Transcript for:
விஜே விளாக்ஸ்: வாழ்க்கை மற்றும் பயணம்

[இசை] [இசை] ஹாய் வெல்கம் டு விஜே விளாக்ஸ் கேமராமேனை பாருங்க முருகரையே கூட கூட்டிட்டு போற பாருங்க இப்படி போட்டுருப்பாரு படத்தை எல்லாத்துலயும் வந்திருக்காரு கேமராமேன் எங்க விட்டு வந்திருக்காரு பாருங்க என்ன டிரைவர் சீட்ல இருக்குது அவரை எடுத்துட்டு போய் அவர் பெரிய கேமராமேன் ஆகி கோ படத்துல அடுத்தது கோ 2 கோ 3ல நடிப்பாரு அவரு நம்ம அண்ணன் வரும்போது நிறைய விஷயங்கள் நான் ரெண்டு பேரும் டிஸ்கஸ் பண்ணிட்டேன் அப்படியா ஆமா கொரோனானால நிறைய பேர் வாழ்க்கையே சேஞ்ச் ஆகும்ல அதுல அண்ணன் ஒருத்தர் அப்படியா ஆமா ஆமா அண்ணன் வந்து ஒரு என்னன்னா லேப்டாப் லெனோவா லேப்டாப் லெனோவா லேப்டாப் கம்பெனில ஒர்க் பண்ணாரு இந்த கொரோனா வந்ததுக்கு அப்புறம் அண்ணன் பேசாம நானே முதலாளி நானே எதிரா அப்படின்னு சொல்லிட்டு ரெண்டு கார வாங்கி ஆயிட்டாரு தேங்க்யூ தேங்க்யூ சோ மச் ஆமா அண்ணன் தான் எங்கள கரெக்டா எதுக்கு கொண்டு வந்து விட்டாரு ஆனா நாங்க நாங்க இப்ப கரெக்டா எதுக்கு போகமாட்டோம் ஆனா அந்த கேமரா உங்களுக்கு தான் கிப்ட் அதை எடுக்குற மாதிரி தெரியல எனக்கு அவரு பேக்க தானே சேப்டி பண்றாரு ஏதோ ஏன்னா 338 நம்ம இந்த ஊர் தான் போறோமா எத்தனை கடைகள் நீங்க யாரு நிறைய கடைகள் பார்க்கலாம் இவங்க வந்த உடனே அங்க போயிட்டாங்க ஆனா இங்க பாருங்க இவ்வளவு கஷ்டப்பட்டு உட்கார்ந்து இருக்கீங்க அண்ணன் கடையில வந்து ஸ்பெஷல் கேமரா ஓவர் போக்கஸ் ஓவர் போக்கஸ் புது புது வார்த்தையா கண்டுபிடிக்கிறாங்கடா உன்ன பார்த்த உடனே ஓவர் போக்கஸ் ஓவர் ஆடியோ ஏன் உங்க கடையில ஏன் கூட்டமே இல்லை அந்த கடையில அவ்வளவு கூட்டம் அள்ளுது ஒருவேளை அந்த மாதிரி இதெல்லாம் வச்சா நமக்கு வந்துரும்னு நினைக்கிறேன் நம்மகிட்ட ஏதாவது பேக்கப் போட்டு வந்திருக்கணும் தப்பு அட இவங்களாவது பரவாயில்லை நாலாவது கடை பாவம் சூரி கடை மாதிரி ஈ ஆடுது கடைசியா உன் டீ கடையை இப்படி பார்த்தது ஆளே இல்லாம டீ கடையில ஜூஸ் ஜூஸ் ஜூஸ் பண்ணா சம்பளத்துக்கு நாலு பேர் வந்தா சம்பளம் சாப்பிடலாம்ன்றீங்களா அப்போ உங்களுக்கு ஆபா கிடையாது இப்ப இவன் டீக்கடை மாதிரிதான் அங்க வேலை செய்றவங்க சம்பளம் கொடுத்து சும்மா ஒரு டீ கடை நடத்திட்டு இருக்கான் அதனாலதான் அவரு அரை பட்டை போட்டுருக்காருன்னு நினைக்கிறேன் என்ன பட்டை போட்டுருக்காரு ஆஃப் பட்டை ஆஃப் பட்டை இல்லண்ணே அது ஹேர் ஸ்டைல மறைக்கிறதுக்காக அந்த பட்டை நம்ம பாருங்க டேய் டேய் டேய் டேய் டேய் டேய் டேய் டேய் டேய் அது இன்னும் இங்கதான் இருக்கா பரவால்ல நான் கூட காரோட போயிடுச்சுன்னு நினைச்சேன் போட்டு உள்ளே கொஞ்சம் ப்ளீஸ்டா சூப்பர்டா அண்ணே அண்ணே அவன் வேணும் பண்றா அண்ணே கேமரா ஆடு புடுக்கப்பட்ட மாதிரி இங்கயே போட்டு போயிட்ட அங்க போய் எதுல எடுப்ப இப்ப அண்ணே அவனே கதை நல்லா சுவாரசியமா இருந்ததா பேசிட்டு இருந்தியா அண்ணே அப்படியே அசையாம செமையா தெரியுறீங்க நீங்க அண்ணே செமையா தெரியுது அப்படி எங்கயும் எடுக்கல எடுக்குறேன் இதுக்கு அப்புறம் எதுக்கு 2000 அண்ணே 2004 அண்ணே என்கிட்ட தானே பேசிட்டு இருந்தேன் பாதியில அங்க போறேன் 2004 ல வாங்கும்போது ஜிப் வேலை செய்யாது இங்க பாருங்க லாக் டிஎப்எல் லாக் இதே உடைஞ்சிருக்கு இதுக்கு அப்புறம் எதுக்குடா டிஎப்எல் லாக் உனக்கு இப்ப இத திறக்கவே திறக்காது என்ன பண்றது எப்படி உடைஞ்சது அது நீங்க தான் பாக்கணும் 2004ல