Transcript for:
Learning to become a Java Developer

டாப் டெக் கம்பெனிஸ்ல இருந்து ஆரம்பிச்சு இப்போ இருக்குற ஸ்டார்ட்டப்ஸ் வரைக்கும் நிறைய பேர் யூஸ் பண்ணிட்டு இருக்க ஒரு பெரிய லாங்குவேஜ் என்ன அப்படின்னு பார்த்தா அது ஜாவா தான் இருக்கும் அன்னையில இருந்து ஆரம்பிச்சு இன்னைக்கு வரைக்கும் வந்து அது ஒரு பெரிய ஒரு டாமினன்ட் ரோல் வந்து ப்ளே பண்ணிட்டு இருக்கு டெக் இண்டஸ்ட்ரில சோ அந்த ஜாவாவோட ஜாவா டெவலப்பர் அப்படின்னு நீங்க சொல்லிக்கிறதுக்கு என்னெல்லாம் வந்து உங்களுக்கு தெரியணும் அப்படிங்கறத நான் சொல்ல போறேன் இன்னைக்கு லெட்ஸ் கெட் இன்டு தி வீடியோ திஸ் இஸ் மீனாண்டி யுவர் பெஸ்ட் பிரண்ட் சோ ஜாவால வந்து இப்போ நீங்க வந்து என்னெல்லாம் கத்துக்கணும் அது எங்கெல்லாம் கத்துக்கணும் அண்ட் இதுக்கு வந்து எவ்வளவு டுரேஷன் ஆகப்போகுது இது எல்லாத்தையுமே வந்து நான் சொல்ல போறேன் சோ ஃபர்ஸ்ட் விஷயம் என்ன அப்படின்னா ஜாவா வந்து ஒரு ப்ரோக்ராமிங் லாங்குவேஜ் அப்படிங்கறதுனால உங்களுக்கு வந்து அந்த லாங்குவேஜ் ஓட சின்டாக்ஸ் வந்து தெரியணும் அண்ட் அது வந்து பேசிக்கா வந்து ஒரு ப்ரோக்ராமிங் லாங்குவேஜ் ஓட ஃபண்டமெண்டலான சில விஷயங்கள் எல்லாம் இருக்க போகுது சோ பேசிக்கலி உங்களுக்கு வந்து ஒரு டேட்டா டைப்னா என்ன வேரியபிள்னா இந்த மாதிரி வந்து உங்களுக்கு சுத்தமா கோடிங்கே தெரியாது உங்களுக்கு ப்ரோக்ராமிங்கே தெரியாது அப்படின்னா சோ அது எல்லாமே நீங்க கத்துக்க வேண்டியதா இருக்கும் அதுக்கப்புறமா வந்து அது எல்லாமே வந்து ஜாவால வந்து எப்படி யூஸ் பண்றது அப்படின்றத வந்து கத்துக்க வேண்டியதா இருக்கும் சோ பேசிக்கலி கோர் ஜாவா அப்படின்றது எல்லாத்தையுமே வந்து நீங்க கத்துக்க வேண்டியதா இருக்கும் சோ இதை எங்க இருந்து கத்துக்கலாம் அப்படின்னா ஆமிகோஸ் கோட் அப்படின்னு திஸ் இஸ் ஒன் ஆஃப் மை ஃபேவரிட் சேனல் இன்ஃபேக்ட் வந்து இதுல இருக்கற டுட்டோரியல்ஸ் எல்லாமே எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் சோ நீங்க வந்து இந்த சேனல்ல வந்து போய் வந்து ஆல்மோஸ்ட் ஒரு த்ரீ ஹவர்ஸ் வீடியோ இருக்கு இந்த கோர் ஜாவா வந்து கவர் பண்றதுக்கு அதாவது ஃபண்டமெண்டல்ஸ் எல்லாத்தையுமே வந்து கவர் பண்றதுக்கு அண்ட் இன்ஃபேக்ட் இதுல வந்து நீங்க இன்டெலிஜே இன்ஸ்டால் பண்றது எல்லாத்தையுமே வந்து அவங்க சொல்லிக் கொடுத்துருவாங்க சோ இன்டெலிஜே அப்படிங்கறது ஒன்னும் இல்ல சோ நீங்க கோடு எழுத போறீங்கள சோ கோடு வந்து நீங்க எழுதி பிராக்டிஸ் பண்றதுக்கு ஒரு என்விரான்மென்ட் வேணும்ல உங்களுக்கு அந்த மாதிரி ஒரு ஐடி தான் வந்து இந்த இன்டெலிஜே அப்படிங்கறது சோ அது எப்படி இன்ஸ்டால் பண்றது எல்லாமே வந்து இந்த டுட்டோரியல்ல வந்து கவர் பண்ணிருவாங்க சோ இது வந்து ஒரு த்ரீ ஹவர்ஸ் இருக்கு சோ இதை பார்த்தீங்க அப்படின்னா உங்களுக்கு ஜாவா லாங்குவேஜ் ஓட ஃபண்டமெண்டல்ஸ் எல்லாத்தையுமே வந்து நீங்க கத்துக்க முடியும் பட் இப்பதான் நீங்க வந்து ஸ்டார்ட் பண்ணிருக்கீங்க அண்ட் இன்ஃபேக்ட் வந்து இதுக்கே வந்து ஒரு ஒன் வீக் மேல வந்து ஆயிடும் நீங்க வந்து இது கம்ப்ளீட்டா வந்து ப்ராப்பரா நீங்க கத்துக்கணும் அப்படின்னா மோஸ்ட் இம்பார்ட்டன்ட் திங் பார்த்த விஷயத்தை எல்லாத்தையுமே வந்து பிராக்டிஸ் பண்ணி பாருங்க அப்பதான் வந்து உங்களுக்கு வந்து அது ஆக்சுவலி வந்து புரியும் சோ கோர் ஜாவா முடிச்ச உடனே நீங்க நீங்க என்ன பண்ணனும் அப்படின்னா நெக்ஸ்ட் வந்து அண்ட் இந்த கோர் ஜாவா முடிச்ச உடனே வந்து எடுத்த உடனே வந்து உங்களுக்கு சப்போஸ் வந்து சுத்தமா வந்து உங்களுக்கு கோடிங் நாலேட்ஜே இல்ல அப்படின்னா கொஞ்சம் வந்து டிஎஸ்ஏ வந்து படிக்க ஆரம்பிச்சிருங்க சோ டிஎஸ்ஏ அப்படிங்கறது வந்து டேட்டா ஸ்ட்ரக்சர்ஸ் அண்ட் அல்காரிதம்ஸ் எல்லா கம்பெனிஸ்லயுமே டேட்டா ஸ்ட்ரக்சர்ஸ் அண்ட் அல்காரிதம்ஸ் தான் வந்து உங்களுக்கு