தி isஸ் the ஹையஸ்ட் பாயண்ட் இன் தர்க்கி எஸ் நம்பவே மாட்டீங்க இவ்வளவு சீப்பான ஒரு கேபிள் காரான்னு ஐஸ்குள்ள எஸ்கிலேட்டர் முதல் முறையா இந்த நகரமே தெரியுது பாருங்களேன் எர்ஜரூம் நகரம் இது கொஞ்சம் ஒரு வித்தியாசமான அட்வென்சர் ஃபீலிங் குடுக்குதுங்க ஓபன் இதுல போறது ஹலோ சூப்பரான வாவ் கிரேட் ரொம்ப நேரம் கழிச்சுதான் பஸ் வேற ஆப்ஷனே கிடையாது போயே ஆகணும் திஸ் இஸ் தனா கவமா மீட் மீ சூப்பரான கரிக்குளமோடதான் முடிக்கிறோம் இந்த சக்தி எபிசோடே [இசை] [இசை] [இசை] ஓகே தேங்க்யூ பிரதர் ஓகே புறப்பட்டாச்சு கிளம்புங்க நண்பர் ஹெல்ப் பண்றாருோ தேங்க்யூ தேங்க்யூ பிரதர்தோ அண்ட் கம் தேங்க்யூ பாய்வெல்கம் டு எர்ஜரூம் கோல்டர் சிட்டி இதெல்லாம் பாத்துட்டோம் இதுதாங்க பேர்ல் ஆப் ஈஸ்டர்ன் டர்கின்னு சொல்றாங்க அதாவது கிழக்கு துருக்கியோட முத்து அப்படின்னு சொல்றாங்க இத பல ஸ்பேசங்கள் இருக்கு இப்ப எங்க போக போறோம் தெரியுமா ஒரு பர்ணிச்சருக்கு மலைக்குதாங்க போக போறோம் ஸ்கீ ரிசார்ட்டுக்கு அது கொண்டோலால மேல போக போறோம் லிப்ட் இது ஸ்கீ லிஃப்ட்ல சோ கஜஸ்தான்ல இதுக்கு முன்னாடி நம்ம பார்த்திருந்தோம் ஞாபகம் இருக்கா அந்த கொண்டால கேபிள் கார் மாதிரி இருக்கும் ஏறி மேல மலை மேல வரைக்கும் போனுமே அததான் இப்பயும் பண்ண போறோம் இந்த சிட்டி ஒரு பழம்பெரும் சிட்டிங்க முக்கியமா இந்த நாடு சுதந்திரம் அடையறதுக்கு 1923ல அடைஞ்சது அதுக்கு இந்த நாட்டோட தேசத்தந்தை முஸ்தபா கேமல் ஹெல்ப் பண்ணாரு இதெல்லாம் நம்ம பார்த்திருப்போம் அவரு 1919ல முதல் உலகப்போர் முடிஞ்சதுக்கு அப்புறம் இங்க உங்களுக்கு தெரியும் மக்கள் புரட்சி வெடிக்குது அதுக்கு காரணமானவர் முஸ்தபா கேமல் அவரு அந்த புரட்சி எங்க ஆரம்பிச்ச இடம் தெரியுது தெரியுங்களா இப்ப நம்ம இருக்குற எர்சூரூம் தான் ஓகேவா சோ இது முக்கியமா ஒரு விண்டர் ஸ்போர்ட்டுக்கான அட்டகாசமான சிட்டிங்க -10 எர்சூரம் ப்ராவின்ஸ் இருக்கு இங்க இந்த ஈஸ்டன் யூரோ துருக்கில இது ஒரு முக்கியமான பெரிய சிட்டிங்க நம்ம இப்ப போகப்போற பலண்டோக்கன் மலைக்கு தாங்க போக போறோம் மவுண்டைன் ரேஞ்சு அங்க நிறைய பணிச்சேருக்கு ரிசார்ட்ஸ் இருக்கு ஸ்கீ ரிசார்ட்ஸ்னு சொல்லுவாங்க இங்க இருந்து 7 km தான் அங்க இந்த விண்டர் ஸ்போர்ட்ஸ்ன்னு சொல்ல விண்டர் கேம்ஸ் இதெல்லாம் சொல்லுவாங்கல்ல உலகத்துல நிறைய இடத்துல நடக்குமே அந்த மாதிரி பல்வேறு விளையாட்டுக்கள் இங்க நடக்குங்க ஏன்னா இங்க நம்ம நல்ல ஹைட்ல இருக்கும் அந்த இதுவே ஹைட்ட அது போறது இன்னும் ஹைட்ட அதை போய் பாப்போம் சோ வருஷத்துல ஒரு அஞ்சு ஆறு மாசம் ஐஸாதான் இருக்கும் சோ இந்த மாதிரி பனி விளையாட்டுக்கள் விண்டர் ஸ்போர்ட்ஸ்கு ஏத்த இடம் சோ வழக்கமான இந்த ஹிஸ்டரி மாஸ்க் சர்ச் கோட்டை போர்ட் இது எல்லாத்தையும் நம்ம நிறைய பாத்துட்டோம் சோ புதுமையா இருக்கட்டுமே அப்படிங்கறதுக்காக இந்த துருக்கியோட கடைசி எபிசோட் ஐஸ் மலைகள் தான் போய் பார்க்க போறோம் அது கேபிள் கார்ல போய் ஓகேவா வாங்க சோ இது இந்த ஊரோட சிட்டி சென்டர் பெர்சரூம் டக்ஸ இப்ப யார்ிட்ட போய் கே்கறது இங்கதான் பஸ் வரும் அப்படின்னாங்க இந்த இடத்துல பஸ் ஸ்டாப் எங்க ஹலோ பிரதர் ஐவாட் கோ பலன் டோக்கன் புஸ் புஸ் டு பலன்டோக்கன் பலோக்கன் புஸ் புஸ் பப்ளிக் புஸ் ஆட்டோ புஷஸ்ோ புஸ் புஷஸ் ஆட்டோ புஸ் பலந்தோக்கன் புஸ் ஓகே புஸ் கோதி ஓகே ஓகே ஓகே தேங்க்யூ அங்க ஒரு ஸ்டாப் இருக்கு அரை மணி நேரத்துக்கு ஒரு பஸ்தான் இது ஏதோ போட்டுருக்கு சுருக்காப்பா யுனிவர்சிட்டி ஏதோ போகுதா இருக்கு இங்க போய் மக்கள் நிக்கிறாங்க கேட்டாங்கன்னா சொல்லிருவாங்க யாருன்னு கேக்குறது பழன் டோக்கன் புஸ் பழன் டோக்கன் பலன்டோக்கன் பலோக்கன் பஸ்ரம் எங்கன்னு தெரியலையே பலோக்கன்ஸ்ல பலந்தோக்கன் இல்ல பஸ் இப்படிதான போகணும் ரூட் அப்படின்னா இந்த பக்கம் போறதுதான் ஓகே ஓகே 11ஜ ஜி 11ஒஜிஒ ஓகே ஓகே ஓகே ஓகே 11ஒ ஓகே அததான் சொல்லிருக்காங்களா இல்ல இது இல்ல வெயிட் பண்ணுவோம் பழந்தோக்கன் பழந்தோக்கன் பழந்தோக்கன் நோ நோ ஓகேஜ1 தட் சைட் நோ ஷர் ஓ தட் சைடு ஒன்லி பளந்தோக்கன் ஓகே ஓகே தேங்க்யூ என்னங்க இது அந்த பக்கம் போக சொல்றாங்க சரி அங்கல்லாம் போய் பாப்போமா பட் இப்படிதான போகணும் நம்ம குழப்புதே மணி நேரம் டைம் ஆயிட்டே இருக்கு இருட்டீன்னு வேலை இங்க சிங்க சீக்கிரம் பட்ஜல அங்க போட்டுருக்கேன் அங்க வந்து நிக்கும்னு ஏன் இது வரலன்னு எனக்கு தெரியல நான் இங்க கேக்குறேன் மக்கள் வேற வித்தியாசமா பாக்குறாங்க நம்மளையும் போலீசா என்னன்னு தெரியல இத கேக்குறேன் இல்லன்னா இது இது இல்லன்னா அங்க ரெண்டுல ஏதோ ஒன்னுதான் ஓகே தேங்க்யூ வந்தாச்சுங்கஜ1 பழந்தோகன் வந்தாச்சு பஸ் இவங்கதான் ஹெல்ப் பண்ணாங்க ஒரு துர்க்கிஷ் லேடி அவங்களுக்கு இங்கிலீஷ் தெரிஞ்சது கஐ கிவ் கேஷ கேஷ ஓகேஐ புட் everythங் அண்ட் கம் இங்கதான கார்டு வச்சிருக்காங்க ப்பா என்ன பின்னாடி இவ்ளோ ஃப்ரீயா இருக்குதே எதுவும் கிடைக்கல சரி இப்பத்தக்கு ஒரு லேஸ் பாக்கெட்டும் ஒரு ஜூஸ் வாங்கிட்டேன் கேஷ் [இசை] கொடுத்துருவோமாஹவ மச் இஸ் கேஷ டு எவ்ளவுக்கு [இசை] no i will pay i have credit card it works you will pay no