Transcript for:
2014 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் டிரம்ப் ஆட்சி

2014 நாடாலம் என்ற தேர்தலில் மோதியவர்கள் வின்பண்ணி பிரதமரா ஆனதுக்கப்பிறம் இங்கிருக்குடிய இந்த காங்கரஸ் கட்சிக்காரங்கள் எப்படி எல்லாம் கத்திக்கத்திரி கூசல் போட்டாங்களோ அதே மாதிரி இப்ப ரீசன்டா அமேரிகால நடந்த தேர்தல்ல டிரும்பு வின்பண்ணதுக்கப்பிறம் அங்கிருக்குட பல வலரும் நாட்களை அழிக்கிறதுக்காக, பயங்கிரமான பல சதித்திட்டங்களை போட்டு வைத்திருந்தானங்க. பாரதம் மாதிரியான கலாசாரத்தை ஆணிவேறா கொண்டிருக்கக்கூரிய நாட்களை நாசமாக்கணும் அப்படியிருத்துக்காக, ஏகப்பட்ட சிக்கெச்சிகளை போட்டு வைத்திருந்தானங்க. ஆனா, டிரும்ப் பெற்றி வெற்றி, டிரும்ப் பெற்றி வெற்றி, இப்ப ஜனால்வெதியா ஆனதுக்குப்பிற்றம் அவருடைய சதித்திட்டங்கள் எல்லாமே நாசமாக்கும் போற்றி, நக்கினும் போற்றி. அமெரிகால இருக்குடிய ஒவ்வொரு டிபார்ட்பெண்ட்லல் பல டமகரைட் சாத்ரவாளர்கள் இருக்காங்க. அந்த ஆதரவாளர் ஒரு பல்ல பிடிங்கிருக்கார் டிரும்பு. அங்க நடக்குடிய பல முக்கியமான விஷயங்களை நீங்களும் தெரிஞ்சிக்கணும். கட்டாயும் தெரிஞ்சிக்கணும். இந்த உலக அரசியல்ல, டிரும்ப் விண்ட் பண்டுவதற்கு முன்னாடி இந்த அமேரிக்கா என்ன மாதிரியான திலாலங்கி வேலககளை பார்த்திருக்காங்க அப்படிங்கிறது தண்டிப்பா நாம பார்த்தியாக வேண்டும். இந்த உலக அரசியல்ல, டிரும்ப் விஷயங்கள்ல, டிரும்ப் வேண்டும். அதே மாதிரி இந்த உலகத்திலிருக்குள் ஒவ்வொரு நாட்டுன்னுடிய சட்டத்திட்டங்களுக்கு, அந்த நாட்டுல இருக்குள் அவர்கள் ஆதரவு கொடுப்பாங்க, அதுக்கு சப்போர்ட் பண்ணுவாங்க. சி, நாமெல்லார்மே சங்கீஸ், ஊப்பிஸ்கள் மாதிரி தர்க்குரிகள் கடையாதே, இஷுவை இஷுவா பாக்கணும். சரி வாங்க, நம்ம கண்டெண்டுக்குள்ள போலாம். எப்புழுதும் இதிராசன் வடிவழகி என் இதயத்துளதால் இல்லை எனக்கிதிரு, இல்லை எனக்கிதிரு, இல்லை எனக்கிதிரு, ஸ்ரிமதே ராமானு ஜாயனம்ஹா ஏதரமை தேசியவாதியல் அனுவருக்கும் வணக்கம் அமெரிகா ஜானாதிபதி யார் டிரும்ப் வந்ததுக்குப்பிறகு டிரும்புக்கு இதிராக அமெரிகாவுக்குள்ள பல பிரச்சினைகளை பணணவு என்று சொல்லி சேயவை தயார்ப்படுத்து வைத்திருந்தானங்க அதே மாதிரி விளிநாடுகள் இருந்த அமெரிகாகு எதிராக பல பிரச்சினைகளை பணணவு என்று சொல்லி பிள்ளைகளை போட்டு வைத்திருந்தார்கள் இந்த டமாகரேட்ஸ் அது மட்டும் இல்லாமல் உள்நாட்டுக்குள்ள பல கலவாரங்களை பணணவும் என்று சொல்லி FBI இருக்குளியா அவர்களும் தயார்ப்படுத்தி வைத்திருந்தார்கள் ஆனால் டரும்பவர்கள் ஆட்சிக்கு வந்த உடனேயே அவர் பண்ண முக்கியமான வேலை USAIDன்னுடைய பல்ல புடுங்கது தான் அந்த அமைப்பில் இருக்குக்குள்ள பல பேரை கட்டாய விடுமுறை கொடுத்து அவர்கள் எல்லாருமே வீட்டு கண்டுவிட்டார்கள் DOGE குழுப் இருக்குள்ளியா அவ்விற்குத்தான் U.S.AIDன்னுடைய