இன்டர்வியூ ரவுண்ட்ஸ்ல வந்து கேட்க போறாங்க சோ நீங்க வந்து டேட்டா ஸ்ட்ரக்சர்ஸ் அண்ட் அல்காரிதம்ஸ் படிக்கிறதுக்கு குனால் குஷ்வாஹா அப்படிங்கற ஒரு youtube சேனல் இருக்கு இதுல வந்து உங்களுக்கு ஜாவால தான் வந்து உங்களுக்கு டேட்டா ஸ்ட்ரக்சர்ஸ் அண்ட் அல்கிரிதம் சொல்லிக் கொடுத்திருக்காங்க சோ இந்த சேனல்ல பார்த்தீங்க அப்படின்னாலும் எல்லா டாபிக்ஸுமே உங்களால கவர் பண்ணிட முடியும் விச் இஸ் லைக் மோர் தன் enough for you to actually get started வித் கோடிங் சோ இது வந்து ஆல்மோஸ்ட் வந்து உங்களுக்கு த்ரீ மந்த்ஸ் ஆயிடும் நீங்க டிஎஸ்சில இறங்கிட்டீங்க அப்படின்னா சோ நாட் ஜஸ்ட் லைக் ஒரு நீங்க ஃபுல் ஸ்டாக் அப்படின்னு இல்லாம இன்னொரு பெரிய ஒரு ஒரு டிமாண்ட் இருக்குற ஒரு கெரியர் அப்படின்னு கெரியர் டொமைன் வந்து பார்த்தா வந்து டேட்டா சயின்ஸ் சோ நீங்க வந்து டேட்டா சயின்ஸ் ஃபீல்ட்ல வந்து என்டர் ஆகணும் அப்படின்னு நினைக்கிறீங்க அப்படின்னா அப்போ வந்து நீங்க கண்டிப்பா வந்து ஓரன் ஸ்கூல்ல டேட்டா சயின்ஸ் கோர்ஸ வந்து எக்ஸ்ப்ளோர் பண்ணி பார்க்கலாம் பிகாஸ் இவங்க வந்து இண்டஸ்ட்ரி அலைன்ட் கரிகுலம் ப்ராஜெக்ட் பேஜ் ஹேண்ட்ஸ் ஆன் லேர்னிங் ப்ரொவைட் பண்ணிட்டு இருக்காங்க லைவ் இன்ஸ்ட்ரக்டர்ல கிளாஸஸ் வந்து ப்ரொவைட் பண்ணிட்டு இருக்காங்க உங்களுக்கு வந்து என்னெல்லாம் வந்து உங்களுக்கு மாக் இன்டர்வியூஸ் அப்புறமா உங்களுக்கு வந்து ரெஸ்யூம் பில்டிங்க்கு இந்த மாதிரி என்னெல்லாம் வந்து ஹெல்ப் தேவைப்படுதோ அது எல்லாத்தையுமே வந்து கவர் பண்றாங்க இன்ஃபேக்ட் இவங்க கிட்ட வந்து 500 பிளஸ் ஹையரிங் பார்ட்னர்ஸும் இருக்காங்க சோ இவங்களோட கோர்ஸ் வந்து இன்ஃபேக்ட் நீங்க சுப்பிரமணியன் ஓட பாட்காஸ்ட் வந்து நம்ம சேனல்ல வந்து பார்த்திருப்பீங்க விச் கம்ப்ளீட்லி அவர் வந்து ஒரு கம்ப்ளீட்டா வந்து இத பத்தி தெரியாத ஒரு டொமைன்ல இருந்து அட் 38 இயர்ஸ் வந்து ஒரு டேட்டா சயின்ஸ் ரோல்குள்ள என்டர் ஆயிருக்காரு சோ சோ நீங்க வந்து எக்ஸ்ப்ளோர் பண்ணனும்னு நினைக்கிறீங்கன்னா டிஸ்கிரிப்ஷன் பாக்ஸ்ல வந்து நான் அதுக்கான லிங்க் வந்து கொடுத்திருக்கேன் சோ இவங்களோட நெக்ஸ்ட் மேட்ச் வந்து 29 மார்ச் அன்னைக்கு ஸ்டார்ட் ஆக போகுது டிஸ்கிரிப்ஷன் பாக்ஸ்ல இருக்கற லிங்க்க யூஸ் பண்ணி நீங்க ரெஜிஸ்டர் பண்ணிக்கோங்க ரெஜிஸ்டர் பண்ணதுக்கு அப்புறமா உங்களோட கெரியர் கவுன்சிலர்ஸ் உங்ககிட்ட பேசுவாங்க அண்ட் if you are ready to go ahead you can pay the fees and go ahead with the course ஸ்க்ரீன்ல தெரியறதுதான் கோர்ஸ்கான பீஸ் டீடைல்ஸ் சோ உங்களுக்கு வந்து இஎம்ஐ ஆப்ஷன்ஸும் இருக்கும் அண்ட் ஃபர்ஸ்ட் 30 சீட்ஸ்க்கு வந்து 10000 வரைக்கும் அலிபோர்ட் ஆபரும் இருக்க போகுது சோ அதனால டிஸ்கிரிப்ஷன் பாக்ஸ்ல இருக்கற லிங்க்க வந்து செக் அவுட் பண்ணி பாருங்க இங்க நான் ஒரு ட்ரிக் சொல்றேன் உங்களுக்கு சோ சப்போஸ் வந்து நீங்க வந்து காலேஜ் ஸ்டுடெண்ட்டா இருக்கீங்க அப்படின்னா அப்போ வந்து டிஎஸ்ஏல போக்கஸ் பண்ணுங்க பட் இல்ல நீங்க வந்து இம்மீடியட்டா வந்து ஒரு ஜாபுக்கு போகணும் அதுக்காக நான் ஜாவா டெவலப்பரா ஒரு ஜாபுக்கு போறதுக்கு என்ன பண்ணனும் அப்படின்னு கேக்குறீங்க அப்படின்னா டிஎஸ்ஏ வந்து ஃபைனலா வச்சுக்கிட்டு டெவலப்மென்ட்ல வந்து ஃபோக்கஸ் பண்ண ஆரம்பிங்க ஏன்னா ஸ்டார்ட்டப்ஸ்ல நீங்க போறப்ப வந்து நீங்க இந்த டெவலப்மென்ட் உங்களுக்கு தெரிஞ்சு உங்களுக்கு ப்ரோக்ராமிங் ப்ரோக்ராமிங்ல வந்து உங்களுக்கு ப்ராப்ளம் சால்வ் பண்றது எல்லாமே வந்து இல்ல டிஎஸ்ஏ வந்து உங்களுக்கு அட்லீஸ்ட் லீனியர் டேட்டா ஸ்ட்ரக்சர்ஸ் வரைக்கும் தெரிஞ்சிருந்தாலே போதும் உங்களுக்கு வந்து ஜாப்ல வந்து கிராக் பண்றதுக்கு கொஞ்சம் ஈஸியா இருக்கும் சோ அதனால வந்து இப்போ டெவலப்மென்ட் வேர்ல்டுக்கு போகலாம் போறோம் இதுல நீங்க ஃபர்ஸ்ட் வந்து