பார்க்கும்போதே டிஎல் லாக் லாக் இப்படி உருட்டி விடலாம் திறக்க முடியாது அண்ணே அப்புறம் இதையும் இப்படி உருட்டி விடலாம் உசுரே நீதானே அதை லாக் போடலன்னா பேக் ரிஜெக்ட் பண்ணிடுவான் நான் சும்மாதான்டா போட்டுருக்கேன் அப்படிதானே 2004ல இந்த பேக் எடுத்து என்னன்னு வந்த உடனே உடைஞ்சுச்சு தேங்க்ஸ் ஹாய்மார்கள் மேல எங்க நம்ம பொட்டிய மட்டும் காணும் தனியா விட்டீங்களா போயிடுச்சா விட்டுட்டியா ஓகே வருது வருது நம்மளுடைய போர்டிங் பாஸ் அவன் பேக்க தனியா தூக்கிட்டாருடா தூக்குனா டப்பு போட்டா தனியா பிரஜல் மாதிரி அது பெல்ட் நிறைய இருக்குல்ல லாக் ஆயிடும் இப்ப மாட்டிக்கா பேக் இதா இல்ல வந்தேன் அந்த பெல்ட் ஜோக் அப்புறம் வேணாம் நிறைய வச்சிருக்காரு அந்த மாதிரி என்கிட்ட ஒரு ரெண்டு காமெடி சொன்னாரு சொல்லுங்க அண்ணே எப்படின்னு அந்த காமெடி எல்லாம் ஜப்பான் வந்து சொல்ல போறேன் அதை வாங்கி வச்சிருக்கேன் உண்மையிலேயே சொல்லாதீங்க என்ன தயவு செய்து நம்ம ஜப்பான் போறோம் இல்ல டெல்லி டெல்லி டெல்லி போயிட்டு டெல்லில இருந்து டோக்கியோ போறோம் அவ்வளவுதான் ஐயோ இப்படி கோடு போட்டீங்களே நான் பிரெஷ்ஷா வச்சு யூஸ் பண்ணலாம்னு பாத்தேன் ஏய் பரவால்ல பரவால்ல இல்லடா அதை கிழிச்சு போட்டுருங்க சரி இன்னொரு காப்பி தருவீங்களா அவங்க என்ன ஜெராக்ஸ் கடை வச்சிருக்காங்க சேப்டிங்கண்ணே அக்கா அங்க வேணாம் நீங்க இங்க பாருங்க உங்களுக்கு வேல்யூ சரி சாரி தங்கச்சி சாந்தினி குடுத்துருங்க குடுத்துருங்க சாந்தினி ரொம்ப நேரம் சாலினின்னு படிச்சிட்டு இருந்தேன் ஓஹோ மிஸ் பண்ண ஆரம்பிச்சுட்டாரா நான் ராஜா நான் ராணிங்களா மகாராணி ம் ப்ளீஸ் ப்ளீஸ் என் தம்பிதான் ப்ளீஸ் என் [சிரிப்பு] தம்பிதான் கெட்ட இறங்கி விட்டுருவாங்க பைக்ல இருந்து இன்னொரு என்னோடு குடுங்க போதும்ல இல்ல என் பேர் போட்டுறேன் எங்க அப்பா எல்லாம் லீவ் லெட்டர் எழுதும்போது இப்படித்தான் தருவாங்க தேங்க்யூ தேங்க்யூ ஓகே இதை போய் நீ காட்டினா குடுத்துருவாங்க யார்கிட்ட பேய் சொல்ற நீங்க யார்ட்ட ஓகே நீங்க விண்டோல உக்காருங்க தேங்க்யூ [இசை] வாழ்த்துக்கள் நன்றி அண்ணே போயிட்டு வரேன் அண்ணே திருப்பி வருவேன் அண்ணே இந்த பக்கம் எங்க சுத்துனா இங்க வந்துதாங்க போனோம் அதாவது இவன் எல்லாம் இந்த வயசுலயே பூமர் ஆயிட்டான் இவங்க ரெண்டு பேரும் பிரெண்ட்ஷிப்ப பாருங்க ஏய் எவ்வளவு பிரச்சனை எனக்கு தெரிஞ்சு அவருக்கு டிக்கெட் எடுத்துட்டீங்களா அவரு நம்ம கூடதான் வராருன்னு நினைக்கிறேன் அவருக்கு டிக்கெட் நீங்க வந்துருங்க எங்க கூட பேசாம போய் பேசிட்டு பேச்சு துணைக்கு ஒரு ஆளு என்ன சொல்லணும் வீட்ல எவ்வளவு பிரச்சனைகள் எவ்வளவு ஒரு நம்மள சென்ட் பண்ண முடியாது ஆனா வெளியில வந்துட்டா இந்த ஜாலி லைஃப் திருப்பி வீட்டுக்கு போன உடனே கிடைக்காது கிடைக்காது ஃபீலிங்ஸ் தான் இருக்காது இதை பார்த்துட்டு இருக்குற அண்ணி பாத்துக்கோங்க வீட்டுக்கு வந்தா அவர் ரொம்ப இதுவா பீல் பண்றாரு இல்ல இல்ல நான் செவனே தானா போய்க்கிருந்தேன் என்ன ஆறிடுச்சு அதுக்குள்ள ஆறி போல சாப்பிட்டு பாருங்க நாறி போயிருச்சு எனக்கு தெரிஞ்சு நம்ம கடைசியா சாப்பிடுற நல்ல சாப்பாடு இதுவாதான் இருக்கும் நீங்க ஏர்போர்ட் வந்தீங்கன்னா வேற வழியே இல்ல தலையெழுத்துன்னு நினைச்சு சிலது சாப்பிடுவாங்கல என்ன வெறும் மாவா இருக்கு தோசை ஒரு தோசை ஒரு மாம் ₹300 ₹300 32 ₹5 பிளஸ் டாக்சஸ் ஆனா அதுக்கு நல்லா இருக்குமான்னு