அந்த நிதிகளை இப்போது ஆடிட் வேறப்பட்டு வராங்க. FBIல் இருக்குடிய பெருமானமையானவர்களை வீட்டுக்கு அனுப்பிட்டாங்க பாவம். அதே மாதிரி இந்த CIA அமைப்பில் எத்தனை பேர் வேலை பார்க்கறாங்க? என்பது யாருக்குமே தெரியாது. ஆனால் அத்தனை பேருக்குமே 8 மாசம் சம்ளத்தைக் கொடுத்து வீட்டிக்கு அனுப்புங்கன்னே ஜனாதிபத்தி டிரும்பவர்கள் ஆடர் போட இனகான் டிரும்ப் அவர்கள் ஜனவெரி 21ல்லாம் பதவி ஏற்றிருந்தாலும், அவர் வந்த நேரத்திலிருந்து இப்போது அவருக்கு மின்னல் மாதிரி, மின்னல் வேகத்தில் வேலை பார்த்துட்டு இருக்கார். எல்லான் முஸ்குவின் டாஜ் கிரூப் இருக்கிறாயா? அவர்கள்தான் பல தரமான சம்பவங்களை செய்துகொண்டு வராங்க. அங்கு இருக்கும் எதிருக்கெட்சிகள் எல்லான் முஸ்குவின் டாஜ் கிரூப் எப்படி அரசியல் நிறுவாகங்கள்ல கலைடலாம்? அவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கு? டாஜ் கிரூப் என்ன? அரசியல் ஏந்திரமா? என்று கேள்விகள் கேட்பார்கள் என்று... டிரும்புக்கு மட்டும் கிடையாது, எல்லாருக்குமே நல்லவே தெரியும். அதனால, டிரும்பு என்ன திரும்பா பண்ணார்? ஓபாமா ஆச்சில இருக்கும்போது, ஓபாமாவர்கள் ஒரு மட்டமான, எதுக்குமே தேவையில்லாத, யூசியையில்லாத ஒரு அமைப்பை உருவாக்கி வைச்சிருந்தார். அந்த அமைப்பின் பெயரை, டாஜன் மாற்றி, இப்போது இது மாதிரி பல தரமான சம்பவங்களை செய்து வரார். கூடுகல் தகவல், அந்த அமைப்பில் பார்த்தின்னா, கிடைத்தால் ஒரு ஆறு முக்கியமான புள்ளிகள் இருக்காங்க. அவ்வளவு பெயருக்குமே, அவருடைய வயசிற்குலியா, அது இருபதிலிருந்து முப்புது வழக்கும் தான். வெறு 20லிருந்து 30 வரிக்குன்னா அவங்க எல்லாருமே சும்மா பட்டைய கலப்பிறாங்க. அது மட்டும் இல்லாமல் இந்த டாஜ் கிரூப்பின்னுடிய தலைவர் எலான் மெஸ்க். போகிங்கலா? மனிஷா சம்பளமே வாங்காமல் அமெரிகா அரசு காக வேலை பாக்கிறார். அரசு உள்ளியரா வேலை பாக்கிறார். அம்மா அவருக்கு எதுக்கு இந்த சம்பளம்? அவருக்கிட்ட இல்லாத காசா பணமா? அதைத் தொடர்ந்து இப்போ வரி டிபார்ட்மென்ட் இந்த டாச்ட் டிபார்ட்மென்ட் ஆயிர்ஸ் இருக்குள்ளாயா அவுங்குடைய பக்கம் இப்போ இங்குடைய போக்காச் சானது போயிருக்கு யூஸையிடை தொடர்ந்து இப்போ ஐயாரஸ் பக்கம் இங்குடைய கவனத்தை செல்திருக்காங்க இந்த டெமோகராட்ஸ்னுடிய கோட்டைய செங்கல் டிரும்பவர்கள் பதவியை ஏற்றதுக்கப்பிற்கும் அலான் மஸ்கர்வோடிய தாஜ் கிருப்பிற்கு அவர்கள்தான் இறங்கி பல தரமான சம்பங்களை செய்திருந்தார்கள். அவர்கள் மட்டும்தான் பயங்கரமான வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தார்கள். டிரும்பவர்கள் நேமித்த பாம் பாவண்டியை அட்டர்ணி ஜெனராலாக இருக்கலாம் என்றும் மாதிரி சென்னட் அவர்கள் அனுமதியும் கொடுத்திருக்கார். அவ்வளவு இப்போது யார்கள் பதிவிக்கிறார்கள் தெரியுமா? காஷியப் பட்டில் இவர் FBIன் தலைவராக