கத்துக்க வேண்டியது ஊப்ஸ் கான்செப்ட்ஸா இருக்க போகுது சோ ஆப்ஜெக்ட் ஓரியன்டட் ப்ரோக்ராமிங் லாங்குவேஜ்ல வந்து இந்த ஊப்ஸ் கான்செப்ட்ஸ் ஒரு பெரிய ரோல் வந்து ப்ளே பண்ணும் சோ அதனால வந்து ஜாவா வந்து ஒரு ஆப்ஜெக்ட் ஓரியன்டட் ப்ரோக்ராமிங் லாங்குவேஜ் அப்படிங்கறதுனால நீங்க இந்த ஊப்ஸ் கான்செப்ட்ஸ் கத்துக்கணும் இதுக்கு ஃபர்ஸ்ட் போய் வந்து குனால் குஷ்வாஹவோட இந்த பிளே லிஸ்ட் வந்து பாருங்க இந்த பிளே லிஸ்ட் வந்து ஆல்மோஸ்ட் நீங்க வந்து ஒரு ஒன் வீக் குள்ள வந்து முடிச்சிட முடியும் ரொம்ப ரொம்ப டீடைல்டா ஊப்ஸ் கான்செப்ட்ஸ்ல உங்களுக்கு என்னெல்லாம் தெரியணுமோ எல்லாத்தையுமே கவர் பண்ணி இருப்பாங்க சோ இது முடிச்ச உடனே உங்களால ஊப்ஸ் கான்செப்ட்ஸ் முடிச்சிட முடியும் ஊப்ஸ் கான்செப்ட் தான் நிறைய வந்து உங்களுக்கு இன்டர்வியூ கொஸ்டின்ஸ் வந்து இருக்கும் சோ இது எல்லாத்தையுமே நீங்க கவர் பண்ணிட்டீங்க அப்படினாலே அந்த அந்த மாதிரி வந்து உங்களுக்கு தியரிட்டிக்கல் கொஸ்டின்ஸ் எல்லாம் என்னெல்லாம் கேக்குறாங்களோ அது எல்லாத்தையுமே உங்களால கவர் பண்ணிட முடியும் சோ ஓப்ஸ் கான்செப்ட்ஸ் கவர் பண்ண உடனே வந்து உங்களுக்கு இன்டர்வியூக்கு பிரிப்பேர் பண்ண போறீங்க அப்படின்னா நீங்க இன்டர்வியூ பிட் அப்படிங்கற சைட்டுக்கு போய் வந்து அதுல இம்பார்ட்டன்ட் கொஸ்டின்ஸ் பார்த்துக்கலாம் அண்ட் அது இல்லாம வந்து நான் ஓப்ஸ் கான்செப்ட்ஸ்க்கு டிஸ்கிரிப்ஷன் பாக்ஸ்ல ஒரு லிங்க் வந்து ப்ரொவைட் பண்றேன் நான் இம்பார்ட்டன்ட் கொஸ்டின்ஸ் பிடிஎப் வந்து ரெடி பண்ணிருக்கேன் சோ அதை வந்து நீங்க யூஸ் பண்ணிக்கலாம் நெக்ஸ்ட் வந்து நீங்க கத்துக்க வேண்டியது ஜாவாவோட கலெக்ஷன்ஸ் பிரேம் வொர்க் சோ ஜாவால வந்து இந்த கலெக்சன்ஸ் பிரேம் ரொம்ப இம்பார்ட்டன்ட்டான ஒரு விஷயம் இன்ஃபேக்ட் வந்து இன்டர்வியூஸ்ல வந்து சில டைம்ஸ்ல வந்து இது ரிலேட்டடான கொஸ்டின்ஸ் கூட கேட்கலாம் உங்களுக்கு சோ இந்த கலெக்ஷன்ஸ் பிரேம் வொர்க் ரிதி தட்டா அப்படின்ற ஒரு youtube சேனல் இருக்கு ஹி வொர்க்ஸ் அட் கூகுள் அண்ட் இன்ஃபேக்ட் வந்து இவரோட டுட்டோரியல்ஸ் ரொம்ப நல்லா இருக்கும் நான் வந்து இவரோட கிராப் சீரிஸ்ல வந்து நிறைய வந்து வீடியோஸ் வந்து நான் பார்த்திருக்கேன் விச் இஸ் லைக் வெரி வெரி குட் ரிசோர்ஸ் சோ அதனால இவரோட இந்த கலெக்ஷன்ஸ் பிரேம் வொர்க் மாஸ்டர் கிளாஸ் அப்படின்னு ஒரு வீடியோ இருக்கு சோ பேசிக்கலி இது வந்து ஆல்மோஸ்ட் வந்து ஒரு த்ரீ ஹவர்ஸ்கான ஒரு வீடியோ இருக்கு இதை பார்த்தீங்க அப்படின்னா கலெக்ஷன்ஸ் பிரேம் வொர்க் கூட இன் அண்ட் அவுட் எல்லாத்தையுமே நீங்க கம்ப்ளீட்டா வந்து கத்துக்க முடியும் சோ இத வந்து நீங்க ஊப்ஸ் கான்செப்ட்ஸ் முடிச்ச உடனே இந்த கலெக்சன்ஸ் பிரேம் வொர்க்ஸ்க்கு வாங்க இந்த எல்லாத்தையுமே கத்துக்கிட்டிங்க அப்படின்னா ஒரு சின்ன மினி ப்ராஜெக்ட் வந்து உங்களால பில்ட் பண்ண முடியும் அண்ட் இன்ஃபேக்ட் வந்து நான் வந்து சில கிட்டப் ரெப்போஸ் வந்து கீழ வந்து டிஸ்கிரிப்ஷன் பாக்ஸ்ல மென்ஷன் பண்ணிருக்கேன் சோ இந்த ரெப்போ எல்லாம் பார்த்தீங்க அப்படின்னா கம்ப்ளீட்டா வந்து உங்களுக்கு வந்து ஒரு சின்ன சின்ன மினி ப்ராஜெக்ட்ஸ் ஜாவால வந்து அதுக்கான சோர்ஸ் கோடு வந்து கொடுத்திருக்காங்க பட் நீங்க அந்த சோர்ஸ் கோட அப்படியே காப்பி பண்ணாதீங்க பட் ஜெனரலா வந்து அவங்க அதுல என்ன பண்ணிருக்காங்க அண்ட் அந்த அந்த ப்ராஜெக்ட்ட வந்து நீங்க வந்து உங்களோட சிஸ்டம்ல வந்து ரன் பண்ணி பார்த்து அதுல வந்து நீங்க வந்து பேசிக்கலி இன்ஃபேக்ட் நீங்க அப்படியே வந்து காப்பி பேஸ்ட் பண்ணாம அதுல என்ன பண்ணிருக்காங்கன்றத பார்த்து நீங்க வந்து பில்ட் பண்ண ட்ரை பண்ணி ஏதோ ஒரு ரெண்டு மூணு பீச்சர்ஸ் வந்து இதுல ஆட் பண்ணி உங்களோட ரெஸ்யூமேல நீங்க ஆட் பண்ணிக்க முடியும் வித் திஸ் உங்களுக்கு வந்து ஃபர்ஸ்ட் ப்ராஜெக்ட் வந்து ரெடி