Transcript for:
11 ஆம் வகுப்பு இயற்பியல் முக்கிய அம்சங்கள்

Hi everyone, நம்ம இன்னைக்கு ரொம்பவே ஒரு important ஆனா concept டிஸ்குஸ் பண்ணப் போறும் 11th standard physics 2nd volume நம்ம வந்தாச்சு 1st chapter அதாவது 2nd volumeல 1st chapter என்ன அப்படின்னு கேட்டீங்கன்னா காவல்துறை, இந்த காவல்துறையைப் பற்றி நிறைய விஷயங்கள் நாம பேசியிருக்கும் இதன்னுடைய introduction பற்றி பேசியிருந்தோம் Kepler's planetary motion, ரொம்ப அழகான விஷயத்தையும் சொல்லியிருந்தார் அந்த Kepler's lawல நம்ம மூன்று lawப்பற்றியும் நம்ம discuss பண்ணிருந்தோம் So, Kepler's சொல்ல முடியாது ஒரு சில விஷயங்களைதான் நம்ம இந்த universal law of gravitationல நம்ம பார்க்கப் போறும் And இது யாரு சொல்றது அப்படின்னு கேட்டீங்கன்னா Newton So, Newton வந்து என்ன சொல்றது அப்படின்னா கெப்ளர்ஸ் என்ன சொல்லிட்டாரு? ஒரு சன்னருக்கு சன்ன சுற்றி பிள்ளானெட்டு வந்து ரிவால்வாகுது. Yes, planetary motion. ரொம்ப அழகா சொல்லியிருந்தார். ஆனா, அவர் என்ன miss பண்ணிட்டாரு? அப்படின்னு கேட்டுங்கன்னா, அந்த இரண்டு planetக்கு எடையில இருக்கக்குடிய force, அவர் miss பண்ணிட்டார். So, அந்த விஷயம் என்ன என்றுதான் Newton சொல்றார். அந்த force எப்படி இருக்கும்? Strong ஆருக்குமா? Weak ஆருக்குமா? அப்படின்னு இருக்குதான். Newton ரொம்ப அழகா சொல்லியிருக்கிறார். என்ன சொல்றாரு? அப்படின்னு கேட்டுங்கன்னா, right? So, என்ன அப்படின்னா? இந்த universal law of gravitation அப்படின்னு சொல்லும்போது and the force between the planet right, force between the planets so நம்ம generalஆ சொல்லணோ அப்படின்னா எந்த ஒரு object எடுத்தாலுமே சரி, எந்த ஒரு object எடுத்தாலுமே சரி ஒவ்வொரு object ஓவ்வொரு Okay, attraction மட்டும்தான் gravitationல் attraction மட்டும்தான் இருக்கும் repulsionல்லாம் கிடையாது, right? நியாபக்குச்சுக்குங்க key points மாதிரி right? gravitation அப்படின்னு வெறும் attraction மட்டும்தான் repulsionல் gravitationல் கிடையாது okay? so நம்ம charges அப்படின்னு பேசும்போது yeah we talk about attraction, repulsion அப்படின்னு நம்ம பேசுவோம் but gravitation அப்படின்னு சொல்லும்போது எனக்கு இந்த இடத்தில attraction மட்டும்தான் இருக்கும் சரியா அது ஒரு முக்கியமான வார்த்த. அப்போ அவர் என்ன சொல்றாரு? The force between the planets. அந்த planet வந்து சின்னதா இருக்கலா, பெரிசா இருக்கலா It doesn't matter. என்னிட்ட வந்து ஒரு இரண்டு planet இருக்கு. Okay. இந்த இரண்டு planet, ஒப்பொரு planet உடைய mass m1 and m2 என்று சொல்லிட்டேன். சரியா, அப்போ இந்த இரண்டு பிலானெட்டுக்கு எடைல இருக்கு கூடிய பலான் அட்டாக்ஷன் எவ்வளவு? அதுதான் இந்த F, right, அது ஒரு planet இருக்கலாம், ஒரு object இருக்கலாம், எதுவா வேண்டும் இருக்கலாம், இல்லையா, அப்போ இந்த object பொருத்தவரைக்கும் இந்த object ஐ attract பண்ணது, நல்ல கவனிங்க நான் சொல்றத, இது வந்து vector form, இந்த object பொருத்தவரைக்கும் இந்த object attract