அனைவருக்கும் மகாராஜாவினுடைய அன்பு வணக்கங்கள் தமிழின் சிருகதை ஆசான் என்று அனைவராலும் அன்போடு அளைக்கப்படக்கூடிய கூபா ரா என்கிற கூபா ராஜகோபாலன் அவர்களின்னுடைய விடியுமா என்கிற சிருகதையை உங்களோடு பகருந்து கொள்வதில் நான் பெருமகில்சியடைகிறேன். கதை எப்படி தொடங்குது அந்த வீட்டுக்கு ஒரு தந்தி வந்திருக்கு அந்த தந்தியைப் பார்த்ததும் எல்லாரும் தன்னுடைய தலையில் இடிவிள்ளுந்த மாதிரி சோர்ந்து போய் கவலையில் அப்படியே உட்காந்துற்றாங்க. இதுல நம்ம தந்தியைப் பற்றியும் கடிதம் பற்றியும் கொஞ்சம் விவாதிக்கணும். சமகால தலைமுறைக்கு தந்தியை அப்படின்னா என்னனே தெரியாது தந்தி இங்கிருது அவசர காலக்குல ஒரு இடத்துல விந்து இன்னொரு இடத்துக்கு அனுப்பக்கூடியது இதுல ஒவ்வொரு எழுத்துக்கும் காசு அதனால அனுப்பக்கூடிய செய்தியை ரொம்ப சுருக்கமா இரண்டு வார்த்தைகள்ல மூன்று வார்த்தைகள்ல ஒரு வார்த்தையில அப்படித்தான் அனுப்புவாங்க தந்தியை ஆனா கடிதம் அப்படிப்பட்டது இல்ல ஒரு கடிதம் நான் எழுதுறேன் அப்படின்னா அந்த கடிதம் எதிரல இருக்குடியவங்களுக்கு போய் சேர்றதுக்கு நாலு நாள்லருந்து ஒரு வாரம் அல்லது பத்து நாள் கூட ஆகக்குடு அடிதத்தைப் பார்த்துட்டு திரும்ப நமக்கு பதில் அனுப்புறதுக்கு நாளு நாள்லருந்து பத்து நாள் ஆகக்குடும் அப்ப ஒரு உதாரணத்திற்கு நானு நல்லா இருக்கிறீங்களா அப்படின்னு ஒருவரை கேட்டு அனுப்பினான்னா அவர்களுக்கு போய் சேர்ந்து அவர்கள் திரும்பதை பார்த்து அதுக்கு பதில் எழுதி ஆமா நான் நல்லாதான் இருக்கேன் ஒருவேள நம்முடைய முந்தைய தலைமுறைகள் தன்னுடைய உணர்வுகளை இப்படி தேக்கி வைத்து கொஞ்சம் கொஞ்சமா வெளியிட்டது நாலையும் என்னோ அவர்களுடைய உணர்வுகள்ல ஒரு நிலை தன்மை இருந்து இருக்கு அல்லது அவர்களுடைய உரவுகள்ல ஏதோ ஒரு விதமான சகிப்புத்தன்மை இருந்துருக்கு ஆனா இப்ப யோச்சு பாருங்க ஏதாவது ஒரு ஓட்சப் மெசேஜ் அனுப்புவோம் அது யாருக்கா வேண்டாலம் இருக்கலாம் தன்னுடிய கணவனுக்கோ, மனைவிக்கோ, குழந்தைகளுக்கோ அப்பா, மாவுக்கோ, நண்பர்களுக்கோ இனிமேல் நமக்கு அவர்களுடைய உரவுத்து தேவை இல்லை அப்படின்னு பதட்டப்படக்குடிய யோசிக்கக்குடிய உணர்வுகள்ல நிலைத்தன்மை இல்லாத சூலல் ஏற்பட்டிருச்சோ அப்படின்னு கூட நினைக்குத் தோன்னுது சரி இது ஒரு புரம் இருக்கட்டும் திரும்போம் கதைக்கு வருவோம் அந்த தந்தி வந்திருக்கு அந்த வீட்டுக்கு அந்த தந்தியில் என்ன இருக்கு அப்படின்னா சிவரா மையர் டேஞ்ஜரஸ் அப்படின்னு இரண்டே வார்த்தை இருக்குடி