ஆயிடும் சோ இத முடிச்சுட்டிங்க அப்படின்னா வந்து நெக்ஸ்ட் வந்து நீங்க ஜாவாவோட பிரேம் வொர்க்ல வந்து என்டர் ஆக அதாவது டெவலப்மென்ட் ரிலேட்டட் பிரேம் வொர்க்ஸ்க்கு வந்து கத்துக்க ஆரம்பிக்க வேண்டியதா இருக்கும் அண்ட் இதெல்லாம் வந்து நான் டிஸ்கிரிப்ஷன் பாக்ஸ்ல வந்து இன்னும் சில கிட் ஹப் ரெபாசிட்டரிஸோட லிங்க் வந்து ப்ரொவைட் பண்றேன் சோ தட் நீங்க வந்து ஏதாவது ப்ராஜெக்ட்ஸ் பில்ட் பண்ணனும் அப்படின்னா அந்த ரெபாசிட்டரிஸ வந்து வந்து நீங்க செக் பண்ணிக்கலாம் இன்ஃபேக்ட் சில அட்வான்ஸ்டு ப்ராஜெக்ட்ஸ் எல்லாம் கூட இதுல பில்ட் பண்ணிருக்காங்க அண்ட் இதுக்கு அப்புறமா இன்னொரு இம்பார்ட்டன்ட்டான ரிசோர்ஸ் பெல் டங் அப்படின்ற ஒரு ஒரு பிளாக் இருக்கு சோ ஒரு வெப்சைட் இருக்கு பேசிக்கலி சோ இதுல வந்து நிறைய வந்து ஜாவா ரிலேட்டடான ரிசோர்சஸ் வந்து இருக்கும் சோ பேசிக்கலி நிறைய டுட்டோரியல்ஸ் மாதிரி இருக்கும் டெக்ஸ்ட் ஃபார்மட்ல தான் சோ இத வந்து நீங்க ரெஃபர் பண்ணிக்கலாம் உங்களுக்கு ஏதாவது டவுட்ஸ் இருக்கு அப்படின்னா இல்ல இன்ஃபேக்ட் ஏதாவது கான்செப்ட்ஸ் வந்து டீடைல்டா புரிஞ்சுக்கணும் அப்படினாலும் இந்த டுட்டோரியல்ஸ் வந்து ரெஃபர் பண்ணலாம் இது வந்து ஒன் ஆஃப் தி ரியலி குட் ஸ்டாண்டர்டான ஒரு ரிசோர்ஸ் நீங்க வந்து ஜாவா ரிலேட்டடான கொஸ்டின்ஸ் இருக்கு அப்படின்னா சரி இது முடிச்ச உடனேயே நீங்க நெக்ஸ்ட் வந்து கத்துக்க வேண்டியது இதுல வந்து ஜாவால ஸ்பிரிங் அப்படிங்கிற ஒரு பிரேம் வொர்க் இருக்கு ஸ்பிரிங் அண்ட் ஸ்பிரிங் பூட் அப்படிங்கற ஒரு பிரேம் வொர்க் இருக்கு சோ இந்த பிரேம் வொர்க் கத்துக்கணும் சோ இந்த பிரேம் வொர்க்கோட பேசிக்ஸ் எல்லாத்தையுமே கத்துக்குறதுக்கு பேக் டு பேசிக்ஸ் சோ ஆமிகோஸ் கோட் அப்படிங்கிற ஒரு youtube சேனல் இருக்குன்னு சொன்னேன்ல அதாவது நீங்க வந்து ஃபண்டமெண்டல்ஸ் கத்துக்கிட்டீங்க இல்ல அந்த சேனல்ல வந்து ஒரு கம்ப்ளீட்டான ஒரு பிளே லிஸ்ட் இருக்கு சோ அந்த பிளே லிஸ்ட் பார்த்தீங்க அப்படின்னாலே உங்களுக்கு வந்து ஏபிசில இருந்து வந்து உங்களுக்கு அட்வான்ஸ்டு வரைக்கும் என்னெல்லாம் கான்செப்ட்ஸ் தெரியணுமோ எல்லா கான்செப்ட்ஸுமே வந்து சொல்லிக் கொடுத்திருப்பாங்க விச் இஸ் லைக் எ வெரி வெரி சாலிட் ரிசோர்ஸ் நீங்க வந்து ஸ்பிரிங் அண்ட் ஸ்பிரிங் போட் கத்துக்கறதுக்கு அண்ட் அந்த டுட்டோரியல்ஸ் எல்லாமே இங்கிலீஷ்ல இருக்கும் ரொம்ப ரொம்ப நல்ல கன்டென்ட் இருக்கும் சோ இதை பார்த்து வந்து உங்களுக்கு டெவலப்மென்ட் ரிலேட்டடான கான்செப்ட்ஸ் எல்லாத்தையுமே கத்துக்க முடியும் பட் கான்செப்ட்ஸ் மட்டும் கத்துக்கிட்டு வந்து உங்களோட ரெஸ்யூமேல போட்டீங்க அப்படின்னா ஒண்ணுமே வொர்க் அவுட் ஆக போறது கிடையாது சோ இதுல இருந்து உங்களோட செகண்ட் ப்ராஜெக்ட் பில்ட் பண்ணுங்க ஒரு ரெஸ்யூமேல நீங்க வந்து இன்டர்வியூக்கு வந்து அப்ளை பண்ண போறீங்க அப்படின்னா உங்களோட ரெஸ்யூமேல கண்டிப்பா வந்து மூணு ப்ராஜெக்ட்ஸா இருக்கும் இருக்கணும் சோ அந்த மூணு ப்ராஜெக்ட்ஸ்ல வந்து ஃபர்ஸ்ட் ஒரு சின்ன மினி ப்ராஜெக்ட் பண்றோம் சோ செகண்ட் வந்து இப்போ வந்து ஒரு ஒரு டெவலப்மென்ட் ஆக்சுவல் பேக் எண்டுக்கு வந்து ஜாவா யூஸ் பண்ணி ஒரு டெவலப்மென்ட் ப்ராஜெக்ட் வந்து பண்ண போறோம் கம்ப்ளீட்டா வந்து ஒரு ஃபுல் ஸ்டாக் டெவலப்மென்ட் யூஸ் பண்ணி ஒரு ப்ராஜெக்ட் வந்து இவரு பில்ட் பண்ணிருப்பாரு அமிகோஸ் கோட்லயே அது ஆல்மோஸ்ட் ஒரு 25 ஹவர்ஸ் ஒரு டுட்டோரியல் இருக்கு சோ இதை பார்த்தீங்க அப்படின்னா நீங்க வந்து உங்களுக்கான செகண்ட் ப்ராஜெக்ட் விச் இஸ் கோயிங் டு பி வெரி குட் ப்ராஜெக்ட் இன் யுவர் ரெஸ்யூமே அதை வந்து நீங்க பில்ட் பண்ணிட முடியும் பட் இது இல்லாம வந்து உங்களுக்கு வந்து ஸ்பிரிங் பூட் ரிலேட்டடான உங்களுக்கு ப்ராஜெக்ட் ஏதாவது வேணும் அப்படின்னாலும் கிட் ஹப்ல வந்து இதுக்கு ரிலேட்டடான