பண்ணது, அல்லாம் இதைத்தான் நம்ம என்ன சொல்லிருப்பாம் அப்படின்னா it is negative என்ன சொல்லிருப்பாங்க அதுதான் இது குறிக்குது அதைப்பற்றி நம்ம இப்போ சொல்லலாம் before that we will see what it is அப்போ force அப்படின்னு சொல்லும்போது 2 ஆவி இந்த முதல் குழுவின் மாதிரியில் பார்த்துக்கொண்டு பார்த்துக்கொண்டு பார்த்துக்கொண்டு பார்த்துக்கொண்டு பார்த்துக்கொண்டு பார்த்துக்கொண்டு பார்த்துக்கொண்டு பார்த்துக்கொண்டு பார்த்துக்கொண்டு பார்த்துக்கொண்டு பார்த்துக்கொண்டு பார்த்துக்கொண்டு பார் right, inversely proportional to the square of the distance between them. இல்லையா, அப்போ இந்த இரண்டு object கு எடையில இருக்குக்கூடிய அந்த distance என்ன சொல்றோம் square என்ன சொல்றோம் square, okay, அதனாலத்தான் இந்த universal law of gravitationஃ inverse square law அப்படியும் நம்ம சொல்லும் right, inverse square, la. inverse squareல சொல்றதுக்கான காரணம் இதுதான். Right, அப்ப, force directly proportional to the product of their masses and inversely proportional to square of the distance between them. இது நம்ம 10th standardல் படிச்சிருக்கிறோம். இப்போ, இதுக்கு கொஞ்சம் advanced ஆ, நம்ம வந்து இதை vector formல நம்ம பார்க்கப்போறோம். Right, அப்ப, என்ன சொல்றோம், இந்த இரண்டு object இருக்கு, இந்த இரண்டு objectக்கு இடையில இருக்கு கூடிய distance கம்மியா இருக்கும்போது, the force of attraction will be high. இரு பக்கத்தில இருக்கும்போது, attraction வந்து அதிகமா இருக்கு, what it shows, the distance is less, இல்லையா, distance கம்மியா இருக்கு, அனு இன்னுடைய force of attraction எப்படி இருக்கு, அதிகமா இருக்கு, suppose, இந்த இரு planetக்கு இடையில இருக்குடிய distance இவ்வளவு, distance increases. அப்பு இந்த இரண்ட objectக்கு எடையில இருக்குடிய, the force of attraction decreases. அப்போ distance increase ஆகும்போது force decrease ஆகுது. distance decrease ஆகும்போது, force increase ஆகுது. அதுதான் inversely proportional. பாருங்க, இது அதிகமா இருந்தா இது கம்மியா இருக்கும். இது கம்மியா இருந்தா இது அதிகமா இருக்கும். இதுதான் இது சொல்லக்கூடிய விஷயம் inversely proportional. அப்ப, when we combine both the things, this becomes like this. m1, m2 by r square. இல்லையா? r square. and, இதுல, ரொம்பவே ஒரு முக்கியமான விஷயம் என்ன, அப்படிக்குன்றால் இந்த directly proportionalல் இப்ப நான் எடுக்கப் போறேன். so, when I remove, right, instead of directly proportional, நாம் ஒரு constant ஐ add பணப்போறோம், and, அந்த constant தான் g. right, g அப்படின்னு சொல்றோம் then m1, m2 by r square இது பார்த்தீங்க அப்படின்னா magnitude, நல்லா நியாப்புக்குங்க, இந்த term நான் magnitudeல சொல்லி இருக்கிறேன் நான் வந்து vectorல இன்னு சொல்லல this is magnitude, magnitude அப்படின்னு சொல்லும்போது it has only value இல்லையா, vector அப்படின்னு சொல்லும்போது magnitudeம் இருக்கும் plus direction