வரப்போறார். இவர் இந்திய வம்சாவலில் சேர்ந்தவர். அதுக்கப்பிறகு துலசி கப்பாடு இவர்கள் பாதிக்கிறார்கள். இவர்கள் தேசிய புலநாயவு ஏக்கனாராக வரப்போறார்கள். ராபர்ட் கென்னடி ஜுனியர் இவர் சுகாதரத்துறையை பார்த்துக்குப் போறார் இவர் சுகாதரத்துறைக்கு வரப்போறார் அப்படின்னு ஒரு செய்தியை கேட்டதுக்குப் பிறகு இந்த மெடிக்கல் மாப்யா இருப்பானங்கள் அல்லவா அவர்கள் எல்லாருக்குமே வயிறு கலங்க ஆரம்பிச்சுட்டுச்சு பயங்கிரமான நடுக்கத்தில் வேறு இருக்கானங்கள் அமெரிகால மட்டும் கடியாது பல உலகநாடுகளில் அரசல் நிகழ்வுகளை இந்தியர்கோடிய ஆலம்மை உங்களுக்கு நல்லாவே புரியும் அமெரிகா மாதிரியன வல்லரசி நாடுகளில் இருக்குக்குடிய பெரிய பெரிய அமைப்புகளான இந்த FBI, Intelligence மாறிய பெரிய பெரிய அமைப்புகள்ல, இந்தியர்கள் தான் தலைவரா இருக்காங்க. மூர்ராங்கட்ட, நான்காம் கட்ட தலைவர்கள்லாம் கிடையாதுங்க. முக்கியமான, முக்கியமான தலைவர்களாக இந்தியர்கள்தான் இருக்காங்க. பல உலக நாடுகள்ல இந்தியர்களின் ஆளம் இருக்குள்ளது அல்லவா? அதெல்லாம் பார்ப்பும்போது உண்மையாலே பயங்கிரம் குச் வம்சாருக்கு, இந்திய வம்சாவலியைச் சேர்ந்தவர்கள் அந்த நாடுகள்ல ஆச்சிப்பான்ற அளவுக்கு போயிருக்காங்க. USAID spend $4,46,700 to expand atheism in Nepal. அதாவது இந்த உலகத்தில் இருக்குடிய ஒரே ஒரு Hindu நாடனா, அது நேபால் மட்டும்தான் அந்த நேபால் நாட்டை இறை மறுப்பால்துக்கோடிய நாடா மாற்றவேண்டும் அப்படியெருந்துக்காக USAID பத்திக்குன்னா, Trumpக்கு முன்னாடி சொல்கிறேன் இடத்தட்ட 4,46,700 $ 4,46,700 தாலரை செலவு பண்ணிருக்கானங்க. கிந்து நாடா இருக்குக்குடிய ஒரே ஒரு நாடான் இந்த நேப்பான் ஏதிசம் நாடா, அதாவது கடவுள் மறுப்பாளர்கள் இருக்குக்குடிய நாடா மாற்றவேண்டும் என்று சொல்லி, இவ்வளவு பண்ணத்தை செலவு பண்ணிருக்கானங்க. உங்களுடைய history படிச்சாலே உங்களுக்கு தெரிந்திருக்கும். அதே மாதிரி என்ன காரியத்தைத்தான் இந்த USA இடம் பார்த்தினா செய்திட்டு வராங்க. இது மட்டும் கிடையாதுங்க. இது மாதிரி ஆன்மீகம் சார்ந்த விஷயத்தை மட்டும் கிடையாதுங்க. ஒரு கார்ட்டூன் மாறிய விஷயங்கள் வந்தாக்கும் அங்க இந்த வானவில்லை சப்போட்டுக்கொண்டு மாறி வானவில்லை டோலர்களை சப்போட்டுக்கொண்டு மாறியன்னா அதுல ஒன்னு தான் இது மாறி ஹிந்து நாடா இருக்கக்குடிய ஒரே ஒரு நாட்டை ஏதிசன் நாடா மாற்றணும் சொல்லி இவ்வளவு காசை சளவ் பண்ணிருக்கானங்க இப்போது பல உலகநாடியோடிய தலைவர்களாக வலதுசாரி சித்தந்தாம் பொண்டவர்கள் இதுவே பல பேருக்கு பிடிக்கில்ல. பிடிக்கில்ல சொல்வதைவிட அவர்களால் ஜீர் நெச்சிக்கும் பொடில்ல. இப்பவே நீங்க கதரியும் உடியே அனர்ஜியை வேச்சும்டிடாதீங்க. நீங்க கதரத்துக்கு இன்னும் ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கு. இன்னும் நடக்க வேண்டியது பலாயா இருக்கு.