கேட்டீங்கன்னா சத்தியமா நல்லா இருக்காது நீங்க ஏர்போர்ட் வரீங்க வெளியூர் போறீங்க அப்படின்ன உடனே வீட்லயே சாப்பிட்டு வந்தரணும் அப்படி இல்லைன்னா இங்க எல்லாம் ஒரு அண்ணன் எடுத்துட்டு வந்து சாப்பிட்டாரு அந்த மாதிரி எடுத்துட்டு வந்து கூட நீங்க சாப்பிடலாம் இங்க வந்து சாப்பிடலாம்னு வந்தீங்கன்னா இங்க ஆப்ஷன் கூட ரெண்டு மூணு கடை எல்லாம் இல்ல ஒரே கடை தான் இருக்கு அதனால நல்லா இல்லைன்னா கூட வேற கடைக்கு நம்ம போகவே முடியாது அவங்க குடுக்குறது தான் சாப்பாடு இப்ப டைம் என்ன அப்படின்னோம்னா 7:58 எங்களுக்கு எப்ப பிளைட் அப்படின்னோம்னா 9:40 ஒரு பைத்தியக்காரன் பேச்சை கேட்டு நாங்க ரொம்ப சீக்கிரம் வந்தோம் அஞ்சு மணிக்கு எழுப்பிவிட்டான் ஜப்பான் அப்படினாலே உங்க மைண்ட்ல டக்குனு என்ன வரும் சொல்லுங்க இல்ல இல்ல கொரியானாலும் அதை தான் யோசிக்கிறான் ஜப்பான்ல அதை தான் யோசிக்கிறான் ரொம்ப அதாவது கரெக்டான மைண்ட்ல ஜப்பான்ல எனக்கு இதுதானே வரும் ஏன் பிரவுசிங் மட்டும் ஓபன் பண்ணி பாருங்க இப்போ ஜப்பான் இல்லண்ணே ஆமா பாப்போம் தான் பாப்போம் அதை விடுங்க ஜப்பான் பத்தி நான் பேசுனேன் ஜப்பான் பத்தி பேசுறதுக்கு தான் போன் அதான் ஜப்பான் திங்ஸ் டு டூ அதை தான் தேடிட்டு இருந்தேன் வேற ஒன்னும் இல்ல விடுங்க நோ பாப்போம் இது வந்து தனிமனித உரிமை இத நீங்க எனக்கு புரியல உண்மையா ஹென்டாய் காமிக்ஸ் பிடிஎப் ரெண்டு மூணு அஞ்சு ஆறு ரிசல்ட் பொம்மையை கூட விடமாட்டியாடா இப்ப இதான் ட்ரெண்டிங் அப்ப ஒத்துக்கிட்டல அப்படி கிடையாது சொல்றேன் நமக்கு உண்டாய் தான் தெரியும் எண்டாய் எல்லாம் தெரியுமா நமக்கு யோசிச்சு பாருங்க பை த வே சூரியோட அம்மா அப்பா உங்களுக்கான ஒரு நியூஸ் இந்த இடத்துல நான் சொல்றேன் உங்களுக்கு ஒரே பையன் ரொம்ப பாசமா அன்பா அவனை நீங்க வளர்த்திருப்பீங்க அவனுக்காக நீங்க வந்து நல்லா அவனை பார்த்துட்டு இருந்திருப்பீங்க ஆனா உங்க பையனோட பாசத்தை நீங்க தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படுறீங்களா ஒரு போன் குடுங்க ஐயோ டிபி வச்சிருக்கான் அந்த பொண்ணு கூட எடுத்த போட்டோவை ஒரு நாள் கூட உங்க கூட எடுத்த மாதிரி அவன் ஒரு போட்டோ வச்சு நான் பார்த்ததே கிடையாது போட்டோவே எடுத்ததே இல்ல ஒரு இதுல மூணு போட்டோ இருக்கு மேல வந்து கோழிக்கு போன மாதிரி இப்படி அப்புறம் தோல்ல சாய்ஞ்ச மாதிரி இப்படி அப்புறம் இப்படி மூணு நீ ஏன் எடுத்து காட்டுறியா நான் போட்டோ எடுத்தே வச்சுட்டேன் என்ன சொல்றீங்க அந்த ட்ரேல வரும்போதே போட்டோ எடுத்து வச்சுட்டேன் நீ காட்ட மாட்டேன்னு அதுலயும் எப்படின்னா லைஃப் ஸ்டேஜஸ் ஆயிட்டான் லாக் ஸ்கிரீன்லயே அதாவது அவன் ரொம்ப கான்ஃபிடென்ட்டா இருக்கான் நீங்க ஒத்துக்குறீங்களோ இல்லையோ நான் கல்யாணம் தான் பண்ண போறேன் இதுக்கு அப்புறமும் நீங்க ஒத்துக்க உங்க புள்ள ஓடிருவான் அம்மா அப்பா போட்டோவாவது நீ எனக்கு என்னைக்காவது இப்படி வச்சிருந்திருக்கியாடா லாட்ஜ் ஸ்கிரீன் இருங்க வால்பேப்பர் அம்மா அப்பாதான் வைக்கணும்னு நினைச்சேன் ஆனா உங்க போட்டோ இல்ல இருக்கு வால்பேப்பர்ல இவங்க இருக்காங்க உங்க அம்மா அப்பா ஓபன் ஸ்கிரீன்ல வரணும் இவ்வளவுதான் மிஸ்டர் சங்கரநாராயணன் இவ்வளவுதான் நல்லா பாலும் தேனும் பாதாம் கொடுத்து வளர்த்தீங்களே அந்த புள்ள அதை தின்னுட்டு புஸ்தியா எங்க போகுது பாத்தீங்களா அது புத்தி நாங்க எவ்வளவு பெரிய பணக்காரங்கன்னா இந்த மாவு தோசையை