ப்ராஜெக்ட்ஸ்க்கான லிங்க்ஸ் வந்து டிஸ்கிரிப்ஷன் பாக்ஸ்ல வந்து கொடுத்துருக்கேன் பட் இது மட்டும் இல்லாம நீங்களே வந்து எக்ஸ்ப்ளோர் பண்ணனும் அப்படின்னு நினைக்கிறீங்கனாலும் கிட் ஹப்க்கு போயி இந்த எக்ஸ்ப்ளோர் செக்ஷனுக்கு போய் ஜஸ்ட் வந்து ஜாவா இல்ல ஸ்பிரிங் பூட் இந்த மாதிரி கீவேர்ட்ஸ் போட்டீங்க அப்படினாலே அது ரிலேட்டடான உங்களுக்கு என்னெல்லாம் ப்ராஜெக்ட்ஸ் இருக்கோ அது எல்லாமே லிஸ்ட் டவுன் ஆகும் இங்க போய் வந்து அந்த சார்ட் பைல வந்து மோஸ்ட் ஸ்டார்ஸ் அப்படின்னு செலக்ட் பண்ணிக்கோங்க விச் ஜஸ்ட் மீன்ஸ் தட் நிறைய வந்து லைக் அப்படின்ற மாதிரி ஸ்டார்ஸ் இருக்கும் கிட் ஹப்ல அது நிறைய பேர் எது ஸ்டார் பண்ணிருக்காங்களோ அது வந்து டாப்ல வரும் சோ அதை வந்து நீங்க செக் அவுட் பண்ணி பார்க்கலாம் சோ தட் அது வந்து கொஞ்சம் நிறைய வந்து நிறைய பேர் யூஸ் பண்ணிருக்காங்க அப்படின்னா வந்து அந்த ப்ராஜெக்ட் வந்து ஏதோ ஒரு விஷயம் அதுல இருக்கு அப்படிங்கறதுனாலதான சோ அந்த ப்ராஜெக்ட் வந்து நீங்க செக் அவுட் பண்ணி பாருங்க பேசிக்கலி அதை ரெப்ளிகேட் பண்றதுக்கு கூட நீங்க ட்ரை பண்ணலாம் சோ இப்படி வந்து நீங்க வந்து ஆல்மோஸ்ட் வந்து நம்ம செகண்ட் லெவலுக்கு வந்து போயிட்டோம் சோ இப்ப வந்து நம்ம ஜாவால வந்து ஒரு நல்ல ஒரு ஜாவா பேஸ் ஆன ஒரு ப்ராஜெக்ட் கூட வந்து பில்ட் பண்ணிட்டோம் பட் இதோட வந்து முடியாது சோ இதுக்கு அப்புறமா வந்து ஆக்சுவலி நம்ம வந்து அட்வான்ஸ்டு ஜாவால இன்னும் சில கான்செப்ட்ஸ் இருக்கு அதாவது மல்டி த்ரெட்டிங் அதுக்கப்புறம் கன்கரன்சி அதாவது கன்கரன்சிக்கு இந்த த்ரெட்டிங் அப்புறமா வந்து சில லிட்டில் பிட் ஆஃப் டிசைன் பேட்டர்ன்ஸ் அதுக்கப்புறம் வந்து உங்களுக்கு பேசிக்கா வந்து எப்படி வந்து இதெல்லாம் வொர்க் ஆகுது அப்படின்றது தெரியணும் சோ மல்டி த்ரெட்டிங்க்கு வந்து திருப்பி ரிதி தட்டாவோட ஒரு youtube சேனல் அந்த ரிதி தட்டா youtube சேனல் வந்து இந்த நாட் எ பிளே லிஸ்ட் ஒரு டுட்டோரியல் இருக்கு சோ இந்த டுட்டோரியல்ல பார்த்தீங்க அப்படின்னா உங்களுக்கு மல்டி த்ரெட்டிங் ஓட பேசிக்ஸ் எல்லாத்தையுமே வந்து கத்துக்க முடியும் இல்ல அப்படினாலும் டெலஸ்கோ அப்படிங்கற ஒரு youtube சேனலும் இருக்கு இந்த டெலஸ்கோ அப்படிங்கற youtube சேனல்லையும் உங்களுக்கு வந்து இந்த மல்டி த்ரெட்டிங்க்கு ஒரு பிளே லிஸ்ட் இருக்கு அதுல ரொம்ப பேசிக்கா வந்து ஒரு சின்ன குட்டி குட்டி வீடியோஸ்ல வந்து எக்ஸ்பிளைன் பண்ணிருப்பாங்க மல்டி த்ரெடிங் அந்த கான்செப்ட்ஸ் எல்லாமே சோ அதை பார்த்தும் நீங்க வந்து கத்துக்கலாம் சோ இதெல்லாமே நீங்க முடிச்சிட்டீங்க அப்படின்னாலே யூ ஆர் இன் எ வெரி குட் ஷேப் நீங்க வந்து ஸ்டார்ட்டப்ஸ் அப்ளை பண்ண ஆரம்பிச்சிரலாம் பட் நீங்க வந்து ஆக்சுவலி நீங்க ஒரு காலேஜ் ஸ்டுூடென்ட் இருக்கீங்க இல்ல நீங்க வந்து ஒரு நல்ல ஒரு ஒரு கம்பெனிக்கு வந்து இன்ஃபேக்ட் சில நிறைய கம்பெனிஸ்ல வந்து உங்களுக்கு கோடிங் கிரவுண்ட்ஸ் எல்லாம் இருக்க போகுது அப்படின்னா அப்போ நீங்க வந்து கண்டிப்பா டிஎஸ்ஏல போக்கஸ் பண்ண ஸ்டார்ட் பண்ணனும் சோ டிஎஸ்ஏக்கு வந்து குனால் குஷ்வாஹாவோட இந்த youtube சேனல்ல வந்து இந்த பிளே லிஸ்ட் பார்த்தீங்க அப்படினாலே எல்லா தான் பேசிக்ஸும் கவர் பண்ணிருப்பாங்க அண்ட் உங்களுக்கு வந்து எல்லாமே வந்து ஹேண்ட்ஸ் ஆன் வந்து உங்களுக்கு ப்ராப்ளம் வந்து சால்வ் பண்ணிருப்பாங்க விச் இஸ் லைக் மோர் தன் enough for you to actually go ahead and get started with coding இன்னொரு இம்பார்ட்டன்ட்டான விஷயம் நீங்க வந்து ஜாவா அப்படிங்கறதுனால ஜாவா அப்படிங்கறது கம்ப்ளீட்டா பேக் எண்ட் இல்ல சோ பேக் எண்ட்ல வந்து ரொம்ப ரொம்ப இம்பார்ட்டன்ட்டான சில டாபிக்ஸ் இருக்கு சோ பேசிக்கலி மைக்ரோ சர்வீசஸ் இருக்கு api இருக்கு சோ இது எல்லாத்தையுமே கத்துக்கணும் பட் இது எல்லாத்தையுமே