இருக்கும் சிலியா, சரியா, அப்போ, force which is equal to gm1m2 by r square, அப்ப, இந்த g என்ன அப்படிக்கு, கெட்டுகினா, gravitational constant என்னு சொல்லு, right, gravitational constant, gravitational constant, right, இதுல ஒரு முக்கியமான விஷயம் சொல்லியாகுணம் பா, நம்ம என்ன சொல்லோம் அப்படின்னா, F equal to G, right, F equal to G நு சொல்லோம் எப்போ இது possible அப்படின்னு கேட்டீங்கன்னா, எனக்கு இந்த இரண்டு object இருக்க பாரங்க, இந்த இரண்டு object மே ஒவ்வொரு kg ஆ இருந்தால் right, if M1 equal to M2 equal to 1 kg சரியா, அந்த இரண்டு objectம் 1 kg ஆயிருந்து, அந்த இரண்டு objectக்கு இடைல் இருக்குக்கூடிய distance 1 meter ஆயிருக்கும் பச்சத்தில, f will be equal to g, and இந்த g கு ஒரு value இருக்கு, 6.67 into 10 to the power minus 11 நு சொல்வோம் g, gன்னுடைய unit, gravitational constantன்னுடைய unit, so அப்ப இதனுடைய unit நாம சொல்லலாம், let me rearrange this equation, g அப்படின்னுத்து என்ன, இந்த R square மேல போயிடுமா, அப்போ F, R square என்ன divisionலருக்கு, இந்த பக்கம் போயிட்டது என்ன, multiply, இது multiplyலருக்கு, இந்த பக்கம் போயிட்டது என்ன, division. சரியா, அப்போ இதுதான் GN உடைய value, remember GN உடைய value தான் இது. Right, அப்போ இதுன்னுடைய unit என்ன வரும், F என்றுது என்ன, force, அப்போ Newton. Right, அது என்ன, R என்று, the distance, so, squareலருக்கு, அப்போ meter square. இது என்ன? Kg, Kg, அப்போ, per Kg, square. இதுதான் வந்து gravitational constant உடைய value plus unit. இது பார்த்தீங்க அப்படின்னா, எல்லா planetக்குமே same. அந்த planet, எவ்வளவு தொலைவுல இருந்தாலும் சரி, எவ்வளவு தூரமா இருந்தாலும் சரி, value remains same. அதுதான் வந்து Newton சொல்லக்கூடிய, இன்னொரு முக்கியமான விஷயம். So, first thing என்ன சொல்லிட்டாரே, இது வந்து attractionக்கு மட்டும் தான். இரண்டாவது என்னால் it does not bother the distance. distance எல்லாம் கண்டுக்குமே கண்டுக்கமாட்டா பிள்ள. distance எவ்வளவு இருந்தாலும் சரி. sunல இருந்து earth இருந்தாலும் சரி. sunல இருந்து இன்னொரு planet இருந்தாலும் சரி. sunல இருந்து இதோரு இடத்தில இருக்கு குடிய ஒரு star ஆ இருந்தாலும் சரி. இருந்தாலும் சரி. the gravitational constant is always constant. இதுதான் வேலை, காவல்துறையாக இருந்தால் இதுதான் எந்த பிள்ளையாலும் சரி, எந்த ஒரு பொருளாலும் சரி, இதுதான் வந்து இருக்கக்கூடிய வேலை அப்ப திருமணம் நமக்கு கணக்கா, இல்ல, திருமணம் கணக்கு இல்ல, அந்த இரண்டு பாடல்களுக்கு எடையில இருக்கக்கூடிய மீடியம் மீடியம் முதலிலும் சரியாக இருக்கக்கூடிய வேலை, மீடியம் கூட எனக்கு தேவையில்ல, அந்த வேக்குமா இருக்கலாம், ஏர் மேடியமா இருக்கலாம் whatever the medium, medium எனக்கு கணக்கு கடையாது அப்போ என்ன இதுல முக்கியமான விஷயம் gravitational constant remains same சரியா, இதுதான் இதுல இருக்கும் முக்கியமான விஷயம் இது என்ன, இது வந்து magneticல நாம சொல்றது இதை