அந்த தந்தி வந்திருக்கு அந்த தந்தி எங்கிருந்து வந்திருக்குன்னா சென்னையில் இருக்குடிய சென்டரல் ஹாஸ்பிடல்லரில் வந்திருக்கு குஞ்சமாலுக்கு வந்திருக்கு அந்த சிவராமையர் யாரு அப்படின்னா குஞ்சமாலின் உடைய கனவர அவங்க கும்பகோனத்திலிருந்து கல்யாணாயி சென்னையில புயிருக்காங்க இப்ப அவங்க அம்மா வீட்டிக்கு வந்திருக்காங்க கும்பகோனத்தில அவங்க அம்மா வீட்டில குஞ்சமால் குஞ்சமாலின் உடைய தம்பி இவர்கள் இருவருடைய அம்மா குஞ்சமா தனுடைய அம்மா வீட்டிக்கு இரண்டு மாசத்துக்கு முன்னாடி இங்க வரப்பாவரும் உடம்பு ரொம்ப நல்லா இருந்தது ஒரு ஆறு மாதத்துக்கு முன்னாடி அவருக்கு உடம்பு ரொம்ப சரியில்லாம் போச்சு ரொம்ப சரியில்லாம் போய் மருத்துவம் மணிக்கலாம் போய் எல்லாம் சரிபண்ணி கடைசிய இந்த இரண்டு மாதத்துக்கு முன்னாடி சென்னையிலிருந்து கிளம்புறப்போ மருத்துவர் சொன்னாரு உடம்பு நல்லா தேரியிருச்சு நோய் வந்ததற்கான எந்த அறிகுரியம் அதனால இனிமேல் கவலைப்பட தேவை இல்ல அப்படின்னு சொன்னது நால்தான் குஞ்சமால் அங்கருந்து கும்போகனத்துக்கு கிளம்பியே வந்தான் இப்படியா இருச்சே அப்படின்னு பிரம்மப்படித்த மாதிரி பயந்து போயி வருத்தத்துல அப்படியே உட்காந்திருக்காம் அந்த குடும்பத்தில இருக்குடியவர்கள் நினைக்கிறாங்க அப்படியா இருக்காது அப்படியா இருக்குறதுக்கு வாய்ப்பு இல்லை அப்படி நினைச்சுக்குட்டு ஏன் இருக்கக்கூடாது அந்த மாதிரி ஏதாவது அசம்பாவதும் கூட நடந்திருக்கலாம் ஏன்னா ஏற்கிடவே உடம்பு சரியில்லாம போனவர்தானே அப்படி இருக்கும் அல்லது ஒரு வேளை இருக்காது அப்படி மாறி மாறி அப்படி இருக்கும் வாய்ப்பு இல்ல ஏன் வாய்ப்புல்லன்னா இருந்து நாளைக்கு முன்னாடிதான் ஒரு கடிதம் அவரிடம் வந்தது யாரிடம் சிவரா மயரிடம் அந்த கடிதத்தில் என்ன எழுதிருந்தது என்ன?
சாதாரணமா எப்பயம் எழுதிர மாதிரி விஷயங்கள் எழுதிருந்தது தவற தன்னுடைய உடம்பு சரியில்ல எனக்கு ஒரு மாதிரியான அசவக்குரியம் இருக்கு அப்படின்னு எந்தக் குரிப்பும் இல்லாதப்போ அவருக்கு உடம்பு சரியில்லாம் போய் இப்படி டேஞ்ஜராகிற அளவுக்கு என்ன நடந்திருக்கப் போகுது? அப்படின்னு எல்லாரும் நினைக்கிறாங்க இருந்தாலம் அப்படியே விட்டு முடியுமா அன்னைக்கு இரவே முதல் ரையில் புடிச்சு சென்னைக்குக் கிளம்பலாம் அப்படின்னு குஞ்சமால் நினைக்கிறார் அப்படியே முடிவும் செய்யப்படுது சரி தனியா போகாதன் தம்பியையும் கூட அனிப்பி வைக்கிறாங்க இப்போ அந்த ராத்திரி நேரத்துல இரவு நேரத்துல அந்த ரையிலுக்கு அப்படியே