கத்துக்குறதுக்கு வந்து நீங்க ஆக்சுவலி ஸ்பிரிங் அண்ட் ஸ்பிரிங் பூட் பாக்குறப்பவே உங்களுக்கு மைக்ரோ சர்வீசஸ் எல்லாமே வந்து அந்த பிளே லிஸ்ட்லயே கவர் ஆயிடுது பட் இதை பத்தி இன்னும் டீடைல்டா தெரிஞ்சுக்கணும் அப்படின்னு நினைக்கிறீங்கன்னா இந்த வீடியோஸ் வந்து ரெஃபர் பண்ணுங்க பட் இது இல்லாம வந்து உங்களுக்கு api அப்படிங்கறது வந்து என்ன எப்படி நீங்க வந்து api எழுதுறது api வந்து எப்படி போஸ்ட்மேன்ல இருந்து கால் பண்றது அண்ட் பேசிக்கலி வந்து இந்த என்டையர் apபிஐ வேர்ல்ட் வந்து உங்களுக்கு புரியணும் பப்ளிக் apபிஐஸ் வந்து எப்படி வந்து எக்ஸ்போஸ் பண்றாங்க பப்ளிக் apபிஐஸ் எப்படி வந்து நீங்க வந்து கால் பண்ணலாம் சோ இந்த மாதிரி வந்து சில விஷயங்கள் எல்லாமே வந்து நீங்க கத்துக்க வேண்டியதா இருக்கும் சோ இதுக்கு வந்து இந்த டுட்டோரியலை வந்து ரெஃபர் பண்ணி பாருங்க இதுல வந்து ரொம்ப டீடைல்டா வந்து ஒரு apபிஐன்னா என்ன பேசிக்கலி எதுக்கு வந்து இந்த apபிஐஸ் வந்து யூஸ் ஆகுது apபிஐ அப்படிங்கறது வந்து எவ்வளவு பெரிய விஷயம் அப்படிங்கறது எல்லாமே உங்களுக்கு புரியும் சி எல்லா கம்பெனிஸுமே வந்து அவங்களோட அவங்களோட பேக் எண்ட் வந்து இட்ஸ் லைக் ரெவால்விங் அரவுண்ட் api சோ அதனால api அப்படிங்கறது உங்களுக்கு கண்டிப்பா வந்து தெரியணும் இன்ஃபேக்ட் நீங்க ஜாவா டெவலப்பருக்கு வந்து அப்ளை பண்றீங்க அப்படின்னா ஏதோ ஒரு கொஸ்டின் வந்து இதுக்கு ரிலேட்டடா கேக்குறதுக்கு வாய்ப்பு இருக்கு சோ அதனால api என்ன எப்படி வந்து ஒரு apபிஐ கால் பண்றது இந்த பேசிக்ஸ் எல்லாத்தையுமே வந்து கத்துக்கோங்க மைக்ரோ சர்வீசஸ் வந்து ஆல்ரெடி இதுல வந்து கொடுத்திருக்காங்க அப்படிங்கறதுனால இது வந்து அந்த பிளே லிஸ்ட் பார்த்தீங்க அப்படினாலும் நீங்க கத்துப்பீங்க ஓ ஃபர்ஸ்ட் நீங்க பண்ண வேண்டியது கோர் ஜாவா வந்து கத்துக்கோங்க கோர் ஜாவா கத்துக்கிட்டதுக்கு அப்புறமா நீங்க ஒரு காலேஜ் ஸ்டுூடென்ட் இருக்கீங்க அப்படின்னா அப்ப வந்து டிஎஸ்ஏல போக்கஸ் பண்ண ஆரம்பிச்சுருங்க டிஎஸ்ஏக்கு வந்து இந்த குனால் குஷ்வாவோட இந்த youtube சேனல வந்து ஃபாலோ பண்ணிக்கோங்க ஜாவால அண்ட் நெக்ஸ்ட் வந்து ஊப்ஸ் கான்செப்ட்ஸ் சப்போஸ் நீங்க காலேஜ் ஸ்டுடென்ட் இல்ல அப்படின்னா நெக்ஸ்ட் நீங்க டைரக்டா ஊப்ஸ் போயிடுங்க பட் நீங்க காலேஜ் ஸ்டுூடென்ட் அப்படின்னா நீங்க வந்து டிஎஸ்ஏ முடிச்சிட்டு ஊப்ஸ்க்கு போங்க சோ ஊப்ஸ் கான்செப்ட்ஸ் முடிச்சதுக்கு அப்புறமா வந்து ஏதோ ஒரு சின்ன குட்டி ஒரு ப்ராஜெக்ட் வந்து ஊப்ஸ்ல வந்து பில்ட் பண்ண ஆரம்பிங்க சோ அத முடிச்சதுக்கு அப்புறமா வந்து நீங்க பிரேம் வொர்க் குள்ள வந்து என்டர் ஆக வேண்டியதா இருக்கும் அண்ட் அதுக்கு முன்னாடி வந்து கலெக்சன்ஸ் பிரேம் வொர்க் கத்துக்கோங்க அதுக்கப்புறமா வந்து ஸ்பிரிங் அண்ட் ஸ்பிரிங் பூட் சோ ஸ்பிரிங் அண்ட் ஸ்பிரிங் பூட்டுக்கு வந்து நம்ம ஹமிகோஸ் கோடு பார்த்தீங்க அப்படினாலே போதும் அதுலயே வந்து நீங்க ப்ராஜெக்ட்டும் பில்ட் பண்ணிட முடியும் பட் இது இல்லாம வந்து உங்களுக்கு நான் வந்து ப்ராஜெக்ட்டுக்கு வந்து இன்னொரு சில பிளே லிஸ்ட்லாம் இருக்கு சோ அந்த பிளே லிஸ்ட்க்கான லிங்க்ஸும் வந்து டிஸ்கிரிப்ஷன் பாக்ஸ்ல குடுக்குறேன் சோ இது முடிச்சிட்டீங்க அப்படினாலுமே யூ ஆர் லைக் ஆக்சுவலி இன் எ வெரி குட் ஷேப் டு கோ அஹெட் அண்ட் அப்ளை பார் இன்டர்வியூஸ் சோ இது இல்லாம வந்து நீங்க சப்போஸ் டிஎஸ்ஏ ஸ்கிப் பண்ணிருந்தீங்க அப்படின்னா dsa வந்து பேரலலா ஸ்டார்ட் பண்ணிடுங்க நீங்க இன்டர்வியூஸ் வந்து உங்களுக்கு கால் வரதுக்குள்ள நீங்க வந்து டிஎஸ்ஏவும் வந்து கம்ப்ளீட் பண்ணிட முடியும் அண்ட் டிஎஸ்ஏ கம்ப்ளீட் பண்ணாதான் உங்களால வந்து இன்டர்வியூஸ்ல நல்லா வந்து பெர்ஃபார்ம் பண்ண முடியும் சோ அத வந்து முடிச்சிருங்க அண்ட் இன்னொரு இம்பார்ட்டன்ட்டான விஷயம் விச் இஸ் லைக் இந்த