Transcript for:
நெட்வொர்க் டோபோகீஸ் வர்ணனை

Hi everyone, இந்த videoல நாம் என்ன பார்க்கப் போறோம் அப்படின்னா network topologies. So first topology அப்படிங்கருது ஒரு network உடை structure. அதாவது ஒரு networkல் எல்லா components மே எப்படி connect ஆயிருக்கு அப்படிங்கருதுதான் topology.

So topology அப்படிங்கருது structure of a network of how all the components are interconnected to each other. So இதுல நாம five types of topologies பார்க்கப் போறோம். First வந்து bus topology.

So bus topologyல எல்லா நோட்ஸுமே ஒரு சிங்கல் கேபில்ல கண்ணெக்டாயிருக்கும். நோட்ஸ் அப்படியெருது, இப்ப நெத்வக்குல கண்ணெக்ட் பண்ணிருக்குற எல்லா டிவைஸ்ஸையுமே நோட்ஸ் அப்படின்னு சொல்வோம். சொப்பஸ்டோபாலோஜில எல்லா நோட்ஸும் ஒரு சிங்கல் கேபில்ல கண்ணெக்டாயிருக்கும்.

அந்த சிங்கல் கேபில்ல நம்ம பேர்போன் கேபில்ல அப்படின்னு சொல்வோம். இது வந்து பஸ்டோபாலோஜியோடு ஸ்ட்ரக்ச்சர். இதுல எல்லா நோட்ஸ்மே பதிங்கன்னா ஒரு பேர்போன் கேபில்ல கண்ணெக்டாயிருக்கு.

இரண்டு சைட்டும் தெர்மினேட்டர் இருக்கும். இந்த நோட் செய்யும் back bone cable ஐயும் connect பண்ற இந்த lines வந்து நம்ம drop lines or drop cables அப்படின்னு சொல்றோம் இப்பு bus topologyல வந்து data transmission எப்படி இருக்கும்னா unidirectional ஆருக்கும் அதாவது data வந்து ஒரு endல இருந்து இன்னொரு endக்கு single directionல transmit ஆகும் அடுத்தது bus topologyயோட advantages so first வந்து bus topology install பண்றது ரொம்பவே easy and second வந்து நம்ம star and mesh topologyயை compare பண்றும் போ bus topologyல cables வந்து ரொம்ப கம்மியா தான் தேவைப்படுது and third advantage வந்து இப்ப bus topologyல ஒரு note fail ஆனாலும் அது மற்ற note செய்யதையும் affect பண்ணாது so இது வந்து bus topologyயோட advantages அடுத்தது disadvantage இதோட ரொம்ப main ஆன disadvantage என்ன அப்படின்னா இந்த topologyய பொருத்து வரைக்கும் அடுத்தது வரைக்கும் back bone cable fail ஆயிடிச்சு அப்படின்னா அது வந்து whole network ஏய் வந்து affect பண்ணும் and second disadvantage இதுல fault detection வந்து ரொம��பவே difficult so அடுத்தது ring topology so ring topologyல ஒரு ஒரு device உமே other two devices கூட ring shapeல connect ஆயிருக்கும் so இது வந்து ring topologyயோட structure so இதுல பாத்தீங்கனாம் எல்லா notes மே வந்து ring shapeல connect ஆயிருக்கு and ஒரு ஒரு note உம் exactly two other nodes kode connect ஆயிருக்கு so இதுல data transmission பாத்தீங்கன்னா single direction தான் ஆனா clockwise directionல தான் data வந்து transmit ஆவும் and இதுல வந்து data transmission அந்த method வந்து token ring method or token pass method அப்படின்னு சொல்லுவாங்க so நா இது வந்து later ஆ explain மன்றேன் அடுத்தது இதோட advantages so ring topology உன்னு வந்து install பண்றதும் expand பண்றதும் ரொம்பவே easy இதில் data transmission single direction தான் பாசிபிலிட்டி of collision கமியாதா இருக்கும். அடுத்தது disadvantage, ring topology பொறுத்தவரைக்கும் ஒரு nodeல ஏதாவது problem அப்படினாலும் overall network ஏய் affect பண்ணும்.

அதே மாதிரி இதில troubleshooting முதல் மிகவும் difficult. third star topology So, star topologyல் எல்லா devicesவுமே ஒரு central controllerக்குட connect ஆயிருக்கும். So, switch, hub இந்த மாதிரி devicesக்குட connect ஆயிருக்கும். So, இது வந்து star topologyயோட structure. So, இங்க பாத்தீங்கன்னா இதுல எல்லா nodesவுமே ஒரு central hubல connect ஆயிருக்கும்.