problem please they they won't accept cash they don't accept cash no he said you can get and buy ஓகே there isஸ் not possible that's why i can no problem i have காராப்லம் சிஸ்டர் எவ்ளோ ஹெல்ப் பண்றாங்க பாருங்க 18.97 பரவால்லங்க கம்மிதான் தேங்க்யூ இட் வராதான் ஆல்மோஸ்ட் 45 வரும் 7 km போறதுக்கு சோ புடிச்சிட்டு இதே பஸ் வந்துரும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு பஸ்தான மணி முக்கால் மணி நேரம் வெயிட் பண்ணனும் thank you thanks for all the informர்ஷ you give thanks aலாவாட்ஸ்ய nameேம் சீனே ஐம் குமார் நைஸ் to மீட்யூ தேங்க்யூ தேங்கயூ ஒரு அஞ்சு நிமிஷம் தான் பழகி இருப்போம் பேசி ஒரு 10 நிமிஷம் ஹெல்ப் பண்ணாங்க இங்க வந்து நான் கேட்டதுக்கு அதுக்கப்புறம் பாருங்க நமக்காக வந்து ஃப்ரீயா அவங்க கார்ட வச்சு இது பண்ண பாக்குறாங்க பட் இட்ஸ் ஓகே இனி எல்லா கிரெடிட் கார்டும் ஒர்க் ஆகுது அதனால நம்ம டெபிட் கிரெடிட் டெபிட் எல்லாம் ஒர்க் ஆகுது வீசா மாஸ்டர் கார்டு உலகம் ஃபுல்லா நம்மதான் நியோ வச்சிருக்கோமே அதனால அது இது பண்ணிட்டுதான் வந்துருக்கேன் இங்க இருந்து கரெக்டா ஒரு 20 மினிட்ஸ் டு மேக்ஸிமம் 30 மினிட்ஸ் மணி 2:30 3:00 மணிக்கு போயிரலாம் நாலு மணி வரைக்கும் அந்த கேபிள் கார் போடுவோமா சோ போயிட்டே வந்துரலாம் கரெக்டா இருக்கும் டைம் ஓகேவா ஓகேங்களா போய்க்கொண்டிருக்கிறோம் பஸ்ல அப்படியே மேல மேல ஏறுது பாருங்க துருக்கில கடல் மட்டத்தில இருந்து உயரத்துல இருக்க சிட்டி வந்து இதான் சோ அந்த பலன் அங்க இருக்கு தெரியுதா இங்க இருந்து போணுங்கே almost 3300 so this is the highest point inஹest பாய inகேரட் சோ துருக்கிலயே கடல் மட்ட ட்டத்தில இருந்து மிக உயரமான இடம் நம்ம இப்ப போகப்போற இந்த பழந்தேக்கன் மவுண்டைன் தாங்க சான்சே இல்ல சூப்பர் பை பாத்தலாம் ஃபுல்லா ஐஸ்தான் இன்னைக்கு நம்ம கண்களுக்கு விருந்துதான் ஆல்மோஸ்ட் வந்துட்டேங்க இன்ன ஒரு அஞ்சு நிமிஷத்துல போயிரலாம் இங்க பாருங்க அழகான மாஸ்க் பள்ளிவாசல் இரண்டு மினரேட் சூப்பரா இருக்கு அப்படியே மேல ஏறுது பாருங்க ஸ்லோப்பா இந்த பக்கமும் செமையாதான்பா இருக்கு மேல மேல அப்படியே ஏறிட்டு இருக்கோம் அங்க ஒரு ரெசார்ட் இருக்கு பாருங்க இதுல நிறைய ஹோட்டல்ஸ் ரெசார்ட்ஸ் இருக்குங்க இந்த ஏரியால ஸ்கீ ஹோட்டல்ஸ் இங்கயே கொண்டாலா இருக்க மாட்டா அந்த இது போகுது கேபிள் காரோட இது சரி பார்கலாம் வந்தாச்சுங்க மலை அடிவாரத்துக்கு வந்துட்டோம் அடிவாரம் கூட கிடையாது கொஞ்சம் மேலதான் இருக்கு ஆஹா மக்கள்ல்லாம் என்ஜாய் பண்ணிட்டு இருக்காங்க சூப்பரா விண்டரோட உச்சக்கட்ட டூரிஸ்ட் ஸ்பாட்டுங்க இது இந்த பஸ் 8:00 மணி வரைக்கும் இருக்கு மாமா அப்படியே எடுத்துட்டு போயிட்டே இருக்கலாம் இங்க வந்து நம்ம அவங்களுக்கு நன்றி சொல்லிடலாமா இது சொல்லிரலாம் Instagram பேஜ் எல்லாம் வாங்கிருக்காங்க நம்மளுது வீடியோ எல்லாம் பாக்குறேன்னு இருக்காங்க பயங்கர ஹாப்பியா அவங்க அண்டார்டிகா ரஷ்யா வீடியோஸ் எல்லாம் காமிச்சேன் ஓகே நைஸ் மீட்டிங்யூ Thank you ஓகே Thank you Hopefully we see again and follow me in Instagram and YouTube Yeah I will After that you can come here to take the bus back I will have my coffee just okay and if you if you want to take a ticket for this one you should go this building okay to take the ticket table car okay Thank you for table car Thank you see you Thank you Yeah bye ட்ராஷ் இருக்கு சாப்பிட்டாச்சு போலாமா டவர் இருக்கா டவர் இருக்கு 4ஜ ஒன்னும் பிரச்சனை இல்ல சிீ யூ பாய் பாய் யூ பாய் ஓகே தேங்க்யூ இவங்க வந்து இந்த ஊர் கிடையாதுங்க அந்த பக்கம் வெஸ்டர்ன் துருக்கிலதான் இருக்காங்க இவங்களோட டிராவல் இன்ட்ரஸ்டான ஒரு டிராவல்ல இன்ட்ரஸ்ட் உள்ளவங்க இங்க பாருங்க இதான் இந்த மலைத்தொடர் பேரு பழந்தோக்கன் நல்லா இருக்கா துருக்கியிலயே மிகப்பெரிய மலைத்தொடர் ஹையஸ்ட் பாயிண்ட் ஆப் துருக்கி இப்ப நம்ம இருக்கற இந்த பழந்தோக்கன் தாங்க ஹலோ வாங்க கிஷோர் தேங்க்யூ வாங்க டிக்கெட் ஆபீஸ் அங்க இருக்கு இப்ப நம்ம இருக்கறது வந்து 2450 மீட்டங்க சோ கிட்டத்தட்ட ஒரு 600 மீட்டர் மேல வந்திருக்கோம் அந்த எருதுரம் சிட்டில இருந்து எருதும் வந்து 1900 மீட்டர் இது 2450 நம்ம போக போறது 3200 ஹையஸ்ட் பாயிண்ட் ஆப் டர்க்கி அங்க மலை மேல விண்டர்னாலே கலகட்டுங்க இங்க பாருங்க ஸ்கீயிங் பண்றாரு பாருங்க குழந்தைகள் இருந்து கிளாஸ் எடுத்து கத்துக்கலாம் ஸ்கீயிங் அதுக்கப்புறம் பழகிட்டுதான் வந்து பண்ண முடியும் சோ ஒரு மெயின் விண்டர் டூரிஸ்ட் [இசை] டெஸ்டினேஷன்ங்கட் ஆபீஸ் வந்து இந்தியா டூரிஸ்ட் தேங்க்யூ தேங்க்யூ பிரதர் ரொம்ப ரொம்ப சீப்பங்க தேங்க்யூ தேங்க்யூ பிரதர் போயிட்டு வரதுக்கு எவ்வளவு தெரியுங்களா ஒன் வேக்கு தான் வாங்கிருக்கேன் ஆனா ரிட்டர்ன் ஃப்ரீயாமா நம்பவே மாட்டீங்க இவ்வளவு சீப்பான ஒரு கேபிள் காரான்னு கஜகஸ்தால கூட ₹1000 பக்கம் செலவு பண்ணனும் பாருங்க வெறும் 150 டிஎல்ங்க 150ல வெறும் 300 செல்றதான் 350 வருமா 350க்கு கேபிள் கார்ல மேல போயிட்டு வரலாம் இந்த மாதிரி ஐஸ் மவுண்டன்ல வாய்ப்பே இல்லல்ல செம சீப் போலாமா?