அவசரவசரமாக கிளம்பிக்கிறாங்க இப்போ ஒரு எந்திரம் மாதிரி இருக்கா குஞ்சமால் என் என்ன பண்ணிக்கொண்டு இருக்கும் தெரியவில்லை, எப்பைமே சதா கணவனைப்பற்றி நெனைச்சு, வருத்தப்பட்டுக்குட்டு, அழுதுக்குட்டு, நுந்துக்குட்டு, ஒரு மாதிரி பிரம்ம பிடிச்சவமாதிரி இருக்கா குஞ்சமா, அவங்க அம்மா சொல்றாங்க, போய் குழிச்சு கிளம்பு, ஒன்னும் இருக்காதுடியே அ தலசேவி விட்டு பொட்டு வைச்சு விட்டு பூ வைச்சு விட்டு அவர்களுக்கு எல்லா அலங்காரமும் செஞ்சு விட்டு ஒன்னும் கவலைப்படாது அப்படின்னு அவங்க அம்மாவும் சாமி கும்பிட்டுட்டு ஒரு சில்லரைக்கு ஆசை வந்து மஞ்சை துணி, மஞ்சல் துணியில சுற்றி வைச்சு சாமி கும்பிட்டுக காணிக்கையா முடிஞ்சு வைச்சிருக்காங்க இப்போ சாப்பிடாமல் கிளம்பக்கூடாது வெறுவையிருடன் கிளம்பக்கூடாதுன்னால் அம்மாவுடன் வர்ப்புரத்தல்னால குஞ்சமாவும் தம்பியும் சாப்பிட்டுக்கு கிளம்புறாங்க கிளம்பிறப்பா உங்க அம்மா சொல்றாங்க பக்கத்துல இருக்குடிய ஒரு சுமங்கலி பெண் காவிரியில இருந்து இருந்து வேறும் கிளப்பி வைக்கிறாங்க எட்டு மணிக்கு இந்த ரெயில் ஏறுறாங்க கும்பகோனத்திலிருந்து சென்னை போகுறதுக்கு ராத்திரி 8 மணியான காலையில் விடிஞ்சதுக்குப்பிறன்னா அந்த ரைல் சென்னையை போய் அடையும் இப்ப அவள் யோசிக்கிறா அப்பா இன்னும் எவ்வளவு நேரம் நம்ம பிரயானம் பண்ணி போகணுமே என்ன பண்ணுறது போய்தானா ஆகணும் வேற வழி இல்ல நேரத்தை அப்படி என்ன கடந்து விடவாக முடியும் அது நேரத்தை அதற்கான நேரத்தோட அதற்கான ஏல்போட கடந்துதான் போக முடியும் அப்படியெல்லாம் கடத்திர முடியாது அப்படி என்ன ரைல் லக்கார்ர் ரைலும் மிதுவாக நகந்து போகுது இப்ப கூபரா ஐயாவர்கள் அந்த குஞ்சமாலைப் பற்றி சொல்கிறார் சொல்றார் சொல்றார் குஞ்சமால் ரெம்போ அழகா இருப்பா அவளுடைய முகம் ரெம்ப தேஜசான முகம் அவளுக்கு பூ வைக்கிறது நான் ரெம்போ புடிக்கும் மத்த அவர்களாகக்குடை கிண்டல் பண்ணுவாங்க எப்போ பாத்தாலும் பூவோடதா இருக்க பூ இல்லாம் தலை நெரைய பூ வைச்சுக்கிட்டு நல்ல சீவி எப்பையுமே அழகா இருக்கணும் ஆனா இன்னைக்கு அவளுடைய முகத்தை பாத்தா வளக்கமா இருக்க அழகை விட இன்னும் அழகா இருக்கு இன்னும் தேஜிசா இருக்கு அவளுடைய பூ இன்னும் மனம் பிரப்பி நல்லா இருக்கு அவை இப்ப வெத்தலை போட்டுக்கொண்டு இருக்கா அந்த வெத்தலையில் ஒதடலாம் இன்னும் வலக்கத்தை விட அதிகமா சிவந்து போய் அழகா இருக்கு அப்படின்னு சொல்லிட்டு அந்த குஞ்சமாலினுடைய தம்பிக்கூட போறான் இல்லை பிரகாசம் தான் இதுவோ ரெம்ப அழகா தெரியிராலோ இப்போ என்ன நினைச்சாலோ தெரியல கொஞ்சம்மா திடீர்னு கதறி கதறி தேம்பி தேம்பி அழுகிறான் அழுகிறான் அழுதுட்டு இந்த மனிஷனை கட்டிக்கிட்டு நான் என்ன கண்ட? எப்பப் பார் வீம்பு, விதண்டாவாதம், சண்டை, தினமும் அழுகியா போய்க்கிட்டு இருந்தது என் வாழ்க்கை அப்படின்னு சொல்லிட்டு தன்னுடைய கனவரைப்பற்றி தன்னுடைய தம்பிக்கிட்டேயே குறை சொல்றோம் அது தப்பு நினைச்சவலா அப்போ தம்பி என்ன சொல்றான் அதெல்லாம் ஒன்னு ஆகாதுக்கா, திம்பிருக்கு ஒன்னு ஆகாது, அதெல்லாம் நல்லாதான் இருப்பாரு பாரு நீ அங்க போய் அரங்கம்போது உன்னை கூப்புறதுக்கு அப்படியே அங்க எலும்பூரு ரைல்வேய் ஸ்டேஷியன்ல வந்து நிம்பாரு அப்படின்னு சொன்னுடனே இது ஆருதலா இருந்தாலும் எதோ ஒரு வகையில குஞ்சமாலுக்கு குஞ்சமா சந்தோசம் கொடுக்குது இன்னும் தொடர்ந்த அந்த தம்பி சொல்றான் நீ போன வாரம் அவரு கடிதம் எழுதினப்போ நீ என்ன பதில் எழுப்பன இன்னும் ஒரு வாரம் அதிகமா நான் இங்க தங்கி அதில்தான் ஒருவேளு அத்திம்பேர் கோபப்பட்டு இருக்கக்கூடும் அதனால உடனே சிவரா மய்யர் டெஞ்ஜரஸ் என்று அனுப்பினா அதுக்காகத்தான் ஒரு பொய்யா ஒரு தந்தி கொடுத்திருப்பாரா இருக்கும் இப்ப குஞ்சமால் யோசிக்கிறா, ஆமாம் நாம் இரு மாசம்தானே இங்க தங்கறோம் என்று சொல்லிட்டு வந்தோம் இரு மாசம் தங்கறோம் என்று சொல்லிட்டு வந்துட்டு, திரும்பவும் கடிதத்தில் இன்னும் ஒரு வாரம் அதிகமா தங்கிக்கிறேன் திரும்பும் அவர் யோசிக்கிறா, ஆனா இந்த தந்தி சென்னை சென்றில் ஓஸ்பிடலின்னு இருக்கே, அது எப்படி இருக்க முடியும் அப்படி நியோஸ் சொன்ன தம்பி சொல்றார் அதுனால் என்ன தப்பால் அப்பிஸ்கு போய் இப்படி மாத்தி பேரை வைச்ச அனுப்பு அப்படின்னா அனுப்பிற போறாங்க அப்படின்னுன்னா ஓ அப்படிக்கூட அனுப்பலாமா அப்படின்னு குஞ்சமால் கேட்கிறா அப்படி அனுப்ப முடியாது அப்படின்னு தம்பிக்கு தெரியும் இப்போ ரைல் வெண்டி அப்படியே போய்ட்டே இருக்கு சோகத்துல வருத்தத்துல கவலையில் அப்படியே உட்கார்ந்துக்கா திடீர் நாளுகிறா திடீர் பதட்டப்பற்றா எப்படின்னு மனசு ஒரு மாதிரி போராடிக்குட்டே இருக்கு அவளால நிம்மதியாவி இருக்க முடியில கொஞ்ச நேர வருத்தப்பற்ற அவர் இல்லாம வாழ்க்கை எப்படி ஓட்ட போறோம் என்னடன்றும் எப்படியெல்லாம் போகும் அப்படி நியுசிக்கிறா இருக்கக்கூடிய போட்டர்கள் அத பொருட்களை வித்துக்கிட்டு, பொருட்களை தூக்கிக்கிட்டு, ஆட்கள் இறங்க, ஏற, அப்படின்னு எல்லா நிகழ்ச்சிகளும் நடக்குது. ரைல் வெண்டி போகிட்டே இருக்கு, ராத்திரி ஒரு மணி இருக்கும், விலுப்புரத்துக்கு ரைல் வெண்டி போய் நிக்கிது.