அட்வான்ஸ்டு ஜாவால இருக்கு இந்த மல்டி த்ரெட்டிங் ரிலேட்டட் கான்செப்ட்ஸ் லிட்டில் பிட் ஆப் சிஸ்டம் டிசைன் இது எல்லாத்தையுமே வந்து அதாவது சிஸ்டம் டிசைன்ல டிசைன் பேட்டர்ன்ஸ் சிலது இருக்கும் அட்லீஸ்ட் வந்து ரொம்ப பாப்புலரான டிசைன் பேட்டர்ன்ஸ் வந்து கத்துக்கோங்க லைக் சிங்கிள் டன் டிசைன் பேட்டர்ன் இந்த மாதிரி பாப்புலரான டிசைன் பேட்டர்ன்ஸ் வந்து நீங்க கத்துக்கலாம் அண்ட் இன்னொரு விஷயம் ஜாவால வந்து நிறைய பேர் வந்து நீங்க ஏதாவது வீடியோ சர்ச் பண்றீங்க அப்படின்னா சர்வ்லெட் அப்புறமா ஜேஎஸ்பி அதுக்கப்புறமா ஜேடிபிசி இந்த மாதிரி சில விஷயங்கள் எல்லாத்தையும் பார்ப்பீங்க பட் இப்ப வந்து யாருமே வந்து இது எல்லாத்தையும் வந்து அவ்வளவா யூஸ் பண்றது கிடையாது இண்டஸ்ட்ரி ஸ்டாண்டர்ட்ஸ்ல வந்து இப்ப வந்து பெருசா வந்து யூஸ் பண்றது கிடையாது சோ அதனால இந்த சர்வ்லெட்னா என்ன ஜேடிபிசினா என்ன அதுக்கப்புறமா வந்து பேசிக்கலி ஜேஎஸ்பினா என்ன இது எல்லாமே வந்து நீங்க ஜஸ்ட் எக்ஸ்ப்ளோர் பண்ணனும் அப்படின்னு நினைக்கிறீங்கன்னா இந்த ஒரு வீடியோ மட்டும் பார்த்துக்கோங்க ஜஸ்ட் லைக் உங்களுக்கு அதெல்லாம் என்ன அப்படிங்கறத தெரிஞ்சுக்கணும் அப்படின்றதுக்காக பட் ப்ராஜெக்ட்ஸ்ல வந்து இப்ப நிறைய வந்து அதெல்லாம் யூஸ் பண்ண மாட்டீங்க சோ அதனால ரொம்ப டீடைல்டா போய் வந்து இதை பத்தி எல்லாம் கத்துக்க தேவையில்லை பட் இட்ஸ் ஜஸ்ட் தட் இதெல்லாம் என்ன அட்லீஸ்ட் அப்படின்னாவது உங்களுக்கு தெரிஞ்சிருக்கணும் அப்படிங்கறதுனால பிகாஸ் நிறைய லெகசி கோடு எல்லாம் பார்த்தீங்க அப்படின்னா அதுல சர்வ்லெட் அப்புறமா இந்த ஜேஎஸ்பி எல்லாம் வந்து யூஸ் பண்ணிருப்பாங்க சோ அதனால அந்த லெகசி கோடு வந்து நீங்க சப்போஸ் ஒரு கம்பெனில போய் வொர்க் பண்ண போறீங்க அந்த கம்பெனி ஒரு 20 இயர்ஸ் எல்லாம் இருக்காங்க அப்படின்னா கண்டிப்பா வந்து சர்வ்லெட்ல வந்து ஏதாவது பண்ணிருப்பாங்க சோ அதனால அதை பத்தி அட்லீஸ்ட் தெரிஞ்சுக்கணும் அப்படிங்கறதுக்காக இந்த வீடியோ பார்த்தீங்க அப்படின்னா ஜஸ்ட் உங்களுக்கு ஒரு ப்ரீஃப் வந்து என்ன இது வந்து எங்க யூஸ் பண்றாங்க இந்த மாதிரி டீடைல்ஸ் வந்து நீங்க தெரிஞ்சுக்க முடியும் சோ இதை வந்து செக் பண்ணி பாருங்க சரி இப்ப வந்து நீங்க ஜாவா டெவலப்பர் ஆகுறதுக்கு வந்து கத்துக்க வேண்டியதெல்லாம் கத்துக்கிட்டீங்க பட் உங்களுக்கு ஆப்பர்சுனிட்டிஸ் எங்க பாக்குறது அண்ட் நீங்க வந்து பேசிக்கலி ஒரு ஜாப்குள்ள என்டர் ஆகுறதுக்கு என்ன மாதிரி ரிசோர்சஸ் வந்து ரெஃபர் பண்றது அப்படின்னா சி குயிக்கா வந்து நீங்க இன்டர்வியூஸ்க்கு எல்லாம் ரெடி ஆக போறீங்க அப்படின்னா இன்டர்வியூ பிட்டே வந்து இட் இஸ் மோர் தன் எனப் உங்களுக்கு வந்து தேவையான கொஸ்டின்ஸ் எல்லாம் ரெஃபர் பண்றதுக்கு பட் அது இல்லாம வந்து உங்களுக்கு இந்த பிடிஎப் யும் நீங்க வந்து பாக்கலாம் நான் வந்து அந்த ஊப்ஸ் கான்செப்ட்ஸ்க்கான கொஸ்டின்ஸ் எல்லாம் கொடுத்துருக்கேன் பட் அது இல்லாம வந்து நான் டிஸ்கிரிப்ஷன் பாக்ஸ்லயும் வந்து சில ரிசோர்சஸ்கான லிங்க்ஸ் வந்து ப்ரொவைட் பண்றேன் சரி இதெல்லாம் இல்லாம எப்படி வந்து ஆப்பர்சுனிட்டிஸ் தெரிஞ்சுக்கிறது அப்படின்னா சில பேர் வந்து linkedin-ல வந்து ரெகுலரா போஸ்ட் பண்றவங்க எல்லாம் இருக்காங்க சோ பேசிக்கலி உங்களுக்கு ஏதாவது ஆப்பர்சுனிட்டிஸ் இருக்கு அப்படின்னா அதை பத்தி போஸ்ட் பண்றவங்க எல்லாம் இருக்காங்க சோ இந்த இந்த ப்ரொபைல்ஸ் எல்லாம் வந்து ஒன் ஆஃப் ச் ப்ரொபைல்ஸ் சோ அதனால வந்து ஃபியூ ச் ப்ரொபைல்ஸ் சோ இவங்கள எல்லாரையுமே வந்து நீங்க ரெகுலரா வந்து ஃபாலோ பண்ணீங்க அப்படின்னாலே உங்களுக்கு வந்து என்ன மாதிரி வந்து ஓபனிங்ஸ் எல்லாம் இருக்கோ அதை பத்தி வந்து டீடைல்ஸ் வந்து பார்க்க முடியும் பேசிக்கலி இன்ஸ்டா ஹையர் அப்படிங்கற ஒரு வெப்சைட் இருக்கு அதுல வந்து உங்களுக்கான