நா வரைக்கும் இருக்கு மாமா மணி இப்ப மூணு தான் ஆகுது ஒன்றை மணி நேரம் டைம் இருக்கு என்ஜாய் பண்றதுக்கு இப்படிதான் போகணும்னு நினைக்கிறேன் கொண்டாலம் என்ட்ரன்ஸ் இதான் இதான் பாத்தீங்களா அவ்ளோதான் சிம்பிள் ஹலோயா அவ்ளோதான் வந்துருச்சு இப்ப எடுத்துட்டாரு தேவை இல்லையா வாங்கிட்டாரு அவ்ளோதான் ஸ்கேன் பண்ணியாச்சு இதுக்கு மேல தேவையில்லை வந்தஉடனே கிடைச்சிருச்சு வழக்கமா இந்த மாதிரி கேபிள் காருக்குல்லாம் எல்லா எல்லா கண்ட்ரிலயும் லைன் நிக்கிற மாதிரி இருக்கும் ஒரு கால் மணி நேரமா நிக்கற மாதிரி இருக்கும் பாருங்க டக்குன்னு வந்த உடனே கிடைச்சிருச்சு ரஷ்யா அளவுக்கு இதுனால ஓரளவுக்கு இருக்கும் உங்களுக்கு ஐஸ் காட்டுறேன்னு அது லாஸ்ட் எபிசோட்லதான் வந்து நிறைவேறுது பாருங்க சூப்பரா அயயோ என்ன ஆட்டது சவுண்ட பாத்தீங்களா என்ன ஆட்டம் ஆடுதுன்னு சூப்பர் இவரு குழந்தைகள்ல்லாம் நிறைய பேர கூட்ட்டு போறாங்க ஜாலியா சருக்கி விளையாடுறதுக்கு இதுல இதல்லாம் நம்ம வந்து வாடைக்கு எடுத்துட்டு இது பண்ணலாம்னு நினைக்கிறேன் சருக்கிலாம் ஸ்டீங் பிராக்டீஸ் வேணும் மத்தபடி அந்த மாதிரி இதுக்கெல்லாம் எதுவும் தேவைில்ல ஓ அது வந்து லிப்ட் இந்த ஸ்கீ லிஃப்ட்ன்னு சொல்லுவாங்கள அது இது வந்து கொண்டோலா அது கூட போயிருக்கலாமே ஓப்பனா இருக்குமே அது எவ்வளோ காசுன்னு தெரியல பாக்காம விட்டேன் ஐயயோ அது இன்னும் நல்லா இருக்குமே சோ அப்ப ரிட்டர்ன் வரும்போது முடிஞ்சா பாப்போம் அழகா பைன் ட்ரீஸ் சோ நீங்க துருக்கில இந்த மாதிரி ஐஸ் மலை தொடர்கள் இதல்லாம் எதிர்பார்த்துருக்க மாட்டீங்க இந்த மாதிரி ஒரு மூணு நாலு ஸ்கி ரிசார்ட்ஸ் இருக்குங்க துருக்கில பட் ரொம்ப ரொம்ப வந்து உங்களுக்கு ஈஸியா இருக்கறது வந்து இது ரொம்ப தூரம் உங்களுக்கு உங்களுக்கு வந்து இஸ்தான்புல் வந்துட்டு பக்கமா போகணும்னா அங்க இருந்து ஒரு 100 கிலோமீட்டர்லயே வந்து ஒரு மவுண்டன் ஸ்கீ ரிசார்ட் இதே மாதிரி இருக்கு பேர் வந்து உளுதாக் உளுதாக் ரிசார்ட் செக் பண்ணி பாருங்க எல்டிஏஜி ஓகேவா இந்த அளவுக்கு இல்லனாலும் வந்து நல்லா இருக்கும் பட் இதுதான் வந்து டர்கியோட நம்பர் ஒன் மோஸ்ட் ஹையஸ்ட் பெஸ்ட் ஸ்கி ரிசார்ட்னா இதான் ஐஸ் மலை தொடர் இதான் ஸ்லெட்டிங் கூட இங்க வருங்க இந்த டாக் ஸ்லெட்டிங் மாதிரி கழுப்பிட்டுருங்க அந்த மாதிரி அப்படியே சருக்கிட்டு போற அது அப்புறம் இந்த இது ஸ்னோ பாலிங்னு ஒன்னு இருக்கு அப்புறம் வந்து ஸ்கீயிங் சீயிங்றது பணிச்சருக்கு அலைச்சருக்கு மாதிரி பணிச்சருக்கு இப்ப போகுது பாருங்க சில இடங்கள் இப்படிதான் நம்ம வந்து பயங்கரமா ஆச்சரியப்படுத்தும் அற்புதமா இருக்கும் ரொம்ப விலையும் கம்மியா இருக்கும் சல்லுன்னு போது பாருங்க எனக்கு அதுல போணும்ல ஆசையா இருக்கு [இசை] லிப்ட் இந்த மலைத்தொடருக்கு ஏன் பழந்தோங்கன் அப்படின்னு பேர் வந்ததுன்னா இங்க வந்து மே மாசம் அதாவது ஸ்ப்ரிங் இருக்குல்லங்க வசந்த காலம் அதுல வந்து ஒரு பூ பூக்குங்க இந்த மலைத்தொடர்கே ஒரு யூனிக்கான ஒரு பூ பூக்கும் அந்த பூக்கு பேருதான் பழந்தோக்கன் சோ அதை வச்சுதான் இந்த மலைத்தொடர்கே இந்த பேர் வந்துருக்குங்க ஜெனரலாவே இந்த கேக்கசஸ் கண்ட்ரிஸ் இருக்கு பாத்தீங்களா இந்த ஜார்ஜியா அர்மேனியா அசர்பைஜன் இந்த துருக்கி இங்க எல்லாமே ஸ்பிரிங்ல அதாவது ஏப்ரல் 15க்கு மேல மே மாசம் கடைசி வரைக்கும் வச்சுக்கலாமே இதுல பாத்தீங்கன்னா பூக்கள் நிறைய பூக்குங்க மலைகள்ல பயங்கர அழகா இருக்கும் பா்கறதுக்கு சோ நீங்க விண்டர மிஸ் பண்ணீங்கன்னா அதுக்கு வரலாம் மலை மேல உச்சியில ஐஸ் இருக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு ஏப்ரல் எண்டு வரைக்கும் ஏப்ரல் 15 டு எண்டு மேக்கு மேல அப்படியே உருக ஆரம்பிச்சிரும் வெயில் வரும்போது டெம்பரேச்சர் ஜாஸ்தி ஆகும்போது சோ அதுல வந்து அந்த ஸ்பரிங்ஃிளவர்ஸ் எல்லாம் அப்படியே ப்ளூம் ஆகுறது வந்து மாபெரும் ஒரு சந்தோஷமான விஷயம் இத பா்கறது ஒரு புட்டிக் ஷாப் இருக்கு புட்டிக் கயா கொடிசி அப்படியே கிராஜுவலா ஹைட் போயிட்டே போறோம் பாருங்க எத்தன எவ்வளவு 2500ல இருந்து 3 200 700 மீட்டர் வந்து நம்ம ஹைட்ல மேல போறோம் குண்டுல ஸ்டார்ட்டிங் பாயிண்ட்ல இருந்து எண்டிங் பாயிண்ட் மேல வரைக்கும் எல்லா ஸ்லோப்ஸ்லயுமே வந்து பிராக்டீஸ் பண்ணிட்டு இருக்காங்க இது கோர்ஸ் இருக்கு ஆக்சுவலா ஒரு 2 ஹவர்ஸ் த்ரீ ஹவர்ஸ் கோர்ஸும் இருக்கு அந்த மாதிரி கோர்ஸ் எடுத்துட்டோம்னா பழகிட்டு அதுக்கப்புறம் நம்மளே அழைச்ச அழைச்சருக்குங்கறேன் பாருங்க படிச்சருக்கு பண்ணலாம் சோ ஜார்ஜியா அர்மேனியாலயும் துருக்கி கூட கொஞ்சம் வீசா கிடைக்கிறது கஷ்டம் ஏன்னா ஈசா எனக்கு அமெரிக்கா இருந்த வீசா இருந்தாடி எடுக்க முடிஞ்சது இ விசா மத்தபடி நீங்க அமெரிக்கன் வீசா ஷங்கன் விசா யகே மாதிரி நாலஞ்சு வீசா இருக்கு இது இல்லன்னா உங்ககிட்ட இல்ல அப்படின்னா நீங்க துருக்கி எம்பிசிஸல அப்ளை பண்ணிதான் எடுக்குற மாதிரி இருக்கும் ஆனா ரொம்ப கஷ்டம் நிறைய டாக்குமெண்ட்ஸ் ஷங்கன் வீசா மாதிரிதான் எல்லாமே பெர்பெக்ட்டா இருந்தாலும் ரிஜெக்ட் பண்ணுவாங்க 