காலியா இருக்குடிய இடங்கள்லான் நிறைய பயனிகள் ஏறி இப்ப நிறம்புது. குஞ்சமாலுக்கு பக்கத்துல ஒரு பெண் தனுடைய கைக்குளந்தையோட ஏறுறான். அவளை பார்க்குறதுக்கு ரொம்ப அழகாயிருக்கா தலை முலுவதும் நன்றாக சீவி பூ வச்சு நல்ல குங்குமம் வச்சு ஒரு பெட்டியோட ஏற்றா அவள் ஏறிட்டு தன்னுடைய குழந்தையை அப்படியே கொஞ்ச நேரம் கொஞ்சிக்கிட்டு இருக்கா ரயில் வெண்டி அப்படியே நகரது நகன்டுன்னே கொஞ்ச நேரத்துல அந்த அம்மா கேட்கிறா குஞ்சம் அள்ட்ட இந்த அம்மா கலகலன் பேசுற மனநிலையிலலாம் இல்ல பரவால்ல அம்மா அப்படின்னு சந்தோசமா அது பேசிட்டு தன்னுடை பெட்டிக்குள்ளு இருந்து பூவை எடுத்து குஞ்சமாலுக்கு கொடுக்கிறான் கொடுத்தோன்னே இப்ப குஞ்சமால் நினைக்கிறா அந்த அம்பாலையும் நேரல வந்து உன்னுடை மாங்கல்யத்துக்கு உன்னுடை பூவுக்கு எந்த பிரச்சினையும் வந்துறாது வச்சுட்டு அந்த அம்மாட்டை சொல்றா அம்மா உங்களை பார்த்து எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு அவளுக்கு பக்கத்தில இருக்கு அவளுக்கு குஞ்சமால் விளைக்கு சொல்றான் இப்ப பக்கத்தில இருக்க அந்த அம்மா சொல்றாங்க நீ பார்க்குத்துக்கு மகாலைச்சுமி மாதிரி இருக்கமா அப்படியெல்லாம் உனக்கு ஒன்னும் ஆயிராது நல்லதே நடக்கும் தைரியமா போகாப்புடின்னு சொல்றான் அப்பா அப்படின்னு முகம் மலர்ந்து போய் ரொம்ப சாதாரணமா சந்தோசமா பேசியிட்டுக்கா சிவரா மய்யர் டெஞ்சரஸ் என்று வந்த தந்திக்காக நம்ம போய்யுட்டுருக்கோம் அப்படி நீ இவளுக்கு இவ்வளவே தனக்குள் நொந்துக்கிட்டு திடீரென்று அவன் முகத்தை கடினமா வச்சுக்கிட்டு அப்படியே ஒரு மாதிரி அமைதியாயிருந்துக்கிறா இன்னும் கொஞ்சம் தூரம் போய்க்கிட்டே இருக்கு அப்புறம் செங்கர்ப்பட்ட நெருங்கற நேரம் அப்படியே கொஞ்சம் கொஞ்சம் விடிகிறதுக்கு லேச ஆரமிக்கிறது அப்ப சொல்லிறா அக்கா இல்லை இல்லை எதுவுமே சாப்பிடக்கூடாது அப்பற கொஞ்சம் கொஞ்சமா விடி இது இந்த ரைல் சத்தத்திலும் எங்கேயோ இருந்து ஒரு சேவல் கூபுற சத்தம் கேக்குது அவள் மனசு யோசிக்குது அப்பா விடியுமா அப்படின்னு யோசிக்குது இன்னொரு பகும் ஐயோ ஐயோ விடியப்போதே அப்படின்னு யோசிக்குது நல்ல விஷயமா இருந்தா விடியல் நல்லதாகும் சூல் நலை இப்ப பதட்டமா இருக்கிறதா வண்டி போய்க்குட்டே இருக்கு ஒரு நேரத்துல எலும்புரும் வந்து சேர்ந்துருது காலை நேரத்தில பார்த்தா அப்படி நெனைச்ச மாதிரி எல்லாம் அத்திம்பேர் வந்து மாமா வந்து