இன்னொரு ₹350 குடுத்து வாங்க போறோம் ரெண்டு தோசை ₹700 சத்தியமா வயித்து எரிச்சலா இருக்கு வீட்ல எத்தனையோ வேணா நேரம் தோசை சுடும் போது இது ரொம்ப மொத்தமா இருக்கு வேணாம் ரிஜெக்ட் பண்ணிருக்கோம் அதோட அருமையே எனக்கு தெரியுது லைட்டா உடைஞ்சு போய் ஏய் என்ன ரிமூவ் ரிமூவ் பூசுவாங்க அப்படின்னா ரிமூவ் ரிமூவ் அப்படின்ன உடனே உங்க அம்மா உன்னை விளக்கமா பாத்தாலே அடிக்கல அடி பாக்க மாட்டேன் வெளியெல்லாம் சார் இதுல கைய விடுங்க அதான் சுத்தி எங்க போகும் அந்த ஓட்டை பஸ் இருக்கு சார் அப்படியா இதுவா டாஸ்மா டாஸ்மா இது என்னது அதாவது தாமஸ்ன்னு எழுதி இருக்கு டாஸ்மார்க்னு ஒருத்தன் எப்படி படிப்பான் ப்ளோல 24 மணி நேரம் அதே புத்தியில இருப்பான் சோ வந்து இப்ப நாங்க பாத்தீங்கன்னா சென்னை ஏர்போர்ட்ல அண்ணா இன்டர்நேஷனல் சென்னை ஏர்போர்ட்ல நக்கிட்டு இருக்கோம் எங்களுக்கு வந்து ஏர் இந்தியால தான் எங்களுக்கு பிளைட் இங்க இருந்து டெல்லி போயிட்டு அங்க இருந்து அடுத்த நம்முடைய பயணம் நோக்கி இருக்க போகுது கிட்டத்தட்ட பாத்தீங்கன்னா நம்ம போன வரைக்கும் லாங்கஸ்ட் ஜெர்னி நம்ம சவுத் கொரியாவா தான் நினைச்சுட்டு இருக்கோம் அது கிடையாது இதுதான் ரொம்ப லாங் அப்பனுக்கு அப்ப ஒருத்தன் இருக்கான்ற மாதிரி ஜப்பான் வந்துட்டான் சோ இப்ப பாத்தீங்கன்னா கிட்டத்தட்ட இங்க இருந்து டெல்லி ஒரு மூணு மணி நேரம் டெல்லில ஒரு ஏழு மணி நேரம் டெல்லில ஒரு ஏழு மணி நேரம் ஒரு மாதிரி இருந்தாங்க உங்களுக்கு சொந்தக்காரங்க யாராவது நீங்க பாக்குறீங்க யாராவது டெல்லி இருக்கீங்கன்னா சொல்லுங்க நாங்க உங்க வீட்டுக்கு வரோம் ஆமா ஏழு மணி நேரம் நல்ல தோசை ஊத்திட்டாங்க சாப்பிட ஆமா சாப்பிட்டு அப்படியே கிளம்புவோம் சாப்பிட்டு அப்படியே போயிட்டாங்க இங்க எவ்வளவு நேரம்னா திரும்ப டெல்லி டு டோக்கியோ 9:00 மணி நேரம் இதுவரைக்கும் எங்க லைஃப்லயே 9 மணி நேரம் ஒரு பிளைட்ல நாங்க டிராவல் பண்ணது கிடையாது என்ன பண்ண போறோம்னு தெரியல ரொம்ப நேரம் இப்படியே உட்கார்ந்து இருக்கணும் எவ்வளவு நேரம் இப்படி உட்கார்ந்து நாங்க போக போறோம்னு தெரியல பை த வேப்ப நமக்கு ஆர்கனைஸ் பண்ணி கொடுத்தது யாரு அப்படின்னு பார்த்தீங்கன்னா ஜிடி ஹாலிடேஸ் ஏன்னா வந்து நம்ம ஃபர்ஸ்ட் ட்ரிப்னு பிளான் பண்ணும்போது இங்க போலாம் அங்க போலாம் அங்க போலாம்னு பிளான் பண்ணோம் சரி கொஞ்சம் புதுசா அதுலயே நம்மள விட கொஞ்சம் அட்வான்ஸ்டா இருக்கிற மாதிரி ஒரு கண்ட்ரிக்கு போவோம் அப்படின்ற மாதிரிதான் ஜப்பான் எங்க ஞாபகத்துக்கு வந்தது ஏன்னா அவங்க வந்து நம்மளோட டெக்னிக்கலாவும் அட்வான்ஸ்டு லைஃப் ஸ்டைலாவும் அட்வான்ஸ்டா இருந்தாங்க 2000-ல வாழ்றாங்களாம் அவங்க கேலண்டர் எடுத்து பார்த்தா 2000 அதாவது 20 வருஷம் 100 வருஷம் ஏலியனா சொல்றேன் அவ்வளவு அட்வான்ஸ் ஆனாங்களா சாப்பிடுறது கையெல்லாம் யூஸ் பண்றதே கிடையாதா அப்படின்ன உடனே அது ஆட்டோமேட்டிக்கா வந்து வாயில குடுப்பாங்களா அது ஃபுட்டே வருமா வாயில சொன்னா நம்ப மாட்டீங்க இத நான் சொல்றது எல்லாமே ஜப்பான்ல இருக்கு நான் பார்த்து வச்சிருக்கேன் திங்ஸ் அது என்ன பண்ணனும்னு திங்ஸ் டு டூ இன் ஜப்பான் சோ அந்த ஜப்பான நமக்கு பயங்கரமா ஆர்கனைஸ் பண்ணி கொடுக்குறது நம்ம ஜிடி ஆல்ஸ் ஜிடி ஆல்ஸ் அது மாதிரி நீங்களும் எந்த ட்ரிப் போகணும்னாலும் அது லாஸ்ட் பண்ணி ட்ரிப்பா இருந்தாலும் சரி கொஞ்சம் பிபோராவே நீங்க பிளான் பண்றதா இருந்தாலும் சரி நீங்கள் அணுக