17000 18000 ரொம்ப காஸ்ட்லியும் கூட அந்த துருக்கி விசா பெஸ்ட் இதே மாதிரி யூரோப் பாக்கணும் ஆனா சீப்பா பாரக்கணும் அதே சமயம் ஓரளவுக்கு வீசாவும் கிடைச்சிரும் அப்படின்னா பெஸ்ட் வந்து ஜார்ஜியா அர்மேனியா அஜர்பைஜான் அதேதான் அதுல முக்கியமா அஜர்பைஜன் ஓரளவுக்கு ஓகேவா இருக்கும் பட் மோஸ்ட் பியூட்டிஃபுல் இந்த கக்கசஸ் ரீஜியன்ல ஜார்ஜியாதான் சோ அது நீங்க வந்து விண்டர்ல போனாலும் சரி இல்ல இந்த மாதிரி ஸ்பிரிங்ல போனாலும் சரி அநியாயத்துக்கு அழகா இருக்கும் சம்மர்லயும் போலாம் ஹையஸ்ட் செட்டில்மென்ட் ஆப் யூரோப் கேள்விப்பட்டுருக்கீங்களா நான் ஒரு குட்டி இது கூட ஷாட்ஸ் கூட போட்டுருந்திருப்பேன் மவுண்ட் உஷ்குலி சோ அது உஷ்குலின்னு ஒரு வில்லேஜ்ங்க வெஸ்ட் போயிட்டு போணும் ஆல்மோஸ்ட் ரஷ்யா பார்டர்ல இருக்கு அங்க போயிட்டு நான் போயிருந்தேன் கஷ்டப்பட்டு அருமையான பிளேஸ் அது இப்படியே ஒன் ஆப் தி மோஸ்ட் பியூட்டிபுல் பிளேசஸ் இ the வேல்னே சொல்லலாம் நான் பார்த்ததுல சும்மா செக் பண்ணி பாருங்க மவுண்ட் உஷகுலி எஸ் glஐ அருமையிலயும் நிறைய மவுண்டைன்ஸ் நல்லா இருக்கும் ரேஞ்சஸ்லாம் சோ இந்த மாதிரி அழகா ஐஸ் மலை தொடர்கள் பாத்துட்டு போறதே சந்தோஷம்தான் வந்துட்டோங்க முடிவுக்கு வந்துவிட்டோம் இப்படி வந்துருக்கு பாருங்க சாமி என்ன ஆட்ட ஆடுது 10 நிமிஷம்ங்க கரெக்ட்டா வச்சிட்டு வராங்க பரவால்லைங்க கை குழந்தை எல்லாம் தூக்கிட்டு வராங்க ஸ்லோப்ஸ்கு போலாமா சோ இந்த இடம் கொண்டவளா இருக்கு ஸ்கை லிஃப்டுக்கு அந்த பக்கம் இருக்கும்னு நினைக்கிறேன் லிஃப்டக்கு காத்து விசு விசு விசு விசுன்னு அடிக்குது இன்னைக்கு வெயிலும் பரவாில்லப்பா வாவ் அழகான பனிமலை உங்களுக்கு காட்டிவிட்டேன் இந்த துருக்கியில் ஆஹா சரியான வியூங்க டாப் வந்து அதான் இதுக்கு மேலயும் போகுதா ட்ரக் பட் இன்னைக்கு வந்து இதோட ஸ்டாப் பண்ணி வச்சிருக்காங்க டாப் இன்னும் கொஞ்சம் அங்க இருக்கு அங்க தெரியுதா உங்களுக்கு டவர் மாதிரி தெரியுதா அதான் டாப் இ நம்ம வந்து முக்காவாசில இருக்கோம் ஸ்கைலிப்ட் இது அங்க இருந்து இருக்கு அப்பறம்ல்லாம் ஸ்டாப் ஆயிருக்கு எங்க இருந்து பாக்கணும் கரெக்ட்டா முடிஞ்சா போலாம் இல்லன்னா அப்பறம் இதுலயே போயிரலாம் பாப்போம் என்ன நடக்குதுன்னு இந்த நகரமே தெரியுது பாருங்களேன் எர்சூரூம் நகரம் சோ அழகான ஒரு கழுக்கு பார்வை ஐயயோ பிரமாதமா இருக்குதுங்க வியூவ இப்ப இந்த பக்கம் மவுண்டைன்ல இருக்கோம் கீழ வந்து உங்களுக்கு அந்த எர்ஜரூம் சிட்டி அந்த பக்கம் பாருங்க ஃபுல்லா மலைத்தொடர்கள் தான் சுத்தியும் ஃுல்லா அதுல எல்லாத்தையுமே ஐஸ்தான் ஸ்னோ பார்க் பபிஸ்குஸ் பிரமாதமான வியூ பாயிண்ட் [இசை] ஐயோ டேய் என்ன உள்ள போயிருக்குது போலாமா வேணாமா இப்ப நல்லா இருக்கும் அதுக்கப்புறம் ஐஸ்ல உள்ள போய் உருகுச்சுன்னா பேத்து எடுத்துரும் குளுறு இப்படி போலாம் நம்ம தெரியுதா நகரம் ஐயோ அழக்க உள்ள போகுது ஐயயோ இங்க ஏப்ரல் முதல் வாரம் ரண்டாவது வரைக்கும் இருக்கு ஐஸ் இருக்குங்க சோ வந்தீங்கன்னா பார்க்கலாம் பட் கீப்பஸ்ட் இந்தியால இருந்து இந்த மாதிரி போகணும் வெளிநாடுகளுக்கு பாக்கணும்னா பெஸ்ட் வந்து கஜகஸ்தான் தாங்க டெல்லியில இருந்து டைரக்ட் பிளைட் இருக்கு அந்த ஃிளை ஆரிஸ்தான் நிறுத்திட்டாங்கன்னு நினைக்கிறேன் லோக்காஸ்ட் ஐலைன்ட் நம்ம போனமே ரஷ்யால 7000க்கு போயிட்டு வரது அது நிறுத்திட்டாங்க இப்ப வந்து அந்த ஆராஸ்தான ஓடுது இண்டிகோ கூட போகுதுன்னு நினைக்கிறேன் எனக்கு தெரிஞ்சு ஒரு₹,000 கிடைக்கும் போயிட்டு வரதுக்கு ரவுண்ட் ட்ரிப் டெல்லில இருந்து இப்ப நீங்க சென்னையில இருந்து தனியா போட்டுக்கலாம் இல்ல ட்ரெயின்ல போயக்கலாம் சோ அங்க போய் ஆல்மேட்டில போனோம்னா அங்க தங்கிட்டு எல்லாம் பாத்துக்கலாம் இது கூட கொஞ்சம் ரிமோட் ஏரியா நீங்க திசார்புல் வந்து மறுபடியும் ஒரு பிளைட் எடுத்து வரணும் ட்ரெயின்ல எல்லாம் வந்தீங்கன்னா மறுபடியும் ஒரு 25 மணி நேரம் ஆகும் [இசை] இருக்குங்க ஆ மூணே கால் தான் ஆகுது கை மட்டும்தான் கஷ்டமா இருக்கு பட் கிளவுஸ் போட்டா ஆபரேட் பண்ண முடியல கேமராவ அது வேற ஒரு சிவமா இருக்கே ரொம்ப நாள் கழிச்சு இந்த அனுபவம் ரஷ்யாவுக்கு அப்புறம் இதே மாதிரி கை விரத்து போறது ஒரே இடத்தை சுத்தி சுத்தி காட்டுறதுக்கு என்ன பண்றது போலாம் வாங்க அந்த பக்கம் போவோம் ஆல்மோஸ்ட் நாரையா போகுது எல்லாம் இறங்கி வந்துட்டு இருக்காங்க முடிச்சிட்டு இங்க பாருங்க ஒரு எஸ்கலேட்டர் மாதிரி வச்சிருக்காங்க அதிசயமா இருக்கு என்னது இது இதுபாட்டுக்கு போலாமா இருக்கு எஸ்கலேட்டர்ல போலாம் பாருங்க ஐஸ்கள்ள எஸ்கலேட்டர் முதல் முறையா மணி நாலா போகுது இன்னரு முக்கா மணி நேரத்துல சன்செட் [இசை] ஏர் லிஃப்ட் அங்க இருந்து போகுது ட்ரை பண்ணுவோமா [இசை] அதுல வந்துருச்சுங்க ஓகே கேட்டு பாக்கலாமா இதுல விடுவாங்களான்னு விட்டா போலாம் ட்ரை பண்ணுவோம் இதுல போகும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை இது முதலே பார்த்துருந்தா டிக்கெட் எடுத்துருப்பாங்க இதுக்கு மிஸ் ஆகி போச்சு யாத தேங்க்யூ சான்சே இல்ல முடியாது நேர நமக்காக விட்டாரே செமையா இருங்க ஐயோ சத்தியமா எதிர்பா்கலங்க இதான் நல்ல நேரம்ங்கறது இ பாருங்க ஆல்மோஸ்ட் அந்த பக்கம் மறையுது இது கொஞ்சம் ஒரு வித்தியாசமான அட்வென்சர் பீலிங் கொடுக்குதுங்க ஓபன் இதுல போறது பட் சேப்டிக்காக இத மூடி இருக்காங்க பிரச்சனை இல்லை இ வந்துட்டுதான் இங்க இருக்காங்க பாருங்க லிப்டர்ஸ் வாவ் அவங்களும் வாவ்ங்கறாங்க தெரியுதா எருதும் சிட்டி வந்தது குழந்தைங்க எல்லாம் பாருங்க ஜாலியா பக்காவா டிரஸ் பண்ணிட்டு வந்துட்டு இருக்காங்க ஹலோ எப்படி சவு ஹலோ குழந்தைகளை பாத்து பாத்து குழந்தையாவே மாயரட்டியா கூப்பாருன்னு கேக்குறீங்களா இருக்கறதுதாங்க நல்லா இருக்கா இந்த ஏர் லிஃப்ட்ல போறது இந்த பயணம் எனக்கு ஃபர்ஸ்ட் டைம் இதான் நிறைய இடங்கள்ல போயிருக்கேன் மலைகளுக்கு ஆனா எல்லாத்துலயுமே இந்த மாதிரி கேபிள் கார்லதான் போயிருக்கேன் குண்டோலால இந்த மாதிரி லிஃப்ட்ல போனது இல்ல இதுக்கு பேரு ஸ்கீ லிப்ட் அப்படிங்கறாங்க வந்தது அதுல போறது இதுல எனக்கு தெரிஞ்சு -15 ரேஞ்ச இருக்கும்னு நினைக்கிறேன் இப்ப மேல நேரம் ஆகாக டெம்பரேச்சர் குறையுது காத்து விசு விசுன்னு அடிக்குது கை நடுக்குது வாய் கொளருது ஆல்மோஸ்ட் வந்துட்டோம் கேபிள் காரோட இது பாஸ்ட்டா வருதுங்க வந்தாச்சு வந்தாச்சு வந்தாச்சு வந்துட்டோம் ஆல இந்த அஞ்சா நிமிஷத்துல வந்தாச்சு செம பாஸ்ட் ஃப்ரீயாவே விட்டாரு இது எப்படி பண்றது ஓ இப்படியா ஓகே வேகமா இறங்கிட மாட்டேங்கது டக்குன்னு ஓடிருது தேங்க்யூ தேங்க்யூ பிரதர் ஏய் சூப்பரா வருது வாவ் கிரேட் சான்சே இல்ல வராங்க பாருங்க குட்டி பசங்க சரியா இருக்கு இந்த வியூ ஐஸ்ும் குட்டி பசங்க வர்றதும் சூப்பர் முடியும்போது ஒரு சத்தத்தோட முடிக்கறாங்க நல்லா இருக்கு ஓ இப்ப புரியுது என்னன்னு மேல போறது இந்த லிப்ட் யூஸ் பண்ணி மேல போயிடுறாங்க வரும்போது இந்த ஸ்லோப்ல வந்து பர்னிச்சருக்கு பண்ணிட்டு வந்துறாங்க நல்லா இருக்குல வியூ ரெட் கலர் டிரஸ்ும் அதுவும் இங்க பாருங்க அங்க இருக்கு அந்த ஸ்கீ லிப்ட் அங்க இருந்து வராங்க பாருங்க வந்துட்டு இருக்காங்க பாருங்க எல்லாம் கை விரைக்குது இருந்தாலும் உங்களுக்கு சிறப்பா இதை காட்டிணும் அப்படிங்கறதுக்காக பரவால்ல எனக்கு கொஞ்ச நேரம் ஒரு மாற ஆகுதுங்க கொஞ்சம் ஒரு நிமிஷம் பாத்துட்டு போயலாமா வாவ் சரி ஓகே அவ்வளோுதான் விளக்கு வந்துட்டாங்க எங்க இருந்து வராங்க பாருங்க அங்க இருந்து வராங்க மேல இப்படியே போயிட்டு பாரு சரி ஓகே கீழ போலாம் நான் ஏதாவது ஒரு இண்டர் ரூமக்கு போறேங்க இது கை இதுக்கு மேல விட்டா இது ஆயிரும் போல இருக்குது அந்த எக்குட்ஸ்கு ஆச்சுல பண்ண முடியல ரொம்ப ஒரு மாதிரி கஷ்டமா இருக்கு நான் போறேன் இப்ப என்னன்னா இங்க வந்ததுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது நம்ம வந்து கீழ போகணுங்க பாதியிலதான் இருக்கும் இதுக்கு அப்புறம் போகணும்னா பிரச்சனை என்னன்னா இங்க கேபிள் கார் ஸ்டேஷன் இல்லை சோ திரும்பவும் மேல போயிட்டு கார் லிஃப்ட்ல அங்க இருந்து உங்களுக்கு இதுலதான் திரும்ப போய் ஆகணும் நம்ம பாதியிலதான் இருக்கும் சோ அதனால பெஸ்ட் ஆப்ஷன் வந்து டிக்கெட் எடுத்துட்டு மறுபடியும் மேல போயிட்டு கேபிள் கார்ல கீழ போயிரலாம் ஓகேவா வேற வழி இல்லா இருங்க ஏறறாங்க விதி பாத்தீங்களா கீழ போனாலும் மறுபடியும் மேலயும் நான் இந்த லிஃப்ட்ல போகணும்னு இருக்கு அதனால மேல ஏறிட்டேன் அவர்ட்ட டிக்கெட் எடுக்கணுமான்னு கேட்டேன் அவரு ஃப்ரீயாவே ஏத்தி விட்டாரு பணம் வேணாட்டாரு அவ்ளோதான் நாலரைக்கு மேல கக்ளோஸ் பண்ணிடுவாங்க டைம் ஆச்சு 4:25 வேக வேகமா போய் கடைசி கொண்டவ புடிச்சு கீழ போயலாம்ப்பா இப்ப நேர ஆகாக காத்து விசுவிசுன்னு அடிக்குதுங்க சோ அது வந்து கஷ்டமா இருக்கு வாவ் நல்லா காலியா வருது ஆல்மோஸ்ட் வந்துட்டோம் அங்க தெரியுதா ஒரு பெரிய டவர் சோ அதுதான் வந்து ஹையஸ்ட் பாயிண்ட் அந்த 3200 மீட்டர் சொன்னேன்ல அதான் கிட்டத்தட்ட ஒரு 8000 fீட் வருமா ஆல்மோஸ்ட் சோ இங்க இறங்கி அந்த கேபிள் கார் ஸ்டேஷன் போய் மாத்தணும் நான் இது கடைசி வரைக்கும் போகும்னு நினைச்சேன் இல்ல ஸ்கீம் எப்படி ஒரு லெவல் வரைக்கும்தான் அங்க ஒரு இன் இருக்கு பேபி அதுவரைக்கும் தேங்க்யூ தேங்க்யூ ஓகே தேங்க்யூ தேங்க்யூ பிரதர் அது வரும்போது நம்ம தூங்கிட்டு வர மாட்டேங்க நான் உங்ககிட்ட பேசிட்டு அதை விட்டேன் வாங்க டேபிள் காஸ்டேஷன் போய் கிளம்புவோம் ஓகே இந்த அட்டகாசமான சுவிட்சர்லாந்து மாதிரி இருக்கு மழை தொடர்க்கு நன்றி ஆல்மோஸ்ட் நீங்க சிட்சர்லாண்ட் அந்த மவுண்டன்லாம் போனீங்கன்னா இப்படிதான் இருக்கும் அந்த ஜிம்ப்ரூட் ஜோக் மவுண்ட் டிட்லிஸ் கில்டான் மவுண்ட் ஸ்கில்டான் இதல்லாம் கேள்விப்பட்டுருக்கீங்களா லாஸ்ட் இத போய் புடிச்சிரணும் என்னங்க தப்பான வீட்ுல வரணும் சாரி அந்த பக்கம் போகணும் இப்படி வந்து வந்துரலாம் ரைட் போயிட்டே இருக்கலாம் சோ இந்த பிளந்தோக்கன் மலை தொடருக்கு ஒரு நன்றி சூப்பரா இருந்தது அனுபவம் அப்படியே போய கண்டல ஏறுவோம் ரொம்ப கொஞ்சம் வா ஓகே அப்பா ஆன் டைமே கொண்ட்டேபா சோச வரும்டா சாமி ஏய் நாலரை ஆக போகுது ஆல்மோஸ்ட் இருட்டுற பீல் வந்துருச்சுங்க ஐயோ அப்படியே அந்த பக்கம் சன்செட் ஆக போகுது அது சன்செட்ட கூட பா்கறதுக்கு நல்லா இருக்கு வந்துவிட்டோம் பாய் பாய் ஐயோ என்ன ஆண்டி குழு குடுக்குது வந்தாச்சுங்க நாலுநாத எடுத்துருவோம் எல்லாம் இருக்குப்பா இதுவரைக்குமே வந்து இதுல வராங்க பாருங்க எல்லாமே ஸ்லோப்பாதான் இருக்கு ஸ்லோவா வந்துட்டு இருக்காரு ஒருத்தர் சூப்பர்ப்பா ஓகே நம்மளும் பணிச்சருக்கு பண்ணுவோங்க ஏதாவது ஒரு கோர்ஸ் ஒரு நாள் ரெண்டு நாள் பாட்டு ஒன்னும் ஆகாதுன்னு நினைக்கிறேன் டிரஸ் ப்ராப்பரா போட்டுருக்காங்க ப்ராப்பர் ரைட் இவரு பாருங்க மெதுவா வந்துட்டு இருக்காரு.