கூப்பிறறதுக்கு அங்க நிக்கலாம் அவருடைய கணவர் சிவராம் மயர் வந்து நிக்கலாம் இப்ப என்ன யோசிக்கிறா அம்மாம் கடிதத்துல நம்ம என்ன எழுதியருந்தோ ஒரு வாரங்கலிச்சு வருண்டு எழுதியருந்தோ இல்ல அதனால கோபத்துல தான் அவர் தந்தி கொடுத்துருப்பார் அதனால அவர் ஒருவேளை வீட்டுல இருக்கக்கூடும் அதனால வீட்டுக்கு போனான்னா அவர் பொய்யா இந்த மாதிரி தந்தி பூட்டுட்டு வீட வீட்டுக்கு போய் பாத்தா அங்கேயம் அவர் இல்ல இப்போ நிலமை ஒருவேள உண்மையாக்கும் இருக்குமோ அவர் சொன்னது சிவராம் மயர் டெஞ்ஜரஸ் என்கிற வார்த்தை உண்மையாக்கும் இருக்குமோ அப்படி நேர் அங்கருந்து கரம்பி சென்னை சென்டரல் ஹாஸ்பிடலுக்கு போறாங்க அங்க போய் கேட்கிறாங்க யாரி என்ன அப்படின்னு விசாரிச்சு கேட்கிறப்பு அங்க இருந்த ஒரு பியூன் வந்து நீங்க கும்பகுணத்திலிருந்து வருகிறீங்கலா அப்படின்னு கேட்டுன்னா ஆமாம் அப்படியா நேற்று இரவு வந்த நோயாலி இறந்து போயிட்டாரு அப்படின்னு நான் இறந்து போயிட்டாரா அதுக்குள்லயே மா எப்படி நடந்திருக்கும் இதுல நடக்குறதுக்கு வாய்ப்புலியே அப்படின்னு ஒருவேளை வேற யாராவதா இருக்குக்கூடுமோ அப்படின்னு குஞ்சமால் சொன்னுடன் அவனு உள்ளே போயிட்டு அந்த உடலை எடுத்துக்கு வருகிறான் உடலை எடுத்துக்கு வருகிறார்கள் உடலை பார்த்தா பார்த்துன்னா உருதியாயிருச்சு அது சிவரா மயர்தானு இறந்து போனது சிவரா மயர்தானு இப்படி இருக்குடிய சூலலல இறந்து போனது சிவரா மயர்னு உருதிப்படித்துட்ட சூலலல அவன் மனசில இருந்த திகில் மறைஞ்சு போச்சு அவன் மனசில இருந்த ஒரு பதட்டம் நின்னு போச்சு அப்பிறம் என்ன ஆச்சு? அது மிகவும் கொடுமையானது அப்படிங்கிறது சொல்றார் ஏன்னா இறந்துதான் போய்விட்டாரு காலையில பார்த்துன்னா அந்த திகிலும் பயமும் நீங்கிருச்சு ஆனா ஒரு வருத்தம் இருக்குக்கூடும் திகிலும் பயமும் நீங்கிருச்சு ஆனா இப்படி யோச்சுச்சு பாருங்க இரவு முழுவதும் இறந்துருப்பாரோ இல்லையோனு பயந்து பயந்து அந்த அம்மா யோச்சுக்கொண்டே இருந்தது என்னுடைய வலி இருக்குலே அது ரெம்ப அதிகம் அதாவது கவலையை விட கவலை தரக்குடிய வலியும் அதைப் பற்றின யோசனையும் ரெம்ப அதிகமானது தோல்வியை விட தோல்வி தரக்குடிய கவலையும் அது சார்ந்திருக்குடிய வேதனையும் அதிகமானது அப்படிங்கிறது ரொம்ப நுற்பமா எழுதிருக்கிறதா நம்ம யோசிக்கிறோம் இப்படிப்பட்ட அர்ப்பதமான கதையை கொடுத்த ஐயா கோபாராவர்களுக்கு நன்றி வராட்டி இப்படிப்பட்ட அலகிய வாய்ப்பினை எழுத்த அனைவருக்கும் நன்றி வராட்டி விடை விருகிறேன் நன்றி வணக்கம்