வேண்டிய ஒரே இடம் ஜிடி ஆல்ஸ் a few minutes [இசை] later பவுல் ஆனது நல்லதுதான் அது 84 m தான் ஆனா பவுல் ஆகாம வில்லியம்ஸ் ஜார்ஜ் ஒலிம்பிக்ஸ் எல்லாம் உங்களுக்கு தெரியுமா தெரியாதா இவருக்கு எதுவுமே தெரியாது தானே ஒலிம்பிக்ஸ் பாத்தீங்களா இப்ப ரெண்டு தோசை சாப்பிட்டேன் அது செரிமானத்துக்கு ஏதாவது பேசுவேன் நான் ஒலிம்பிக்ஸ் ரெகுலரா வாட்ச் பண்ணிட்டு இருந்தேன் ரெகுலரா ஓகே இந்தியா வந்து மொத்தம் எத்தனை கேம் பார்ட்டிசிபேட் பண்ணுது இந்த ஒலிம்பிக்ஸ்ல இல்ல அதாவது சொல்லலடா உனக்கு ஒன்னும் தெரியாது ஜாவலின் த்ரோல ஜாவலின் ஜாக்லின் ஆமா ஜாக்லின் ஆமா ஜாக்லினோட ஃபேனா நீயும் நானும் ஜாக்லினோட ஃபேன் தான் சிரிப்பு தான் வருது யார் தெரியும்ல பாகிஸ்தான் பாகிஸ்தான் 125 வருஷத்துக்கு அப்புறம் பாகிஸ்தான் கோல்டு மெடல் ஜெயிக்கும் இப்பதான் சொல்லி முடிச்சான்னு நினைக்கிறேன் 2024 24 ஒரு வருஷம் எக்ஸ்ட்ரா தப்பு இல்லையே தப்புடா சரி எவ்வளவு மீட்டர் போட்டாரு 9287 மீட்டர் தப்புதானே எதுவுமே சரி இல்லடா கிட்டத்தட்ட வந்துட்டேன்ல இல்ல நான் ரெகுலரா பாத்தேன் கரெக்ட்டா அதான் ரெகுலரா என்னடா தெரியும் ஃபர்ஸ்ட் யுஎஸ்ஏ செகண்ட் இது சைனா தேர்டு வந்து இவங்க இவங்க ஜப்பான் ஜப்பான் ரஷ்யா வந்திருக்க வேண்டியது ரஷ்யாவை இப்ப கொஞ்சம் இதனால ஒத்தி வச்சிட்டாங்க நீங்க கொஞ்சம் விளையாடாதீங்க போர்வெல் போயிட்டு தண்ணி பிடிக்கிற இடத்துல சண்டை குடத்தை எடுத்து இவங்க முன்னாடி வச்சாலும் இந்த உக்ரைன் இதெல்லாம் போறதுனால நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க உங்கள நாங்க எதுவும் கேன்சல் பண்ணிட்டாங்க அதனால இவங்க விளையாடி இப்ப இந்தியா வந்து நல்ல பொசிஷன் வந்து இப்ப முடிச்சிருக்கு புலிக்ஸ் பத்தி எல்லாம் என்ன இந்த ஜாவலின் எல்லாம் பார்க்கும்போது எனக்கு பழைய மெமரிஸ் இருக்கு என்ன பண்ணுவ நான் எங்க ஸ்கூல்ல ஜாவலின் பிளேயர் முதல்ல அதை தெளிவா சொல்றா நீட்டி எறிதல் அதான் இங்கிலீஷ்ல சொன்னேன் பயங்கரமான பிளேயர் நானும் பிளேயர் தான் தெரியுமா ஏய் சார் சொன்னா நம்ப மாட்டேன் ஏதாவது குடுங்களேன் இந்தோ இரு என்னையே தரடா உனக்கு என்னையே ஜாவலின் மாதிரி போடு அது வராது அண்ணே ஏதாவது உண்மையாலே ஏய் இதோ இருக்குடா ஜாவலின் இங்க பாருங்க இப்படி இருக்கு இதான் ஜாவலின் அதுல எல்லாம் சாட்டியா சூப்பர் அண்ணா எப்படி இருக்கா கை இது இருக்கே இல்லைன்னா கிழிச்சிருவீங்களே ஸ்போர்ட்ஸ் பிளேயர் சப்போர்ட் பண்றவன்தான் உண்மையான ஸ்போர்ட்ஸ் நம்ம ஸ்போர்ட்ஸ் கிடையாது அவரு இருக்காரு எந்த ஸ்போர்ட்ஸ் பெண்களை வசியப்படுத்துறதுக்குன்னு ஒரு ஸ்போர்ட்ஸ் இருந்துச்சுன்னா அவன்தான் ஃபர்ஸ்ட் எத்தனை ஃபிகர் ஒரு வருஷத்துல உஷார் பண்றானோ அவன்தான் ஃபர்ஸ்ட் கோல்ட் மெடல் வாங்குவான் இந்தியாவுக்காக போய் ரெண்டுத்தையும் அவன் அந்த கழுத்துல போடுங்கன்னு பாருங்க இது வந்து எந்த ஊர்காரியா இருந்தாலும் பரவாயில்லை ஜாவலின் ஃபுல்லா தடவி பாக்கணும் எங்கயாவது ஸ்லாம்ப் ஏதாவது குத்துதா அந்த மரத்துல ஏதாவது ஒரு பிளேயர் அசிங்கப்படுத்துனீங்கன்னா அதோட டென்ஷன் ஆயிடும் யாரு கிரிக்கெட் பிளேயரா நான்தான் நீதானா இங்க பாருங்க இப்படி இருக்குல குடிச்சிட்டு இந்த சாம்பார் எல்லாம் இப்படி தெரியும் இதுல இருந்து நாங்க சொல்ல விரும்புறது என்னன்னா சாப்பிட்டு ஃபர்ஸ்ட் கை கழுவணும் கழுவணும் இப்ப பாருங்க சாப்பிடுறதுக்கு முன்னாடி