ஃைன் ரைட் ஓகே நைஸ் இந்தியா இந்தியாரம் 2kே ஓகே ஓகே நைஸ் நைஸ் வெரிங்க தேங்க்யூ பிரதர் சரி ஓகேங்க நன்றி இந்த அட்டகாசமான பழந்தோக்கன் மலை தொடர்க்கு ஒரு நன்றி சூப்பரா இருந்தது இந்த கேபிள் கார் ரைடும் சரி அந்த ஸ்கீ ரைடும் சரி ரெஸ்டாரண்ட் தான இது ரெஸ்டாரண்ட்தான் இது என்ன வண்டியே வித்தியாசமா இருக்குது எந்த வண்டில கூட்ட்டு [இசை] போறாங்க பொருள் எடுத்துட்டு போறதால இருக்கு அப்படியே ஸ்கீயிங் மாதிரி இது அப்படியே இது டிரைவிங் ஸ்ோ ஸ்னோ ஸ்கூட்டர் மாதிரி இருக்கு ஸ்னோ ஸ்கூட்டர் அவ்ளதான் வந்தாச்சு அப்படியே ஆப்போசிட் போனா பஸ் ஏரலாம் பட் அதுக்கு முன்னாடி ஏதாவது ஒரு இடத்துக்குள்ள போய் கொஞ்ச நேரம் வார்ம் பண்ணிட்டு அதுக்கப்புறம் போலாங்க பட் இவ்வளவு சீப்பா பட்ஜெட்ல வந்து ஒரு ஸ்நோ இது பாப்பான்னு எதிர்பார்க்கல ஸ்கீ ஸ்கோப்ல மேல போவன்னு பிரமாதமா முடிஞ்சு போச்சுப்பா அங்க போயிரலாமா பஸ் வந்துன்னா இறந்து கரெக்டா இருக்கும் ஏன்னா ஒரு மணி நேரத்துக்கு ஒருக்காதான் பஸ் சோ ஒரு பஸ் சுட்ட முடி ஒரு மணி நேரம் வெயிட் பண்ணணும் இங்க பாருங்க அங்க ரெசார்ட் இருக்கு பாருங்க ஹோட்டல்ஸ் இங்கதான் பஸ் ஸ்டாப் அப்படியே கதகஸ்தான்ல இதே மாதிரிதான் இருக்கும் ஞாபகம் இருக்கா உங்களுக்கு இதே மாதிரி அங்க போய் டிக்கெட் எடுத்துட்டு அப்படியே மேல போயிட்டு திரும்ப வந்துட்டு வந்துட்டோம் பஸ்காகதான் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க டைம் தெரியுமா சோவாட் டைம் பஸ் புஸ்ட்டு 5ஓிளாக் ஓகே 5ஓிளாக் தான் மணி எவ்வளோ 4:40 இன்னும் 20 நிமிஷம் இருக்கு வெயிட் பண்ணுவோம் அப்படியே உள்ள போலாமா நின்னுக்கலாங்க போயிட்டு ஆல்மோஸ்ட் ஹீல்ட் ஆயிடுச்சுங்க பஸ் வந்துருச்சு 5:00 மணிக்கு பாருங்க சரியான கூட்டம் பஸுக்கு ஏறிடலாம் மக்கா இறங்குனதுக்கு அப்புறம் உள்ள ஏறறதுக்கு பெரிய கூட்டமா இருக்க மாட்டேங்கது ஹலோ ஐம் ஆன் டைம் பாத்தால கரெக்டா வந்து யா பர்பெக்ட் did you get niceவெரி goodுட் watch தேங்க்யூ தேங்க்யூ அப்பா ஏன்னா இந்த ஒரு பஸ் விட்டா மறுபடியும் ஒரு மணி நேரம் கழிச்சுதான் பஸ் வேற ஆப்ஷனே கிடையாது போயே ஆகணும் சோ நம்ம ஊர் மட்டும்தான் அடிச்சு புடிச்சுதான் ஏறி ஆகணும் 18 எடுத்துருச்சு அப்பாடா இடத்தை புடிச்சிட்டோம்ப்பா சாமி காட் the rightை ஆன்டைம் இது ஆயிடுச்சு நேரம் ஆக ஆக குளிர் எடுக்குது முடியல எப்படியோ வந்தாச்சு பாமா இருக்குது உள்ள வந்த [இசை] உடனே போயிட்டு இருக்கோம் அங்க பாருங்க பஸ் ஜாம் பேக்ட் அஞ்சு ப தான் ஆகுது ஆல்மோஸ்ட் எல்லாமே இருட்டிருச்சுங்க இதெல்லாம் பயங்கரமான இந்த இந்த பேர் என்ன கோஸ்ட் அப்பார்ட்மெண்ட்ஸ் மாதிரி இருக்கு இதெல்லாம் இந்த இதுல இருக்கும் சோவியத் யூனியன்ல பார்த்தீங்கன்னா பழைய ரஷ்யா மற்றும் ரத்திய சேர்ந்த நாடுகள் எல்லாம் சில அப்பார்ட்மெண்ட்ஸ் எல்லாம் அப்படியே விட்டுருப்பாங்க இதுல தங்கி இருப்பாங்க ரொம்ப அப்படியே ஒரு மாதிரி இந்த மாதிரி விண்டர்ல எல்லாம் கிரிம்மா டல்லா டார்க்கா கோஸ்டி பீலிங்கோட இருக்கும் கிட்டத்தட்ட இங்கேயே அப்படித்தான் தெரியுது அது முக்கியமா ரஷ்யால நிறைய இந்த குட்டி குட்டி டவுன்ஸ் கிராமத்துக்கு எல்லாம் போனீங்கன்னா அந்த அப்பார்ட்மெண்ட் எல்லாம் ரொம்ப ஒரு மாதிரி இருக்கும் ரொம்ப சீப்பாவும் கிடைக்கும் நம்ம ஊரோட சீப் அப்பார்ட்மென்ட்ஸ் அங்கல்லாம் சோ இவங்க கிட்ட பேசிட்டு இருந்தோம் ஹலோ என்னன்னா இஸ்தான்புல்ல வந்து வாடகை இருக்கு இல்லைங்க ரெண்டு அதை பத்தி பேசிட்டு இருந்தோம் அங்க வந்து சீப்பா இருக்கு மாமா பட் ஆனா எலக்ட்ரிசிட்டி பில் ரொம்ப கம்மியாதான் வரும் அப்படிங்கிறாங்க கம்பேரட்டிவ்லி பட் இங்க எல்லாம் அப்பார்ட்மெண்ட்ஸ் ரொம்ப ரொம்ப சீப்பா மா ஆனா எலக்ட்ரிசிட்டி பில் பயங்கர ஜாஸ்தி வெரி ஹை எலெக்ட்ரிசிட்டி பில் பிகாஸ் ஆப் த ஹீட்டிங் சோ இங்க வந்து எப்பவுமே வந்து வருசத்துல முக்காவாசி ஒரு ஏழு எட்டு மாசம் பயங்கர குளூரா இருக்கிறதுனால ஹீட்டிங் தேவைப்படும் இல்லைன்னா வீட்டுக்குள்ளே இருக்க முடியாது ஹீட்டிங் வந்து வச்சிருக்கிறதுனால பயங்கரமா வந்து கரண்ட் பிடிக்கும் ஹீட் பண்றதுக்கு வீட்டை அதனால பயங்கரமா ஈபிபி பில் வரும் மாமா south part of as well runs are really hard okay but here but you have to pay you know a lot for how much யus electrity will hear around electricity no heating heating how much around maybe much more than 100 5000 maybe 4000 3000 for heating kind of what will be the rent of the appment பெட்ரூம் பெட்ரூம்தன் 10000ல