இதுல data transmission எப்படி நடக்கும் அப்படின்னா, இப்ப data வந்து ஒரு nodeல இருந்து இன்னொரு nodeக்கு transmission ஆகணும் அப்படின்னா, அது வந்து central hub மூழியுமா தான் transmission ஆகும். இதுடன் பாத்திரிகள் பார்த்தீர்கள் என்றால் Star Topologyல் Trouble Shooting வந்து ரொம்பவே Easy அதே மாதிரி இதுல ஒரு Note Fail ஆனாலும் அது Other Notes வந்து Affect பண்ணாது இதுல Devices வந்து Add பண்றது Delete பண்றது Move பண்றது இது எல்லாமே ரொம்பவே Easy அடுத்தது Disadvantage Star Topology பொருத்துவரைக்கும் இதுடைய Main Disadvantage வந்து இதுல Hubல் ஏதாவது Problem அப்படினா Overall Network கண்டிப்பா Affect பண்ணும் இதுல network performance வந்து hub உடை capacityயை பொறுத்துதான் இருக்கும் and star topology வந்து install பண்ணிருக்காத்து வந்து ரொம்பவே high fourth வந்து mesh topology so mesh topologyல எல்லா devicesுமே networkல இருக்குற ஒவ்வொரு device கூடையும் ஒரு dedicated link வலியா கனெக்டாயிருக்கும் so இது வந்து mesh topologyயோட structure so mesh topologyல வந்து ஒரு nodeக்கும் இன்னொரு நோடுக்கும் மல்டிப்பில் பார்த்து வந்து இருக்கும். அடுத்தது மெஷ்ட் டோபோலோஜியோடை அட்வான்டேஜ்ஸ் சோ இதுல வந்து மல்டிப்பில் பார்த்து இருக்குறதுனால ஒரு லிங்க் வந்து பிரேக்டோண் ஆனாலும் அது வந்து கம்யுனிகேஷனா அப்பெக்ட் பண்ணாது. இதுல பார்த்தீங்கன்னா ஒரு நோடுக்கும் இன்னொரு நோடுக்கும் வந்து டெடிகேட்டர் லிங்க் இருக்கும்.

அதனால இந்த டோபோலோஜி வந்து பிரைவசி அன்ட் செக்யூரிட்டி பிரோவைட் பண்ணுது. இதுல பால் டெடெக்ஷன் வந்து ரொம்பவே இயசி. அடுத்தது mesh topology உட்ட disadvantages.

So, இந்த topology வந்து installation and configuration வந்து difficult. அதே மாதிரி இதோட maintenance costும் வந்து high. Fifth வந்து tree topology. So, tree topologyல் வந்து ஒரு root node இருக்கும் and அந்த node கூட மற்ற nodes எல்லாமே வந்து hierarchical mannerல connect ஆயிருக்கும். So, அதனால இதை வந்து hierarchical topology அப்படினும் சொல்லலாம்.

So, இது வந்து tree topology உடை structure. அடுத்தது இதோட advantages, so tree topology வந்து expand பண்றது, manage பண்றது, அடைய மாதிரி error detection, correction இது எல்லாமே ரொம்பவே easy, and இதுல ஒரு node break ஆனாலும் அது மத்து nodes வந்து affect பண்றது. அடுத்தது இதோட disadvantage, so tree topology உட main disadvantage வந்து, இப்பு இதுல root node வந்து fail ஆயிட்டது அப்படின்னா entire networkுமே வந்து fail ஆயிறும், and இதோட of installation வந்து ரொம்ப அதியும். Last topology வந்து hybrid topology. So, hybrid topology என்கிறது combination of two or more topologies.

அதாவது நம்ம two or more topologiesஐ combine பண்ணோ அப்படின்னா அதுதான் hybrid topology. So, இதுல்ல வந்து நான் bus and star topologyயை combine பண்ணி drop பண்ணிருக்கேன். அடுத்தது hybrid topologyயோட advantages.

இந்த topology வந்து ரொம்பவே flexible ஆருக்கும் and இதுல our size வந்து increase பண்றது ரொம்பவே easy அடுத்தது இதோட dessertvantages இந்த topologyல வந்து நம்ம நிறைய topologies ரொம்பவே combine பண்றுறோம் அதனால இதுல design வந்து ரொம்பவே complex ஆருக்கும் அதே மாதிரி இந்த topologyயோட installation and maintenance cost வந்து ரொம்பவே அதிகமா இருக்கும் and இதோட fault detection வந்து ரொம்பவே difficult அவ்வளவுதான் இதுல யாதாவது doubts இருந்தத்து அப்படின்னா comment பண்ணுங்க உங்க feedbacksயும் கண்டிப்பா share பண்ணுங்க இந்த video உங்களுக்கு useful ஆ இருக்குன்னு தோன்றிச்சுன்னா like பண்ணி subscribe பண்ணுங்க உங்க friends கூடையும் share பண்ணுங்க