ஃபர்ஸ்ட் வாய் கழுவணும் புடிச்சிட்டு இந்த தம்பு இருக்குல்ல தம்பு தம்பு தம்பு ஆமா தம்பு சொல்லு தம்பு தம்புல இப்படி லாக் பண்ணனும் லாக் பண்ணிட்டு இப்ப என்ன பண்ண போற ஓட போறேன் எடுத்துட்டு உன் கட்டின்னு நினைச்சேன் நானு ஓகே இப்ப என்ன பண்ண இப்படி இருக்கு ஓகே இப்படியே ஓடிப்போய் எங்க ஜாலின் த்ரோக்கு நிறைய பேர் நிப்பாங்க அவங்கள்ட்ட குடுத்துருவாங்க அவங்க வாங்கி ஓடிப்போய் தூக்கி சத்தியமா இப்ப எனக்கு நீங்க பண்டெல்லாம் போகும்போது உடனே காட்டணும் போல தோணுது நாங்க தானப்பா காட்டுப்பா அதுவும் உன் நண்பன் சூரியன் அது நான் சும்மாவே பாப்பேன் நான் சொல்றது என் பெர்ஃபார்மன்ஸ் காட்டணும் எவ்வளவு பெரிய பிளேயர் நீங்க சொன்னா நம்ப மாட்டீங்க ஸ்கூலுக்கு வாங்க நீங்க எல்லாருமே பாப்பாக்கு அட்மிஷன்லாம் போட்டேன் ஆனா இவனை கூட்டிட்டு போய் அட்மிஷன் போடுறேன் அட்மிஷன் எல்லாம் போடுறியா கமிஷனுக்கு இல்ல எவ்வளவு கமிஷன் வாங்குவ நான் பண்ணியே காட்டுறேன் அதாவது எடுத்துட்டான் இப்ப அங்க த்ரோ பண்றதுக்கு ஒரு ஆள் இருப்பாங்க அவங்க கிட்ட கொண்டு போய் குடுக்க போறேன் இப்படி [இசை] பாத்துட்டோமா இது வந்து அளவு எடுத்துக்குறான் அவன் சென்ட்ரிங் வேலையும் கொஞ்ச நேரம் செஞ்சான்ல இப்படி பண்ணிட்டு இந்த கை இருக்கு பாருங்க இது நம்ம ரொம்ப இப்படி பெண்ட் ஆயிட்டோம்னா இந்த பிராக்சர் அப்புறம் உனக்கே குத்திக்கும் இப்படி பிராக்சர் ஆகுறதுக்கு கூட வாய்ப்பு இருக்குது சரி சரி அதனால பொறுமையா இருங்க இருங்க ஆள் போறாங்க நீங்க பாட்டுக்கு ஜாலினை விட்றாதீங்க சார் இப்படி வந்துட்டு இந்த த்ரோயிங் பாயிண்ட் தான் மெயின் இப்படி அதாவது கொடியில காய போட்டுக்கிட்டு இருக்க ஹேண்ட்ட லூஸ் பண்ணிக்கிறியா ஷார்ட் புட் இருந்தா இப்படித்தான் இருக்கணும் கையில வெயிட் இருக்குல்ல அதனால இந்த இடத்துல என்ன ஆகுது இதுதானே இது மாடுலேஷன் ஓகே ஓகே இப்படி புடிச்சிட்டு 150 இங்க இருந்து இங்க போனீங்க அது என்ன மூவ்மென்ட் மூவ்மென்ட் 150 மீட்டர் போயிடுச்சு இப்போ ஜாவலி அப்படி போட ஆமா ஓ அதுல பாத்துக்குறான்ப்பா கொஞ்ச நேரம் கழிச்சு அவர் சொல்லாரு ஓ போடு ஓ போடு சரி பாத்துட்டு பாத்துட்டு எங்க ஆள் இருக்காங்கன்னு பார்ப்பான் இல்ல எங்க லேடீஸ் இருக்காங்கன்னு பார்ப்பான் இத வந்து என்ன பண்ணுவாங்க இந்த கையெல்லாம் இப்படி தூக்கணும்னு கூட தேவையில்ல இப்படி இப்படி அப்புறம் இப்படி பண்ணி அப்படி போடுவாங்க ஷார்ட் புட் பிளேயர் நானு ஜாவலின் எப்படி தெரியுமா அப்படின்னா இப்படி புடிச்சு இந்த ஈட்டி இங்க இருக்கும் ஒன்னு இப்படி பிடிப்பாங்க ஏய் ஆமா இப்படியே புடிச்சிட்டு வந்து இப்படி விடுவாங்க இல்லன்னா நான் இப்படி புடிப்பேன் நானும் இதான் இதான் நானும் இப்படிதான் நீ இப்படி யாருக்கு புடிச்சன்னு கேக்கல இப்படியே புடிச்சிட்டே இருக்கியா இப்படி புடிச்சிட்டு இப்படி புடிச்சு கட்டியா மாடுலேஷன் இது என்ன சூரி மாதிரி ஓடி இப்படி கீழ விட்டுருவோம் ரிபப்ளிக் டே பரேடுக்கு எல்லாம் போவேன் பரேடு பரேடு எப்படி பரேடு எல்லாம் இப்ப நான் சொல்றது நான் சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க சத்தியமாதான் நாங்க ஏதாவது நம்புற மாதிரி பண்ணியா இல்ல இப்ப பண்றேன் பாருங்க காமெடிக்கே கிடையாது இது காமெடியே இல்ல அதான் சொல்றேன் எந்த இடத்துலயுமே இந்த காமெடி இல்ல ரிபப்ளிக் டே அன்னைக்கு 26 ஆம் தேதி ஜனவரி ஒரே நிமிஷம் இருங்க நான் மிலிட்ரில இருந்தவரே