லோவர்தன் 5000ல 5000 இஸ் நம்ம ஊர் பணத்துக்கு 12000ங்க 5000 5000 ரெண்டு மீன் 12000 இங்க கிடைக்குமா இருக்குது இது பட் ஆனா 3000 நீங்க இதுக்கு செலவு பண்ணனும் ஹீட்டிங்க but 5000 20000அர்ம around 20000 exactly even it is one plus one small yes you don't want to put to heat on because you pay a lot already is very expensive city of european even in you know bus connection everything eating the food you get their fruits and vegetables higher there you can find it but in here you can find the meet okay cheap okay a lot of cattle fields exactly fields farms here so meet is popular and tomato cucumber rarely but you know into south part of keep much fruit cheaper but stumble costs are really okay okay even meet fruits everything is nice thank you thanks for the inform அதான் நம்ம பார்த்தோமே எல்லாமே ஜாஸ்தியாதான் இருக்கும் விலை இங்க எல்லாம் ஓரளவுக்கு ரெண்ட் எல்லாம் சீப்புங்க இங்க மெயினா ஹீட்டிங்கு தான் விலை ஜாஸ்தி மத்தபடி மீட் இதெல்லாம் இங்க சுத்தி நம்ம பார்த்தோமே இங்க நிறைய வந்து ஆடு மாடு வளர்கற இதெல்லாம் இருக்கு நிறைய மலைகள் இருக்கறதுனால இன்டர்ல மட்டும் கொஞ்சம் கஷ்டம் மத்தபடி சம்மர்லல்லாம் பச்சை பசைகள் இருக்கும் மழை மழை பெய்யும் சோ நிறைய இங்க இதெல்லாம் இருக்குதுங்க ஆடு மாடு பண்ணைகள் சோ கறிக்காகவும் பாலுக்காகவும் அதை வச்சு சீஸ்காகவும் சோ இங்க எல்லாம் ஓரளவுக்கு சீப் எல்லாமே ஓகே வந்துட்டோம் டவுனுக்கு அதே பஸ் ஸ்டாப் ஞாபகம் இருக்கா அந்த பக்கம் போகணும் நம்மளோட இது மை ஹாஸ்டல் இஸ் தட் சைட் ஓகே லெட்ஸ் மீட்டிங் வாய நேம் சாரி தேங்க்ஸ் அலாட் தேங்க்யூ தேங்க்ஸ் to மீட் தேங்க்யூ சீ யூ பாய் பாய் பாய் பாய் அவ்ளோதான் இப்படி போய் கிராஸ் பண்ணிடலாமா வாங்க அங்க இருக்கு நம்ம ஹோட்டல்ல இருட்டுல கூட நல்லா இருக்குல 5:30 தான் ஆச்சு அதுதான் நைட் ஒரு எட்டு ஒன் மணி ஆன மாதிரி ஒரு பீல் ஜிராத் பேங்கஸ சோ இந்த ஊரோட மிகப்பெரிய பேங்க் இந்த பேங்க் ஏடிஎம்ல எடுத்தா மட்டும் நமக்கு வந்து அந்த ஏடிஎம் வித்ட்ராயல் சார்ஜ் கிடையாதுங்க நம்ம பேங்க்ல போடுவாங்க பட் இவங்க பிடிக்கிற சார்ஜே கிடையாது சோ அதனால இது பெஸ்ட் பேங்க யூஸ் பண்ணிக்கங்க நம்மளோட பயணம் நிறைவடைய போயி கடைசி எபிசோட் நாளைக்கு இங்க இருந்து கிளம்பி இஸ்தான்பில் போய் அங்க இருந்து ஃபிளைட்ட பிடிச்சு அடுத்த நாள் மால்டு போக போறோம் சரி ஓகே நான் அப்படியே ஹாஸ்டல் ஹோட்டல் போயிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு ஒருஏழ வாக்குல அப்படியே வெளியில வந்து ஏதாவது ஒரு நல்ல டிஷ் சூப்பரா சாப்பிட்டுட்டு இந்த ளாக முடிச்சரலாம் ஓகேங்களா சரி இப்பத்தைக்கு ஆப் பண்றேன் மறுபடியும் நம்ம 7:30க்கு கண்டினியூ பண்ணுவோம் ஆஹா யாருங்க மணி 9:30 ஆயி போச்சுங்க ரூம் போய் படுத்த சும்மா அப்படியே தூங்கிட்டேன் டயர்டா இருந்ததுன்னு மணி 9ரை ஆயி போச்சு இப்ப பக்கத்துல கடை எல்லாம் மூடிட்டாங்க உங்களுக்கு ஏதாவது குளிர் கொஞ்சம் கம்மியா இருக்கற மாதிரி இருக்கே அது அப்படித்தான் இருக்கும் வெளியில வரும்போது போக போக சரிஆயிடும் இங்க ஒரு கடை இருக்குது போய் சாப்பிடுவோமா டோனர் இஸ்கந்தர் கெபாப் பாக்குறதுக்கு நல்லாதான் இருக்குது பாப்போம் ஹலோ ஹலோ ஹலோ ஹலோதிஸ் பாத்துஜ இதுங்க உருளைக்கிழங்கு மெயினா வந்து கத்திரிக்காய் பெரிய கத்திரிக்கா போட்டுருக்காங்கன்னு நினைக்கிறேன் இது சுண்டல் விளக்கமா இந்த இது மொச்சைக்கொட்டை மாதிரி this is சிக்கன் சிக்கன் சிக்கன்யா சிக்கன்தி isஸ் தனதி isஸ் தனா கவீட் மீட் மீட்ங்க பீப் பீம் பீதி பருப்பு how much this one you this isஸ் பீப் ஓ அது 230 you giveவித் ரொட்டி ரைஸ் knowோ ரைஸ் சரி சாப்பிட்டுக்கலாம் 150 ஒரு ₹500 450 பக்கம் வரும் கறி நல்லா இருக்குது ஓகே ஓகேவா where are you where are you go ஓ இதெல்லாம் சாலட்ல்லாம் எல்லாம் சேர்த்து வரதா இருக்குஐ goோ இஸ்தாம்பல் தேங்க்யூ பிரதர் வழக்கமா சப்பாத்தி மாதிரி வைப்பாங்க இங்க பிரெட்தான் இது காட்ட இருக்குது பட் இட்ஸ் ஓகே ஒரு பிளேட் யூ ஹவ பிளேட் பிளேட் பிளேட் ஜஸ்ட் பிளேட் ஓகே எவ்வளவு கஷ்டப்பட வேண்டியதா இருக்கு ஒரு விஷயத்தை சொல்ல பேசிக்காவே அவங்களே கொடுக்கணும் அவ்வளவுதான் இப்ப எல்லாமே இருக்குது சாப்பிடலாம் ஓகே நல்லா இருக்குல்ல நம்ம ஊரு கறி குழம்பு மாதிரி சோ இதுதாங்க துர்கிஷ் கறி குழம்பு சாப்பிடலாம் வாங்க நல்லா இருக்குல பாக்குறதுக்கு சூப்பரா ஹலோ வெரி குட் இந்த பொண்ணு என்ன சொல்றாங்க என்ன சொல்றாங்க நோ துர்கிஷ் இங்கிலீஷ் இங்கிலீஷ் இங்கிலீஷ் யூ ஸ்பீக் இங்கிலீஷ் நோ போயிட்டாங்க குழம்பு நம்ம ஊரு குழம்பு மாதிரிதான் இருக்குது கறி குழம்பு அதே டேஸ்ட் மசாலா போட்டுருக்காங்க கார சாரமா சூப்பரா இருக்கு கறி சாப்பிட்டுருவோம் எப்படி இருக்குன்னு பாருங்க எந்த அளவுக்கு வந்துச்சு பாருங்களே சூப்பரா இருக்கு பிரெட்டோட மசாலாவோட சாலட் இதுங்க தக்காளி சாலடு தக்காளி வெங்காயம் எல்லாம் போட்டு இப்படி காரசாரமா வளருவீங்க கறி உருளைக்கிழங்கு