நாம vectorல சொல்லலாம் நம்ம bookல பாத்தீங்கன்னா இங்க negativeன்னு ஒரு symbolயே use பண்ணிருப்பாங்க அதனால சொல்றேன் right, இது நம்ம vectorல சொல்லணும் பொதுவானம் சிக்கெண்டு சப்டரில்லும் ரொம்ப டீடேல்டா பாத்திருந்தோம் இல்லையா வெக்டார் அப்படின்னு தென்ன வெக்டார் இது நத்திங் பெட் மாக்னிட்யூட் ரைட் மாக்னிட்யூட் பில்ஸ் யூனிட் வெக்டார் இதுதான் நம்ம வந்து வெக்டார்னு சொல்லியிருப்போம் இதுல இந்த term நான் வந்து vectorல denote பணணும் so இதனா vectorல சொல்றேன் vector equal to magnitude என்ன இதுதான் magnitude g m1 m2 by r square into unit vector அப்பு இது unit vector என்ன r cap இப்போ, vector என்று சொல்லும்போது, நம்ம, magnitude மட்டும் முக்கியம் இல்ல, direction also very important. அப்போ, நான் என்ன சொன்னேன் முன்னாடியே சொல்லிட்டேன், இந்த object அப்படின்னு எடுத்துன்னா, force between, from, one, right, so, force on one, due to two. அப்போ, இந்த objectக்கு மேல, இவன் force தருகிறான். இந்த objectக்கு மேல, இவன் force தர்ராம் அப்ப, F12 அப்படி நம்ம சொன்னோம் அப்படின்னா force on 1 இந்த first மேல, இந்த first object மேல இருக்குக்குடிய force யாருக்குடுக்குறா? second object அப்ப, force on 1 due to 2, இது நீங்க நல்ல understand பணிக்கேன்கு, ஏன்னா 12th standard electrostatic chapterல, coolumsல நீங்க இதைத்தான் படிப்பீங்க I explained there also நீங்க அதை check பண்ணி பார்த்துக்கலாம் இப்ப second object force on 2 இரண்டாத object மல்ல யார force குடுக்கற? முதா object தான் குடுக்கறாம் அப்பு f21 இல்லையா? so இது தான் வந்து இதுல இருக்குற விஷயம் அப்ப இது வந்து f12 இது வந்து f21 அப்ப இந்த distance பாருங்க the distance are cap unit vector right அப்ப பார்த்தீங்கனா force on 1 due to 2 இவனுக்கு இவன்தான் force தருகிறான் அப்ப this will be the distance அப்ப R 2லருந்து 1 வரைக்கு அப்படியே மாற்றணும் இங்க R பாருங்க 2லருந்து 1 அப்ப எங்க இருந்து distance இங்க இருந்துதான் distance அப்ப R 1 2 சரி நம்ம bookல வந்து இதுவோடு முடிச்சிருப்பாங்க நீங்க அதை அப்படித்தான் எழுதவேண்டும் actually. right, full express செய்யவேண்டும் அப்படின்னா, F12 அப்படின்னா, இங்க F2, R21 இன்னு வரும். இங்க F21 அப்படின்னா, இங்க R121 இன்னு வரும். சரியா, so this is nothing but the vector form. right நம்ம bookல என்ன சொல்லி இருப்பாங்க g வந்து negative negative ஏன் அப்படின்னு கேட்டீங்கன்னா நா என்ன சொன்னேன் முன்னாட்டே சொன்ன மாதிரி இந்த object கு இவன் தான் force தர்ரான் அப்ப இந்த direction இவனுக்கு இவன் force தர்ரான் இந்த so opposite attraction வந்து opposite directionல இருக்கா so this becomes negative சடி பொறுமையா பாருங்க இதெல்லாம் ஒரு விஷயமே கிடைது மிகவும் simple இல்லையா பொறுமையா பாருங்க doubts எதினா இருக்கும் அப்படின்ற பச்சத்துல தயவுசெஞ்சு மறக்காம command பண்ணிடுங்க and இந்த video வ உங்க நண்பரகளுக்கும் share பண்ணிடுங்க thank you help this with a smile