கூப்பிடுறேன் சூரியநாராயணன் நீங்க வாங்க 26 வருஷமா மிலிட்ரிக்கு இவங்கதான் டீ சப்ளை அப்படியா வரும்போது ஃபுல்லா வாக்கிங் எல்லாம் அவர்தான் பாப்பாரு ஓகே ஓகே அவருக்கு என்ன சாப்பாடு சட்னி வாய்க்குள்ள விட்டு கழுவிக்கிட்டு அதாவது பைப்புல கழுவல வாயிலேயே கைய கழுவி அது சொன்னா நம்ப மாட்டீங்க வாயில கழுவுல 2018 என்னவோ 2014 அப்ப ஜெயில்த் அம்மா அவங்கதான் சிஎம் அந்த ஜெயிலர் படம் ஜெயிலர் படம் இல்ல ஜெயிலித் அம்மா சிஎம் ஆமா ஆமா அந்த டைம்ல அவங்க வந்து ரிபப்ளிக் டே அணி அந்த மெரினா பீச் அந்த இதுலயே உட்காந்துட்டு இருக்காங்க அவங்க உட்கார்ந்து இருக்காங்க அந்த இதுக்கு வருவாங்க இப்ப இது பிரைடுக்கு வருவாங்க அண்ணே அவங்க இருக்காங்க நான் இப்ப போறேன் அவங்க ஸ்கவுட்ஸ்ல நான் இப்ப பெர்ஃபார்ம் பண்ணிட்டு இருக்கேன் அப்ப போயிட்டே இருக்கோம் அதான் அதுல போயிட்டே இருக்கோம் ஃபர்ஸ்ட் மிலிட்ரி ஆர்மி எல்லாம் போயிட்டாங்க இப்ப நாங்க போற ஸ்கவுட்ஸ் எங்க இது ஏன்னா அவங்க ஏதாவது ஷூ ஏதாவது விட்டாங்கன்னா நீங்க பின்னாடி போகும்போது எடுத்துட்டு போய் உங்க சார் நாங்க பின்னாடி போறோம் கரெக்ட்டா நீங்க எல்லாம் போங்க நீங்க எல்லாம் உட்கார்ந்து இருக்கேன் நீங்க எல்லாம் இவங்க சிஎம் மினிஸ்டர் மச்சான் அங்க பாருடா எல்லாம் உட்கார்ந்து இருக்காங்க கரெக்ட்டா போற பின்னாடியே அங்க ஸ்கவுட் ஹெட் வருவாரு நான் இப்படி போயிட்டே இருப்பேன் இப்படி போயிட்டே இருப்பேன் கரெக்டா ஜெயிலுக்கு ஸ்ட்ரைட்டா வந்த உடனே கவுட் சல்யூட் அப்படின்னுவாரு அப்படின்னு நீ மட்டும் அந்த சைடு திரும்பி போனாரா போனாரா போனாரா போடு பேரு என்ன ரோவர் டேய் என்ன ரோவர்னா யாரு ஹான்ஸ் ரோவரா இவரு ரேஞ்சர் அவங்க ரோவர் ரேஞ் ரோவர் புது கொலாபரேஷன்ல வண்டி உருவாக்க போறீங்க ரெண்டு பேரும் சேர்ந்து அப்புறம் என்ன ரேஞ்சு என்ன ரோவர் என்ன ஸ்கவுட் இதுல இருக்கோம் இந்த டைம்ல நமக்கு உனக்கு காஜி தேவையா ஏன்டா பரேடு நேஷனல் ரெப்ரசென்ட் பண்ணிட்டு இருக்கோம் நம்ம இதுலதான் இருந்துருக்கீங்களா ஸ்கூல்ல ஸ்கவுட் ஜேஆர்சி என் எஸ்எஸ் என்சி என் சிசி ஸ்கவுட் எதையாவது ஸ்கூல்ல ஸ்கூலுக்கு போய் என்ன பண்ணுவீங்க மார்ச் பாஸ்ட் தான் இருந்துச்சு மார்ச் பாஸ்ட்டா மார்ச் பாக்ஸ் இந்த நடை மார்ச் பாஸ்ட் நட கொடி பிடிக்கிறவனே கொடி பிடிச்சேன் வருவாங்க அதாவது எல்லாரும் கொடி பிடிக்கிறதுக்கும் ஒரு இது இருக்கு அப்படி வரணும் சும்மா இப்ப கொடி இருக்க மாதிரி வச்சிட்டு கால் அடிங்க இது ஏதோ அகழ் விளக்கு தூக்கினு போன் உன்கிட்ட தான் இருக்கா என்கிட்ட தான் இருக்கு இப்ப இந்த ட்ரிப் முடியற வரைக்கும் என் போன் என்கிட்ட தான் இருக்கு உங்க அம்மா அப்பா போன் பண்ணா நான் உன்கிட்ட குடுத்துருவேன் உன் பிரண்ட்ஸ் யாருனா போன் பண்ணா குடுத்துருவேன் ரோ ஓவர் இருந்துச்சுன்னா அவ்வளவுதான் என்ன நீ கண்ட்ரோலே பண்ண முடியாது கொஞ்சம் ஓவராதான் போகணும் செக்ஷன் தெரிக்குதே கை கழுவுனியா இல்லையா அவன் அப்படியே வாய்க்குள்ளேயே விட்டு கழுவிட்டு அது மாதிரி கழுவி வாங்க போயிட்டு வருவோம் சரி போன் வந்தா பேசிட்டு இருக்கேன் கை கழுவு போயிருக்காரு அந்த மாடுலேஷன் தான் அண்ணா அம்மா சாப்டியாம்மா அவ்வளவுதானே நீங்களே [இசை] பேசலாம் என் தம்பிதான் விண்டோ சீட் குடுங்க சைன் பண்ணிருங்க சாப்பாடு தரமாட்டாங்க பிளைட்ல சீரியஸா அதை வச்சுதான் சாப்பாடு கொடுப்பாங்க எக்ஸ்க்யூஸ் மீ ப்ளீஸ் பிஹேவ் ப்ளீஸ் இன்டர்நேஷனல் என்ன