இதோட அப்படியே இந்த தக்காளி வெங்காயத்தை போட்டு ஒரு இதோட லைட்டா கொஞ்சம் அப்ப சேலரோட ஒரு சாப்பிட்டு சாப்பிட்டோம்னு வைங்களே செம்மையா இருக்கும் எதாச்சும் எதிர்பார்க்கல டர்க்கி வந்து இந்த மாதிரி கறி குழம்பு சாப்பிட்டதே இல்ல நம்ம சூப்பரான கறி குழம்போடதான் முடிக்கிறோம் இந்த சர்க்கி எபிசோடயே இந்த பிரெட்ல குழம்பு நினைச்சு சாப்பிடுறதே ஒரு வித்தியாசமான எக்ஸ்பீரியன்ஸ்தான் எங்க காலேஜ்ல அமிருதால பி பண்ண உங்களுக்கு தெரியும் கோயம்புத்தூர்ல அந்த டைம்ல சுண்டல் குழம்பு அங்க வெஜ் தான் கிடைக்கும் கேண்டீன்ல சுண்டல் குழம்பு அந்த மாதிரி வாங்கிட்டு பிரெட் பாக்கெட் பெருசா வாங்கிட்டு ஏன்னா மீல்ஸ் காஸ்ட்லி 15 ரபான்னு நினைக்கிறேன் பிரெட் பாக்கெட் 10 ரபான்னு நினைக்கிறேன் குழம்பு குழம்பு எல்லாமே சேர்த்து₹ ஆனா மூணு பேர் சாப்பிடுவோம் இவ்வளவோ பெரிய பிரெட் பாக்கெட் எல்லாரும் ஷேர் பண்ணி சாப்பிடுவோம் ஆளுக்கே ₹7 முடிச்சிருவோம் ரூபாய் விதி பண்ண அப்படி எல்லாம் வந்து பேச்சலரா இருந்த போது ஹாஸ்டல்ல வெளிய தங்கி இருந்தேன் ஹாஸ்டல்ல தங்க மதியம் வந்து கேண்டீன்லதான் சாப்பிடுவோம் உங்க மேல செலவு பண்ணி பணம் இப்ப பெருசா இருக்காது இருந்தாலும் செலவு பண்ணிருவோம் படத்துக்கு போறது அது இது மாச கடைசில காசு இருக்காது அப்புறம் வந்து மீல் சாப்பிடாம இந்த மாதிரி பிரெட்டம் அந்த சன்னா மசாலா அந்த மாதிரி வாங்கிட்டு ஒரு பாக்கெட் வாங்கிட்டு மூணு பேரு எல்லாருக்கும் ஷேர் பண்ணி ஆளுக்கு ஒரு ஆறு ஏழு பிரெட் சாப்பிடுறது இப்படித்தான் ஓடிச்சது நிலைமை சோ பிரெட்ன்னஉடனே எனக்கு அதுதான் ஞாபகம் வருது பிரெட் அந்த குழம்பு தொட்டு சாப்பிடுறது சூப்பர் பொருமையா சாப்பிட்டு கிளம்பலாம் நம்ம அப்படியே வெளியில போயிட்டு ளாக முடிச்சலாம் ஓகேவா உங்களுக்கு புடிச்சதா இந்த சாப்பாடு சாலட் சூப்பரா சாப்பிட்டாச்சு பணம் கொடுத்துட்டேன் 150 லேரா சாப்பாட்டுக்கு ஒரு 20 லேரா மோருக்கு மொத்தம் 200 500 சாப்பாட்டுக்கு தேங்க்யூ சோ ஒரு டீசன்ட்டான ஒரு நார்மல் ரெஸ்டாரன்ட்ல ஒரு ஒரு டின்னர் சாப்பிடணும்னா ₹500 செலவுங்க நம்ம ஊரு ஷவர்மா அந்த மாதிரி கெபாப் அதெல்லாம் சாப்பிட்டா ஒரு ₹300ல முடிச்சிடலாம் இந்த மாதிரி ப்ராப்பர் கறி குழம்பு இந்த மாதிரி சாப்பிடணும்னா ₹500 ஆகுங்க எல்லா இடத்துலயும் ப்ராப்பரா இந்த நாட்டோட சூப்பர் உணவான சூப்பர் டெசர்ட்டான மோர்லயே முடிச்சிடலாம் இங்க பாருங்க எல்லா உணவுக்கு அப்புறமும் இந்த மோர குடிக்கிறாங்க மோர் இல்லனா டீ சூப்பரா இருக்கு சரி நம்ம இதோட இந்த பயணத்தை நிறைவு செய்யலாம்னு நினைக்கிறேன் இந்த துருக்கில உங்களுக்கு புடிச்சிருக்கும் அப்படின்னு நினைக்கிறேன் என்னால முடிஞ்ச அளவுக்கு வித்தின் பட்ஜெட்ல இந்த 15 நாள்ல சுத்தி பார்த்துட்டோம் ஒன்னு ரெண்டு நாள் மட்டும் சுத்த முடியல டயர்டா இருந்து ரெஸ்ட் எடுத்தா நீங்க பாத்துருப்பீங்க அப்பறம் மழை பெஞ்சது ரெண்டு மூணு நாள் அதனால பெருசா சுத்த முடியல எனக்கு தெரிஞ்சு ஒரு 13 நாள்தான் நம்ம எக்ஸ்பளோர் பண்ணோம் ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்துட்டோம் சோ நாளைக்கு அடுத்த பிளான் நம்ம எர்ஜுரூம்ல இருந்து கிளம்பி ஃிளைட் எடுத்துருக்கோம் முன்னாடி சொல்லிருந்தேன் உங்களுக்கு டொமெஸ்டிக் பிளைட் சீப்பா எனக்கு கிடைச்சிருந்தது 3700 ரூபாய்க்கு அந்த அஞ்சு நாள் முன்னாடி புக் பண்ணிருப்பேன் சொல்லிருப்பேன் உங்ககிட்ட சோ சீப்பா கிடைச்சது இந்த நாட்டோட லோ காஸ்ட் ஏர்லைன் பெகாசஸ்ல சோ இங்க இருந்து காலையில 10 மணிக்கு பிளைட் ஒரு 7ு மணிக்கு எந்துருச்சு குளிச்சு புறப்பட்டு 8:00 மணிக்கு இருந்து கிளம்பி 8:30 மணிக்கு ஏர்போர்ட்ல இருக்க மாதிரிஒர மணி நேரம் முன்னாடி இருந்த போகுது டொமஸ்டிக் அங்க இருந்து டொமஸ்டிக் ரெண்டு மணி நேரம் போறோம் இஸ்தான்புலோட இன்னொரு ஏர்போர்ட் நம்ம வந்து அந்த இந்த ஏர்போர்ட் போயிருந்தோம்ல மெயின் ஏர்போர்ட் இது இன்னொரு ஏர்போர்ட் எஸ்ஏடங்கற ஏர்போர்ட் ஏசியா சைடு இருக்கு முன்னாடி யூரோப் சைடு ஏர்போர்ட் போயிருந்தோம் அங்க போறோம் அங்க 12:00 மணிக்கு போயிருவோமா 12 காலைக்கு போயிருவோம் மறுபடியும் 5:00 மணிக்கு பிளைட் நம்மளோட அடுத்த நாடான மால்டோவாவுக்கு இதோட இந்த துருக்கி முடிஞ்சது உங்க எல்லாருக்கும் நன்றி அடுத்த எபிசோட் இங்க இருந்து கிளம்பி மால்டோவா போறோம் அது அடுத்த கண்ட்ரி சோ அதை பத்தின டீடெயல்ஸ் வீசா எல்லா பிளைட் டிக்கெட்ஸ் என்ன எதுங்கறத நம்ம அடுத்த எபிசோட்ல பார்கலாங்க சரி வேற ஒன்னும் சொல்றதுக்கு இல்ல மறக்காம லைக் பண்ணுங்க நீங்க லைக் பண்ணதா எல்லாருக்கும் காட்டும் உங்க பிரண்ட்ஸ் எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க.ஃபர்ஸ்ட் டைம் யாராவது பா்கறதா இருந்தா உடனே சப்ஸ்கிரைப் பண்ண வேண்டாம் ஒரு நாலஞ்சு வீடியோ பாருங்க நம்மளோட ரா அண்ட் ரியல் கண்டென்ட் உங்களுக்கு புடிச்சா மட்டும் சப்ஸ்கிரைப் பண்ணுங்க சரிங்களா சோ வேற ஒன்னும் சொல்றதுக்கு இல்ல அடுத்த எபிசோட்ல மால்டோவோ பயணத்தோட சந்திக்கலாங்க பார்கலாங்க நன்றி பாய் நம்மோட ஹோட்டல் போய் ஜம்னு தூங்குவோம் இப்ப ஐயோ ஓர வச்சிட்டு ஓகேங்க பாய்