ஓபனிங்ஸ் வந்து பாத்துக்கலாம் பட் அது இல்லாம வந்து ஜெனரலா நம்ம அப்ளை பண்ற மாதிரி இந்த linkedin நௌகிரி இன்டீட் இந்த மாதிரி பிளாட்பார்ம்ஸ்ல எல்லாத்துலயுமே கொஞ்சம் ஆக்டிவா இருக்க ட்ரை பண்ணுங்க அண்ட் நான் அப்ளை பண்றப்போ வந்து linkedin-ல வந்து ப்ரீமியம் இல்லாமையே ஒன் வீக்குக்கு வந்து ஆல்மோஸ்ட் ஒரு 100 பேருக்கு கனெக்சன் ரெக்வஸ்ட் கொடுக்கிற அந்த ஆப்பர்சுனிட்டி வந்து இருந்தது பட் இப்போ வந்து linkedinல வந்து ஐ திங்க் ஒரு பைவ் பேருக்கு தான் வந்து நம்ம என்னமோ கனெக்சன் ரெக்வஸ்ட் வந்து வித் நோட் கொடுக்க முடியும் அந்த மாதிரி ஏதோ ஒரு லிமிட் வந்து ரொம்ப கம்மி இப்போ சோ அதனால இஃப் யூ ஆர் இப் யூ ஆர் லைக் லுக்கிங் டு ஐ மீன் கெட் இன்டு ஜாப் அப்படின்னா வந்து வந்து ஜஸ்ட் சி இப் யூ கேன் கெட் எ ப்ரீமியம் ஒன் இயர்க்கு எல்லாம் வந்து நான் சஜஸ்ட் பண்ண மாட்டேன் ஏன்னா ஒன் இயர் ரொம்ப ரொம்ப காஸ்ட்லியா இருந்தது ஜஸ்ட் ஒரு டூ த்ரீ மந்த்ஸ்க்கு வந்து அபோர்ட் பண்ண முடியுமா அப்படின்னு பாருங்க திஸ் இஸ் ஜஸ்ட் ஆப்ஷனல் திங் அண்ட் இன்ஃபேக்ட் அவங்க நம்மளுக்கு ஸ்பான்சர் எல்லாம் பண்ணல பட் ஐ அம் ஜஸ்ட் லெட்டிங் யூ நோ தட் நீங்க ரொம்ப தீவிரமா சர்ச் பண்ணிட்டு இருக்கீங்கன்னா அந்த ஆப்பர்சுனிட்டியும் வந்து ட்ரை பண்ணி பாருங்க அப்படின்னு சொல்லி பட் இதெல்லாம் வந்து இன்ஃபேக்ட் நீங்க இந்த linkedinல இந்த மாதிரி அவங்கள எல்லாம் ஃபாலோ பண்ணிங்க அப்படின்னாலே உங்களுக்கு ரெகுலரா வந்து என்னெல்லாம் ஹையரிங் நடக்குது அப்படிங்கற ஆப்பர்சுனிட்டிஸ் பத்தி நீங்க தெரிஞ்சுக்க முடியும் அண்ட் இந்த ஸ்பிரிங் அண்ட் ஸ்பிரிங் பூட் ரிலேட்டடா வந்து இன்னும் கொஞ்சம் நிறைய ப்ராஜெக்ட்ஸ் வந்து நீங்க எக்ஸ்ப்ளோர் பண்ணனும் அப்படின்னு நினைக்கிறீங்கன்னா இந்த வந்து இந்த ப்ராஜெக்ட்ஸ் வந்து எக்ஸ்ப்ளோர் பண்ணலாம் அண்ட் சப்போஸ் நீங்க வந்து சி ஜாவா டெவலப்பர் அப்படின்றது வந்து நீங்க அதுக்காக அது கூடயே வந்து ரெஸ்ட்ரிக்ட் பண்ணனும் அப்படின்னு கிடையாது நீங்க ஒரு ஃபுல் ஸ்டாக்லாம் எக்ஸ்ப்ளோர் பண்றீங்கன்னா ரியாக்ட் வந்து எக்ஸ்ப்ளோர் பண்ணி பாருங்க பிகாஸ் ரியாக்ட் வந்து நிறைய வந்து பிரண்ட் எண்டுக்கு வந்து யூஸ் பண்றது வந்து ரியாக்ட் தான் யூஸ் பண்ணிட்டு இருக்காங்க சோ அதனால நீங்க ரியாக்ட் பிளஸ் ஜாவா வந்து ஒரு ஃபுல் ஸ்டாக் டெவலப்பரா கூட வந்து நீங்க ஆப்பர்சுனிட்டிஸ் வந்து எக்ஸ்ப்ளோர் பண்ண முடியும் சோ அதனால ரியாக்ட் வந்து நெக்ஸ்ட் செக் அவுட் பண்ணி பாருங்க இது இல்லாம வந்து உங்களுக்கு ஈக்குவல் எல்லாம் கத்துக்க வேண்டியதா இருக்கும் அதாவது sql சோ பேசிக்கலி மை சீக்குவல் எல்லாம் கத்துக்க வேண்டியதா இருக்கும் பட் இது எல்லாமே வந்து நீங்க அந்த ஸ்ப்ரிங் அண்ட் ஸ்பிரிங் பூட் வீடியோ பார்த்தீங்க அப்படினாலே உங்களுக்கு இது எல்லாமே கவர் ஆயிடும் சோ அதனால நான் எக்ஸ்பிளிசிட்டா வந்து இதை மென்ஷன் பண்ணல பட் நீங்க பேக் எண்ட் கத்துக்குறீங்க அப்படினாலே அதுல டேட்டாபேஸ் ஒரு பெரிய ரோல் ப்ளே பண்ண போகுது சோ அதனால நீங்க அதை கத்துக்கிட்டு தான் ஆகணும் பட் இந்த ஸ்பிரிங் அண்ட் ஸ்பிரிங் பூட் டுட்டோரியல் நீங்க பாப்பீங்களா அதுலயே வந்து இதெல்லாம் கவர் ஆயிடும் அண்ட் நீங்க கோடிங் கத்துக்குறீங்க அப்படின்னா அப்போ கண்டிப்பா வந்து நம்மளோட கோடிங் ஷீட்ட வந்து நீங்க ஃபாலோ பண்ணுங்க இன்ஃபேக்ட் நீங்க காலேஜ் ஸ்டுடென்ட் இருக்கீங்க அப்படின்னா டெபனிட்டா இதை ஃபாலோ பண்ணியே ஆகணும் அப்படின்னு சொல்லுவேன் ஏன்னா இதுல வந்து நீங்க பேசிக்கலி வந்து ஒரு பிகினர்ல இருந்து ப்ரோ ஆகுறதுக்கு என்னெல்லாம் தேவையோ எல்லாத்தையுமே வந்து கவர் பண்ணிருக்கோம் சோ தட் இஸ் லைக் மோர் தன் enough to get யூ வெரி குட் ஹை பேயிங் ஜாப் ஒரு ப்ராடக்ட் பேஸ்ட் கம்பெனில கூட சோ அதனால கோடிங் ஷீட்ட வந்து செக் அவுட் பண்ணி பாருங்க