பேசுற குட் மார்னிங் மை நேம் இஸ் அஸ் இந்த தவறு வாழ்ந்தவங்களுக்கு ஏதாவது தெரியுமா என்ன நிரூபிக்கிற அவருக்கு முன்னாடி உனக்கு எல்லாம் இங்கிலீஷ் தெரியும்னு கார்த்திக் போறோம் வெளிநாடு டெல்லி வந்துட்டோம் இப்ப நம்ம பாத்துட்டு இருக்கறது தான் டெல்லி இன்டர்நேஷனல் ஏர்போர்ட் டெல்லினா டெல்லி தான் எத்தனையோ படங்கள்ல பார்த்திருக்கேன் ஷாருக்கான் படம் சல்மான் கான் படம் எல்லாம் பார்த்திருக்கேன் டெல்லி எந்த எந்த சீனு இந்த இதுல வருமே பேர் கர்த்தாவே அந்த படம் கர்த்தா பேர் கர்த்தாகேன்னு ஒரு படமே இல்ல தோத்துகிட்டே இருக்கீங்க உங்களுக்கு நாங்க வந்து ஒரு விஷயங்களை காட்ட மறந்துட்டோம் என்ன பிளைட்ல ஏறுனோம் ஏறி உட்கார்ந்தோம் உட்கார்ந்த உடனே இவரு என்ன பண்ணாரு நீங்களே சாய் போனாரு கொஞ்சம் கூட ஒரு குத்து நாச்சமே கிடையாது அதுல தண்ணி வருமா வராதா அதெல்லாம் கிடையாது தொடச்சிப்பேன் அப்படின்னு போயிட்டான் மூணு மணி நேரம் டிராவல்ல ஒண்ணே கால் மணி நேரம் அங்கதான் இருந்தாரு இவரு சீட்டு தேவையில்லாம நம்ம விண்டோ சீட் எல்லாம் வேஸ்ட் பண்ணிட்டோம் அடுத்த தடவை ஏதாவது பிளைட்ல பிபிக்கு கக்கூஸ்ல சீட் இருந்தா சொல்லுங்க எப்பவுமே ஒரு இடத்துக்கு வந்தா புதுசா ஒன்னு ட்ரை பண்ணி பாக்கணும் இந்த கக்கூஸ்ல உட்கார்ந்து இருக்கணும் இல்லண்ணே நீ என்ன பண்ணுவ அடுத்த தடவை இந்த பேன்ட் எல்லாம் தைக்க போற அப்படின்னா பின்னாடி டேப் வச்சு தைச்சுக்க வேணான்னா லாக் பண்ணிக்கலாம் இல்லைன்னா தொறந்து தானே மறக்குதானே இதானே எனக்கு பிடிக்கவே மாட்டேங்குது இதே இதை சொல்லு வச்சிரு எடுத்தீங்கன்னா இப்ப அவரு இல்ல இப்ப அவரு பண்ணத சொல்றேன் கேமரா கட் பண்ணா சிக்கன் சாப்பிடுறாரு ஆன் பண்ண உடனே அங்க போய் உட்கார்ந்து வெஜ் சாப்பிடுறாரு சும்மா நடிப்புதான் அந்த கடைக்குள்ள போன உடனே என்னென்னமோ இருக்கு பிரியாணியே வேற கலர்ல இருக்கு எல்லாமே வேற வேற மாதிரி இருக்கு இதெல்லாம்தான் எங்களுக்கு ஓரளவுக்கு தெரிஞ்ச பரிச்சயமான பேருங்க பரிச்சயமான சாப்பாடு அதனால நாங்க இதுக்கு வந்துட்டோம் மத்தபடி இது எங்களுக்கு பிடிக்குமான்னு கேட்டீங்கன்னா பிடிக்காது நீங்களும் இதை சாப்பிடணுமான்னு கேட்டீங்கன்னா தயவு செய்து சாப்பிடாதீங்க உங்களுக்கு வந்து ஒண்ணுமே முடியல பச்சை அதிகமா இருக்கு வேற எதுவுமே சாப்பிடுற மாதிரி இல்லன்னா கூட இதை சாப்பிடாதீங்க இது விஷம் அப்படி ஏன்னா நீங்க தின்றீங்கன்னா வேற வழி இல்லை எங்களுக்கு பசி ஜாஸ்தி ஆயிடுச்சு எங்களுக்கு வரும்போது பிளைட்லயும் ஒரு மாதிரி ஒஸ்ட்டான ஒரு இது காலையில அங்க சாப்பிட்ட தோசை அதுக்குள்ள சுவாகம் ஆயிடுச்சு அவ்வளவுதான் நமக்கு இங்க இருந்தே நம்மளோட துயரம் ஆரம்பிச்சுருச்சுன்னு நினைக்கிறேன் இங்கயாவது இது கிடைக்குதாம் அங்க ஜப்பான் எல்லாம் போச்சுன்னா ரொம்ப கஷ்டமா அங்க வந்து காய்கறி சாப்பிடுறவங்க தான் பணக்காரவங்களாம் ஏய் காய்கறிதான் அவ்வளவுதான் ஹாப்பியா பாருங்க காய்கறிதான் ரொம்ப காஸ்ட்லியா வாங்கி சாப்பிடுறதுக்கு இது பண்றதுக்கு எல்லாம் 1 kg தக்காளி நம்ம ஊர் காசு ₹600 கொஞ்ச நாள் முன்னாடி இந்தியாலயே அதான் வச்சிருந்தோம் இது என்ன அண்ணே புதுசா சொல்லிக்கலாம் 60 ரூபாய்க்கு எப்ப தக்காளி சொல்லு போட்டுருக்கு படிச்சேன் அதாவது இதுல ஏதோ பொம்பளை பழம் போட்டுருக்கு பாடிகார்ட் கரன் அண்ட் ஹிஸ் சிஸ்டர் அதுல ஏதோ ஒரு கதை படிச்சிட்டு வந்திருக்கேன் அமுக்கு அம்மாள் டும்மால்